For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
காசு இருப்பவர்கள் கட்டணம் கட்டி தனியார் பள்ளியில் மூன்று மொழி கற்கிறார்கள்
ஏழைகளாய் பிறந்தது பாவமா?
அரசுப் பள்ளியில் படிக்கும் எங்களுக்கு மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பு ஏன் மறுக்கப்படுகிறது?
இந்த பிஞ்சு உள்ளங்களின் கோரிக்கை உங்கள் காதுக்கு எட்டவில்லை என்றால்
#GetOutStalin.
திமுக தலைவர் துவங்கி கவுன்சிலர் வரை உள்ள அனைவரிடமும் அண்ணாமலை கேட்கும் ஒரே கேள்வி இதுதான்.
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் மூன்று மொழிகள் படிக்கலாம்
ஒரு ஏழைத்தமிழனின் பிள்ளைகள் அரசு பள்ளிக்கூடத்தில் மூன்று மொழிகள் படிக்கக்கூடாதா
#GetOutStalin