BSP IT Wing retweetledi
BSP IT Wing
307 posts

BSP IT Wing
@BspArmstrong
IT Wing, Bahujan Samaj Party (BSP)
Chennai, India Katılım Haziran 2018
17 Takip Edilen5.7K Takipçiler
BSP IT Wing retweetledi

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று தமிழகம் வரவிருக்கும் திருமிகு. Shri.Ashok Siddarth Ji Ex.MP (RS), National Coordinator அவர்களை மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பில் அன்புடன் வரவேற்கின்றோம்.

தமிழ்

பகுஜன் சமாஜ் கட்சியின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சி மாநகரில் 19/04/2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வெகு சிறப்பாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் @ramjigautambsp திருமிகு ராம்ஜி கௌதம்ஜி எம்பி அவர்களும் மத்திய ஒருங்கிணைப்பாளர் @advsureshrao வழக்கறிஞர் சுரேஷ் ராவ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெரும் பகுதியாக மகளிர் கலந்து கொண்டு கூட்டத்தினை சிறப்பித்தனர்.
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் அனைவரையும் தொகுதி வாரியாக அறிமுகப்படுத்தி, பொதுமக்களையும் கட்சி நிர்வாகிகளையும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமான,*யானை* சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள், வேட்பாளர்களையும், நிர்வாகிகளையும் மற்றும் பொது மக்களையும் வேண்டுகோள் விடுத்தனர்.
கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் வேட்பாளர்களை யானை சின்னத்தில் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டியதின் அவசியத்தையும் பாபாசாஹேப் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் தியாகத்தையும், கட்சி நிறுவனத் தலைவர் மானியவர் கான்சிராம் அவர்களின் அர்ப்பணிப்பையும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் சகோதரி மாயாவதி ஜி அவர்களின் வழிகாட்டுதலின்படி கட்சியை முன்னெடுத்துச் செல்லவும் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றிட யானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென பொதுமக்களிடையே வேண்டுகோளை விடுத்து சிறப்பாக கூட்டத்தை வழி நடத்தினர்.
கூட்டத்தை ஏற்பாடு செய்த பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்தனர்.




தமிழ்
BSP IT Wing retweetledi
BSP IT Wing retweetledi

தேர்தல் பிரச்சாரம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் 2026
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் சென்னை, பெரவள்ளூர் ஜங்ஷன் திடலில் 16.04.2026 வியாழன் மாலை 4:00 மணியளவில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் திரு.P.ஆனந்தன் அவர்கள் தலைமையில், சிறப்பு விருந்தினர் தேசிய ஒருங்கிணைப்பாளர் திருமிகு.ஆகாஷ் ஆனந்த் அவர்களும், தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.ராம்ஜி கெளதம் MP, மற்றும் மத்திய ஒருங்கிணைப்பாளர் திரு. சுரேஷ் ராவ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொள்கிறார்கள்.
மாநில, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம்
நடைபெற உள்ளது. கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென மாநில தலைமையின் சார்பில் அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.

தமிழ்

நாட்டின் சமூக மாற்றத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவரும், 'பகுஜன் சமாஜ்' சமூகத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்தவருமான மகாத்மா ஜோதிபா பூலே அவர்களின் பிறந்தநாளான இன்று, அவருக்கும் அவர்தம் கொள்கைகளுக்கும் எனதும், பி.எஸ்.பி (BSP) கட்சியினதும் மனமார்ந்த வணக்கங்களையும், எல்லையற்ற மலர் அஞ்சலிகளையும் செலுத்துகிறேன்.
குறிப்பாக, கல்வி மூலம் பெண்களின் சக்தியின் மேம்பாட்டிற்கு முன்னோடிகளாகத் திகழ்ந்த மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் அவரது மனைவி சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் பெயர்கள் வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.
மகாத்மா ஜோதிபா பூலே அவர்களின் வார்த்தைகளில் கூற வேண்டுமானால்: “கல்வி அறிவின்றி விவேகம் இல்லை; விவேகமின்றி ஒழுக்கநெறி இல்லை; ஒழுக்கநெறியின்றி முன்னேற்றம் இல்லை; முன்னேற்றமின்றி செல்வம் இல்லை; செல்வமின்றி சூத்திரர்கள் நம்பிக்கையற்றவர்களாகவும் இழிவானவர்களாகவும் ஆக்கப்பட்டு, அடிமைகளாகவே இருக்கிறார்கள்." சுருக்கமாகச் சொன்னால், கல்வி இல்லாததே இவை அனைத்திற்கும் காரணமாக அமைந்தது. அதனால்தான், அவர்களை உந்துதலாகக் கொண்டு, மிகவும் போற்றுதலுக்குரிய பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் அவர்கள் பின்னாளில் கல்விக்குத் தனி கவனம் செலுத்தினார்.
அதே சமயம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தலித்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக மகாத்மா ஜோதிபா பூலே மேற்கொண்ட அயராத முயற்சிகளால், புனேவில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மகாராஷ்டிராவிலும் சமூக மாற்றத்திற்கான ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டது. குறிப்பாகப் பெண்களின் விடுதலை மற்றும் அதிகாரமளித்தலுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பணி அங்கிருந்துதான் தொடங்கியது—இந்த போராட்டத்தை எவ்வளவு பாராட்டினாலும் அது ஈடாகாது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட/OBC சமூகத்தைச் சேர்ந்த இத்தகைய மாமனிதரின் நினைவாகவும் கௌரவமாகவும், உத்திரப் பிரதேசத்தில் எனது பி.எஸ்.பி (BSP) அரசாங்கம் அம்ரோஹாவை 'ஜோதிபா பூலே நகர்' என்ற புதிய மாவட்டமாக அறிவித்தது உட்பட பல முன்முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும், சமாஜ்வாதி கட்சி (SP) அரசு தனது குறுகிய கால அரசியல், சாதிய வெறுப்பு மற்றும் இது போன்ற காரணங்களால் அதன் பெயரையே மாற்றியது.

தமிழ்
BSP IT Wing retweetledi

देश में सामाजिक परिवर्तन के पितामह महात्मा ज्योतिबा फुले जी को आज उनकी जयंती पर मैं कोटि कोटि नमन व अपार श्रद्धा सुमन अर्पित करता हूं।
ज्योतिबा फुले जी ने जो मशाल जलाई है उसे बाबा साहेब ने और आदरणीय बहन जी ने नई ऊंचाई दी है। लेकिन स्वार्थी राजनीतिक दलों ने हमारे महापुरुषों को अपने जातिवादी द्वेष की वजह से इनके सम्मान में बने जिलों का नाम बदल दिया। ऐसे स्वार्थी लोगों से सावधान रहना है।
जय भीम, जय भारत
हिन्दी

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 வேட்பாளர் தேர்வு மற்றும் மற்றும் கூட்டங்கள் 21.03.2026, 22.03.2026 ஆகிய நாட்களில் திருச்சி மற்றும் சென்னையில் நடைபெறுகிறது.
மாநில தலைவர் திரு P.ஆனந்தன்
அவர்களின் தலைமையில்
தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.@ramjigautambsp அவர்களும்
மத்திய ஒருங்கிணைப்பாளர், வடக்கு மண்டல பொறுப்பாளர் திரு.சுரேஷ் ராவ்
அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.
திருச்சியில் நடைபெறும் தெற்கு, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு கூட்டம் மாநில துணை தலைவர் திரு. இளமான் சேகர் மற்றும் மண்டல, மாநில, மாவட்ட பொறுப்பாளர்களும், சென்னையில் நடைபெறும் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் (வடக்கு மண்டலம்) திரு. பெரியரன்பன் மற்றும் வடக்கு மண்டல, மாநில, மாவட்ட பொறுப்பாளர்களால் இணைந்து நடைபெறுகிறது.

தமிழ்

புனித ரமலான் மாதத்தில் ஒரு மாத நோன்பு மற்றும் தராவீஹ் போன்ற பிரார்த்தனைகளுக்குப் பிறகு, இன்று ரமலான் காணும் நாட்டு மக்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்திய முஸ்லிம் குடும்பங்களுக்கும் - மகிழ்ச்சி நிறைந்த ஈத்-உல்-பித்ர் பண்டிகை நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
மேலும், மிகவும் வணக்கத்திற்குரிய பாபாசாஹேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் இந்திய அரசியலமைப்பு மூலம் அனைத்து குடிமக்களுக்கும் உறுதி செய்யப்பட்ட நல்ல வாழ்க்கைக்காக, அவர்களுக்கும் மற்ற இந்தியர்களுக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
பரஸ்பர நல்லிணக்கம், சகோதரத்துவம், நல்லெண்ணம், நிதானம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய மரபுகளைப் பேணுவதில் அனைவரும் தாங்களால் முடிந்த முழு முயற்சியையும் பங்களிக்க வேண்டும். அதன் மூலம், நாட்டில் சமத்துவமான வளர்ச்சி என்ற கோட்பாடு முன்னேறி, அனைவரும் நாட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் ஒரு பகுதியாகி, அதில் பெருமிதம் கொள்வார்கள்.
ஜெய்பீம்!
தேசிய தலைவர் பெகன்ஜி மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி
21-03-2026

தமிழ்
BSP IT Wing retweetledi

रमज़ान के मुबारक/पवित्र महीने में एक महीना का रोज़ा और तरावीह आदि की इबादतों के बाद आज ईद-उल-फ़ित्र त्योहार के ख़ुशी की उत्तर प्रदेश व समस्त देशवासियों में भी ख़ासकर देश एवं दुनिया भर में रहने वाले सभी भारतीय मुसलमान परिवारों को मेरी दिली मुबारकबाद तथा अन्य भारतीयों के साथ-साथ उन सभी के लिए भी अच्छी ज़िन्दगी की शुभकामनायें, जिसकी गारण्टी परमपूज्य बाबा साहेब डा. भीमराव अम्बेडकर के भारतीय संविधान ने सभी नागरिकों को दी है।
सभी लोग आपसी मेलजोल, भाईचारा, सौहार्द, संयम व सहनशीलता की परम्परा को बनाए रखने में अपना पूरा योगदान दें, ताकि देश में समतामूलक विकास की बात आगे बढ़े और यहाँ देश की ख़ुशी एवं ख़ुशहाली में सभी लोग उसके हिस्सेदार बनकर उस पर गर्व करें।
हिन्दी
BSP IT Wing retweetledi
BSP IT Wing retweetledi
BSP IT Wing retweetledi

बहुजन समाज के मसीहा, बीएसपी, बामसेफ़ और DS4 के संस्थापक हमारे परमपूज्य मान्यवर साहब श्री कांशीराम जी की जयंती पर कोटि-कोटि नमन।
आज का दिन मान्यवर साहेब के मिशन मूवमेंट को जारी रखने के संकल्प लेने का दिन है। अपने सामाजिक परिवर्तन आंदोलन से देश समाज को नई दिशा देकर देश के करोड़ों पिछड़े, शोषित और वंचित समाज का राजनीतिक सशक्तिकरण करने वाले मान्यवर साहेब की जयंती हमारे लिए सबसे बड़ा पर्व है।
आज जब कांग्रेस, भाजपा सपा जैसे संगठन मान्यवर साहेब के विचारों को तोड़ मरोड़कर अपना राजनीतिक हित साधना चाहते हैं, तो हमें मान्यवर साहेब श्री कांशीराम जी के विचारों को सुनना चाहिए और संकल्प लेना चाहिए कि हम बहुजन मूवमेंट को जारी रखेंगे और आदरणीय बहन कु @Mayawati जी के नेतृत्व में बीएसपी को मजबूत कर सत्ता की मास्टर चाबी हासिल करेंगे।
जय भीम, जय भारत।
हिन्दी
BSP IT Wing retweetledi
BSP IT Wing retweetledi

बहुजन समाज पार्टी (बी.एस.पी.) के जन्मदाता एवं संस्थापक मान्यवर श्री कांशीराम जी को, आज उनकी जयंती पर मेरे व मेरे नेतृत्व में उत्तर प्रदेश सहित पूरे देश भर में उनके अनुयायियों द्वारा शत्-शत् नमन व अपार श्रद्धा-सुमन अर्पित, जिन्होंने परमपूज्य बाबा साहेब डा. भीमराव अम्बेडकर की ‘सोच एवं मूवमेन्ट’ को पूरे देश में ज़िन्दा करके व उनके कारवाँ को आगे बढ़ाकर सत्ता की मंज़िल तक पहुँचाने के मिशन हेतु अपना सम्पूर्ण जीवन समर्पित करके लगातार कड़ा संघर्ष किया तथा जाति के आधार पर तोड़े और पछाड़े गये लोगों को ’बहुजन समाज’ की एकता में जोड़ने के उस ऐतिहासिक योगदान की भूरि-भूरि प्रशंसा करते हुये, बी.एस.पी. के ’सामाजिक परिवर्तन व आर्थिक मुक्ति’ मूवमेन्ट को तन, मन, धन से मज़बूत बनाने व पूरी ज़िद के साथ चुनावी सफलता अर्जित करने के संकल्प को दोहराया, जिसके लिए मैं पार्टी प्रमुख के रूप में, सभी लोगों का तहेदिल से आभार, धन्यवाद व शुक्रिया अदा करती हूँ।
साथ ही, यह आह्वान भी है कि ’बहुजन समाज’ के लोग ’बी.एस.पी. मूवमेन्ट से जुड़कर मिशनरी व ईमानदार अम्बेडकरवादी बने’ और अपने वोटों की शक्ति से सत्ता की मास्टर चाबी हासिल करें ताकि बाबा साहेब डा. भीमराव अम्बेडकर द्वारा संविधान में देश के बहुजनों के हित, कल्याण, उत्थान तथा उनकी सुरक्षा व आत्म-सम्मान हेतु प्रदत्त अधिकारों को ज़मीन पर लागू करके वे भी, गुलामी और लाचारी के त्रस्त जीवन से मुक्ति पाकर, रोटी-रोज़ी-युक्त अच्छे दिन वाला ख़ुश एवं ख़ुशहाल जीवन व्यतीत कर सकें, जो कि मान्यवर श्री कांशीराम जी का मिशन व उनका जीवन संदेश भी है। धन्यवाद।
हिन्दी

Manyawar Kanshiram, Founder President of BSP. 92nd Birth Anniversary wishes to all.
#kanshiram

English



















