Selvakumar Pollachi

4.5K posts

Selvakumar Pollachi banner
Selvakumar Pollachi

Selvakumar Pollachi

@PollachiSelvam

SELVAKUMAR Yuva Morcha - BJYM District President Coimbatore South BJP இளைஞர் அணி மாவட்ட தலைவர் கோவை தெற்கு

Pollachi, India Katılım Eylül 2020
1.3K Takip Edilen1.6K Takipçiler
Selvakumar Pollachi retweetledi
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
The countdown to 2026 begins! We are ready to redeem Tamil Nadu and write history. A warm welcome to the World Leader Thiru.@narendramodi who will lead the #NDA to a massive victory. Maduranthakam awaits! 2026-ல் சரித்திரம் படைக்க, தமிழகத்தை மீட்க வரும் உலகத் தலைவரே வருக! தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக் களத்திற்கு வருகை தரும் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை மதுரைந்தகத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். #NDA4TN #TNWelcomesModi #NarendraModi
Dr.SG Suryah tweet media
English
32
176
512
5K
Selvakumar Pollachi retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Our Hon Health Minister Thiru JPNadda avl’s tenure as @BJP4India National President stands as a testament to transformative organisational leadership & a period where countless youth joined the service of our nation through BJP. From humble beginnings to building the world's largest political party with over 14 crore members and over 6 lakh booth committees, his disciplined conviction shaped our party's destiny. Under his leadership, @BJP4India contested several assembly elections, the 2024 Lok Sabha polls, and the Presidential and Vice Presidential contests, recording numerous assembly victories. He was instrumental in securing Rajasthan and Chhattisgarh from Congress's grip. The grand victories in Odisha (ending 24 years of BJD dominance) and Delhi (reclaiming after 27 years) redefined the political landscape. Electoral victories in Madhya Pradesh and Haryana shattered the opposition's expectations. These weren't scattered victories; they were the fruits of superior election management and relentless grassroots outreach by Thiru @JPNadda avl. Thiru @JPNadda avl didn't just lead the party; he rekindled the organisational DNA that made @BJP4India unbeatable. He is a leader born from ideological conviction, shaped by sacrifice, who transformed @BJP4India into an unstoppable force. Thanking him for all the support he extended to @BJP4TamilNadu.
K.Annamalai tweet media
English
51
967
6.6K
50.3K
Selvakumar Pollachi retweetledi
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
The World Leader who took Tamil pride global! 🌏 Welcoming the leader Thiru.@narendramodi who transformed Bharat into a #Vishwaguru and echoed the greatness of the #Tamil language on the world stage. Maduranthakam is honoured to host you. உலகத் தலைவரே வருக! 🌏 பாரதத்தை விஸ்வகுருவாக உயர்த்தி, உலக அரங்கில் தமிழின் பெருமையை ஒலிக்கச் செய்த பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை மதுராந்தகத்திற்கு பெருமையுடன் வரவேற்கிறோம். #NDA4TN #TNWelcomesModi #NarendraModi
Dr.SG Suryah tweet media
English
2
39
122
1.2K
Selvakumar Pollachi retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
திரு எல். முருகன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்கள், பொங்கல் திருநாளின் உற்சாகத்தையும் அன்பையும் பிரதிபலித்தன. இந்தப் பண்டிகை அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை அதிகரிக்கட்டும். @DrLMurugan
தமிழ்
701
4K
28K
2.4M
Selvakumar Pollachi retweetledi
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
அமைச்சர் @KN_NEHRU ஊழல் குறித்து ED தமிழக D.G.P-க்கு 238 பக்கக் கடிதம் எழுதியும் நடவடிக்கை இல்லை. @PttvNewsX விவாதத்தில். #DMKFails
தமிழ்
1
113
275
9.9K
Selvakumar Pollachi retweetledi
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
Taking the voice of Tamil Hindus to the Nation!(Video in Hindi) The Madurai High Court has delivered a tight slap to the DMK Government’s appeasement politics regarding #Thiruparankundram. For years, citing a nearby Dargah and fake Law & Order fears, the DMK Govt followed the British-era mindset to stop Hindus from lighting the traditional Karthigai Deepam on the hill. Today, the Court tore into the administration, asking them “not to stoop so low” and ordered that the Deepam MUST be lit at the original spot. #DMKFails
English
30
213
633
4.2K
Selvakumar Pollachi retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்புக்கு எதிரான திமுக அரசின் மேல்முறையீட்டையும், அது தொடர்பான பிற மனுக்களையும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது பெருமகிழ்ச்சியளிக்கிறது. ஆண்டில் ஒரே ஒரு நாள், கோவில் பிரதிநிதிகளும், முருக பக்தர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்றினால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற திமுக அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அப்படி ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், அது தமிழக திமுக அரசு திட்டமிட்டு உருவாக்கினால் மட்டுமே நடக்கும் எனவும், கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத் தூண், கோவிலுக்கே சொந்தமானது என்பதை, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சட்டம் ஒழுங்கு என்ற போர்வையில், சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் திமுக அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கு, மிக ஆபத்தானது என்றும், அரசியல் லாபத்திற்காக திமுக அரசு, இத்தனை தூரம் தரம் தாழ்ந்து செல்லக் கூடாது என்றும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் திமுக அரசை எச்சரித்துள்ளது. திமுக அரசு இனியாவது தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக்கொண்டு, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை மதித்து, முருக பக்தர்கள் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழ்
117
1.4K
4K
53.9K
Selvakumar Pollachi retweetledi
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்..! வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ள உயர்நீதிமன்றம்..! முருக பக்தர்களின் உணர்விற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி..! வெற்றிவேல்..! வீரவேல்..! திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற மாண்புமிகு நீதிபதி திரு. ஜி. ஆர். சுவாமிநாதன் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உறுதிபடுத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில், கோவில் நிர்வாகத்தினருடன் இணைந்து தீபம் ஏற்றலாம் என்று, கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அந்த தீர்ப்பிற்கு மதிப்பளிக்காமல் இந்து சமுதாய மற்றும் முருக பக்தர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்டது அறநிலையத்துறை. மேலும், பக்தர்களின் மீதும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மீதும், காவல்துறையை வைத்து அராஜக போக்கினை கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்தது தமிழக அரசு. இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரை வைத்துக்கொண்டு, கடந்த சில காலமாக இந்து சமய மக்களுக்கு எதிரான அறமற்ற துறையாகவே செயல்பட்டு வந்துள்ளது. ஆனால், இன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ள தீர்ப்பானது, தமிழக அரசிற்கும் அறநிலையத்துறைக்கும் குட்டு வைக்கும் விதமாக அமைந்துள்ளது. தீபத்தூண், தர்காவிற்கே சொந்தம் என்ற அறநிலையத்துறையின் அறமற்ற வாதம் சிறுப்பிள்ளைத் தனமானது என்று கூறியிருப்பதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று தமிழக அரசு கூறுவதை அபத்தம் என்றும் கடுமையாக சாடியுள்ளது. முருக பக்தர்களுக்கும், இந்து சமுதாய மக்களுக்கும், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட தீவிர முருக பக்தரான அமரர் பூரணச்சந்திரன் அவர்களின் தியாகத்திற்கும் உரிய நீதியை இன்றைய நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்குப் பிறகாவது ஆட்சி அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்துவதை விடுத்து, வருடந்தோறும் கார்த்திகை தீப நாளன்று, தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை பின்பற்றுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன். #வெற்றிவேல் #வீரவேல்
தமிழ்
52
452
2.3K
18.8K
Selvakumar Pollachi retweetledi
ᴛɪʀɪꜱʜᴀɴᴋᴀʀᴀᴘᴀɴᴅɪᴀɴ Moᴅɪꜰᴀᴍɪʟʏ
𝗩𝗜𝗦𝗛𝗪𝗔𝗚𝗨𝗥𝗨 @narendramodi 𝐉𝐢 🔹#𝐖𝐎𝐑𝐋𝐃_𝐋𝐄𝐀𝐃𝐄𝐑_𝐌𝐎𝐃𝐈 ⚜️ 🔸ɪʀʀᴇᴘʟᴀᴄᴇᴀʙʟᴇ @annamalai_k 𝐉𝐢 🔹#𝐄𝐗_𝐈𝐏𝐒_𝐀𝐍𝐍𝐀𝐌𝐀𝐋𝐀𝐈_𝐉𝐈 ⭐🔹 #எண்_மண்_என்_மக்கள் 🦁 ✨ 🪷🇮🇳🚩 மக்கள் தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்கள் டெல்லியில்‼️💥 மக்கள் தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்கள் வழங்கிய அன்பான அழைப்பை ஏற்று, பாஜக தேசிய பொதுச் செயலாளர் திரு. தருண் சுக் அவர்கள் 2025 ஆம் ஆண்டு தமிழகத்தின் பண்டைய கோவில்களை தரிசித்தார்கள். ஆன்மீகத் தெய்வீகம், செழுமையான பாரம்பரியம், தமிழர்களின் நேரில் அனுபவித்தார்கள்‼️ 𝗔𝗰𝗰𝗲𝗽𝘁𝗶𝗻𝗴 𝘁𝗵𝗲 𝘄𝗮𝗿𝗺 𝗶𝗻𝘃𝗶𝘁𝗮𝘁𝗶𝗼𝗻 𝗳𝗿𝗼𝗺 𝘁𝗵𝗲 𝗣𝗲𝗼𝗽𝗹𝗲’𝘀 𝗟𝗲𝗮𝗱𝗲𝗿 𝗮𝗻𝗱 𝗕𝗿𝗼𝘁𝗵𝗲𝗿 𝗞.𝗔𝗻𝗻𝗮𝗺𝗮𝗹𝗮𝗶 𝐉𝐢, 𝗕𝗝𝗣 𝗡𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗚𝗲𝗻𝗲𝗿𝗮𝗹 𝗦𝗲𝗰𝗿𝗲𝘁𝗮𝗿𝘆 𝗦𝗵𝗿𝗶 𝗧𝗮𝗿𝘂𝗻 𝗖𝗵𝘂𝗴𝗵 𝐉𝐢 𝘃𝗶𝘀𝗶𝘁𝗲𝗱 𝘁𝗵𝗲 𝗮𝗻𝗰𝗶𝗲𝗻𝘁 𝘁𝗲𝗺𝗽𝗹𝗲𝘀 𝗼𝗳 𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗮𝗱𝘂 𝗶𝗻 𝟮𝟬𝟮𝟱. 𝗘𝘅𝗽𝗲𝗿𝗶𝗲𝗻𝗰𝗶𝗻𝗴 𝘁𝗵𝗲 𝗱𝗶𝘃𝗶𝗻𝗲 𝘀𝗽𝗶𝗿𝗶𝘁𝘂𝗮𝗹𝗶𝘁𝘆, 𝗿𝗶𝗰𝗵 𝗵𝗲𝗿𝗶𝘁𝗮𝗴𝗲, 𝗮𝗻𝗱 𝘄𝗮𝗿𝗺 𝗵𝗼𝘀𝗽𝗶𝘁𝗮𝗹𝗶𝘁𝘆 𝗼𝗳 𝗼𝘂𝗿 𝘀𝗮𝗰𝗿𝗲𝗱 𝗹𝗮𝗻𝗱. 𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗮𝗱𝘂 𝘄𝗲𝗹𝗰𝗼𝗺𝗲𝘀 𝗲𝘃𝗲𝗿𝘆𝗼𝗻𝗲 𝘄𝗶𝘁𝗵 𝗼𝗽𝗲𝗻 𝗵𝗲𝗮𝗿𝘁𝘀 – 𝗰𝗼𝗺𝗲 𝘄𝗶𝘁𝗵 𝘆𝗼𝘂𝗿 𝗳𝗮𝗺𝗶𝗹𝘆 𝗮𝗻𝗱 𝗳𝗲𝗲𝗹 𝘁𝗵𝗲 𝗯𝗹𝗲𝘀𝘀𝗶𝗻𝗴𝘀‼️ 🛕✨🌴🙏🏻 🪷🙏🏻🪷 @NaMoInTamil @annamalai_k @BJP4India @BJP4TamilNadu#VisitTamilNadu #TamilNaduTemples #SpiritualJourney #Annamalai #TarunChugh #ComeToTamilNadu2025
தமிழ்
5
212
807
10.7K
Selvakumar Pollachi retweetledi
Balaji M S (MSB)
Balaji M S (MSB)@MSBalajiMSB·
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றும் தமிழர் பண்பாட்டு உரிமையை நிலைநாட்டும் உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடும் விதமாக, இன்று தமிழக பாஜக தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் இல்லத்தில் அகல் விளக்கேற்றி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்பட்டது.
தமிழ்
0
19
30
220
Selvakumar Pollachi retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செல்வ முத்துக்குமரன் திருக்கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வ வழிபாட்டிற்கான பழமையான கோவிலாகும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அலகுமலை முருகன் கோவிலுடன் தொடர்புடைய கோவில் இது. இந்த நிலையில், நேற்றைய தினம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பழி வாங்குவதற்காக, இன்று இந்த பழமையான திருக்கோவிலை, காவல்துறையைக் குவித்து திமுக அரசு முற்றிலுமாக இடித்திருக்கிறது. திமுக அரசின் இந்த ஹிந்து மத விரோத, தரங்கெட்ட நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஹிந்து கோவில்களுக்குச் சொந்தமான இடங்களை மீட்க வக்கற்ற திமுக அரசு, பொதுமக்கள், தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வரும் பழமையான கோவில்களை தொடர்ந்து இடித்துக் கொண்டிருக்கிறது. யாரை திருப்திப்படுத்த இது போன்ற ஹிந்து மத விரோத செயல்பாடுகளை நடத்துகிறது திமுக? செல்வ முத்துக்குமரன் திருக்கோவிலை இடிப்பதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர், ஐயா திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் மீது, காவல்துறை நடத்திய பலப்பிரயோகம் காரணமாகக் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பக்தர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். போலி மதச்சார்பின்மை பேசி, தொடர்ந்து தமிழக மக்களின் வழிபாட்டு உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கும் திமுக, தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக் கொள்வது நல்லது. பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
தமிழ்
137
1.5K
3.1K
48.6K
Selvakumar Pollachi retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Running away from questions is all you have done for the last 6 years. Unlike you, I have answered the accusations aimed at me propagated by vicious elements like you and have not run away from them. And FYKI, this news was initially published by Tamil News Channels, which were on the ground as witnesses to the incident. The people of our State want to know what stopped your alliance from fulfilling your election promise of 150 days of work under the VB G-RAM-G (MGNREG) Scheme. If these are not running away from questions, what is? Will you label these people as drunk as well?
K.Annamalai tweet media
Jothimani@jothims

A citizen has every right to question their MP, and I have never run away from questions. I meet people directly, in villages and streets, without fear. What is being spread here  is fake news.  I have been going village to village in the Save MGNREGA campaign of the Congress party. People are very clear: • removing Mahatma Gandhi’s name is wrong • MGNREGA is their right, not a charity scheme. Thats what rattled the BJP the most.  The BJP is rattled because people are defending Gandhi and their right to work. That is why fake stories are being manufactured. In the meeting referred to, one person who was fully drunk tried to walk through the large gathering of women who had come to listen to me, despite repeated requests to stop. He was sent out only to ensure their dignity and safety. Twisting this into “intimidation of citizens” is deliberate misinformation, which BJP-friendly media is now amplifying. And lectures on accountability do not come well from leaders who face serious corruption charges and  unanswered questions on sudden property acquisitions worth several crores with the 15 Lakh bank loan!  Instead of clarifying those issues, they target others to distract the public. I am from a village, I live among my people, and I stand by them. I am an open, accessible and honest public representative. The autocratic BJP even passed the MGNREGA Bill without voting in Parliament. They do not get to teach us democracy. Congress is launching a 45-day campaign to protect people’s rights. We will meet the people, as always  with facts, not intimidation. #SaveMGNREGA

English
85
1.9K
5.3K
160.3K
Selvakumar Pollachi retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
As the season arrives, our beloved Bull sets off on a two-month journey, taking part in various Jallikattu events across the region. With pride in our hearts and a tinge of sadness, we gave him a warm send-off from our farm today. Will shall now eagerly wait for his glorious return!
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
English
92
1.4K
7.7K
88.7K
Selvakumar Pollachi retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
திமுக ஆட்சியை அகற்றி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்க இன்றில் இருந்து மூன்று மாதத்திற்கு விரதம் இருப்பது போல் அல்லும் பகலும் அயராது உழைக்க வேண்டும் - நமது தலைவர் திரு.@NainarBJP அவர்கள்!
தமிழ்
1
34
71
1.2K
Selvakumar Pollachi retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
நமது காரியகர்த்தாக்களின் அயராத உழைப்பும், 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' யாத்திரையின் மாபெரும் வெற்றியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியை உறுதி செய்துள்ளது..! #TamilagamThalainimiraTamilaninPayanam #AmitshahInTamilaninYathirai
தமிழ்
2
68
171
1.6K
Selvakumar Pollachi retweetledi
P.M
P.M@tirunelveli_bjp·
பாரதிய ஜனதா கட்சியில் உழைத்தால் மரியாதை கிடைக்கும் என்பதையும் மறுபடியும் உணர்த்திய அருமையான தருணம் ♥️ அண்ணா @annamalai_k
தமிழ்
20
415
2.1K
31.9K
Selvakumar Pollachi retweetledi
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
கன்னியாகுமரி, சுசீந்திரம் கோவிலில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்களைப் பார்த்து, "நீ சோறு திங்கிறியா இல்லை மலமா?" என்று கேட்கும் அளவுக்கு ஒரு அமைச்சர் @PKSekarbabu-க்கு திமிர் எங்கிருந்து வந்தது? இவர் அமைச்சரா அல்ல ரௌடியா? இந்து சமய அறநிலையத்துறை இருப்பது பக்தர்களுக்கு சேவை செய்யத்தானே தவிர, அவர்களை நாயினும் கீழாக நடத்துவதற்கு அல்ல! இறைவனைத் தரிசிக்க வரும் பொதுமக்களைப் பார்த்து இப்படி ஒரு கீழ்த்தரமான வார்த்தையைப் பயன்படுத்திய அமைச்சர் சேகர்பாபுவின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தி.மு.க ஆட்சியில் இந்துக்கள் என்றால் கிள்ளுக்கீரையா? பக்தர்களின் பொறுமையைச் சோதிப்பது மட்டுமில்லாமல், அவர்களை ஒருமையில் பேசி, அநாகரிகமாகத் திட்டுவதுதான் உங்கள் #திராவிடமாடல் அதிகார போதையில் ஆடும் அமைச்சர் சேகர்பாபு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இது அமைச்சர் பதவிக்கான அழகல்ல, வீதி ரவுடித்தனத்தின் வெளிப்பாடு! #DMKFails
தமிழ்
110
937
2.2K
35.5K
Selvakumar Pollachi
Selvakumar Pollachi@PollachiSelvam·
இதுதாண் பாஜக... தேசிய மாடல் திராவிட மாடல்
தமிழ்
0
0
0
18
Selvakumar Pollachi
Selvakumar Pollachi@PollachiSelvam·
பட்டித் தொட்டி எங்கும் பட்டய கிளப்பும்... ! நயினார் நாகேந்திரன் கொங்கு மண்டல யாத்திரை பாடல்.. ! கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநாட்டு பாடல்.. ! #BJPGovernment #BJP4IND #BJP @highlight
தமிழ்
0
2
2
22