CHIEF MINISTER VIJAY

8.7K posts

CHIEF MINISTER VIJAY banner
CHIEF MINISTER VIJAY

CHIEF MINISTER VIJAY

@CH13101982

TVK - Thalapathy Vijay - Decent Politics- Decent Approach

Katılım Temmuz 2023
1.4K Takip Edilen811 Takipçiler
Sabitlenmiş Tweet
CHIEF MINISTER VIJAY
CHIEF MINISTER VIJAY@CH13101982·
1971 திமுக 53.99%, காங்ரஸ் 38.18% 1977 - MGR entry 🔥 திமுக 24.89%, காங்ரஸ் 20.4%. MGR broken 46.88% 2021 திமுக 45.38%,அதிமுக 39.71% 2026- @TVKVijayHQ entry 🔥 🔥 2026 My prediction TVK broken around 50% from dmk,admk vote bank.TVK will get 40%+ Your views? Pls comment
CHIEF MINISTER VIJAY tweet media
English
0
0
5
572
CHIEF MINISTER VIJAY
CHIEF MINISTER VIJAY@CH13101982·
@News18TamilNadu முட்டிய உடைப்பாராம் கள்ள ஓட்டு போட்டு, ஓட்டுக்கு காசு கொடுத்து வாக்கு வாங்குற உங்களுக்கே அவ்ளோ இருக்கும்போது. ஒரு பைசா கொடுக்காம, நேர்மையா நடந்து மக்கள் முழு ஆதரவு பெற்று முதல்வரா அமர்ந்து நல்லாட்சிய கொடுக்குற எங்களுக்கு எவ்ளோ இருக்கும்.
தமிழ்
0
0
1
123
CHIEF MINISTER VIJAY
CHIEF MINISTER VIJAY@CH13101982·
@dinamalarweb முட்டிய உடைப்பாராம் கள்ள ஓட்டு போட்டு, ஓட்டுக்கு காசு கொடுத்து வாக்கு வாங்குற உங்களுக்கே அவ்ளோ இருக்கும்போது. ஒரு பைசா கொடுக்காம, நேர்மையா நடந்து மக்கள் முழு ஆதரவு பெற்று முதல்வரா அமர்ந்து நல்லாட்சிய கொடுக்குற எங்களுக்கு எவ்ளோ இருக்கும்.
தமிழ்
0
0
0
8
CHIEF MINISTER VIJAY
CHIEF MINISTER VIJAY@CH13101982·
@PttvNewsX முட்டிய உடைப்பாராம் கள்ள ஓட்டு போட்டு, ஓட்டுக்கு காசு கொடுத்து வாக்கு வாங்குற உங்களுக்கே அவ்ளோ இருக்கும்போது. ஒரு பைசா கொடுக்காம, நேர்மையா நடந்து மக்கள் முழு ஆதரவு பெற்று முதல்வரா அமர்ந்து நல்லாட்சிய கொடுக்குற எங்களுக்கு எவ்ளோ இருக்கும்.
தமிழ்
0
0
4
120
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி #Markandeyan | #MLA | #DMK
PttvOnlinenews tweet media
தமிழ்
8
30
210
7.2K
CHIEF MINISTER VIJAY
CHIEF MINISTER VIJAY@CH13101982·
@ThanthiTV முட்டிய உடைப்பாராம் கள்ள ஓட்டு போட்டு, ஓட்டுக்கு காசு கொடுத்து வாக்கு வாங்குற உங்களுக்கே அவ்ளோ இருக்கும்போது. ஒரு பைசா கொடுக்காம, நேர்மையா நடந்து மக்கள் முழு ஆதரவு பெற்று முதல்வரா அமர்ந்து நல்லாட்சிய கொடுக்குற எங்களுக்கு எவ்ளோ இருக்கும்.
தமிழ்
0
0
2
108
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
CM விஜய்யை மிரட்டும் தொனியில் பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்கண்டேயனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் #DMK #Markandeyan #TNpolitics #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
3
7
91
7.3K
CHIEF MINISTER VIJAY
CHIEF MINISTER VIJAY@CH13101982·
முட்டிய உடைப்பாராம் கள்ள ஓட்டு போட்டு, ஓட்டுக்கு காசு கொடுத்து வாக்கு வாங்குற உங்களுக்கே அவ்ளோ இருக்கும்போது. ஒரு பைசா கொடுக்காம, நேர்மையா நடந்து மக்கள் முழு ஆதரவு பெற்று முதல்வரா அமர்ந்து நல்லாட்சிய கொடுக்குற எங்களுக்கு எவ்ளோ இருக்கும்.
Polimer News@polimernews

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி..! #DMK | #MLA | #Markandeyan | #Bail | #Thoothukudi

தமிழ்
0
0
1
26
CHIEF MINISTER VIJAY
CHIEF MINISTER VIJAY@CH13101982·
@mkstalin May 10 அப்புறம் மீண்டும் மக்களால் அசிங்கப்பட்டு ஓட போறிங்க Stalin Sir. தமிழகத்தில் எல்லா சங்கத்தையும் தூண்டி விட்டு அரசுக்கு எதிரா எங்கம் போராட்டம் நடத்தி தவெக ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கனும்னு நினைக்கிறீங்க. மக்கள் புத்திசாலிகள். அந்த சதி திருப்பி உங்களயே அசிங்கப்படுத்தும்
தமிழ்
0
0
1
42
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
NEET, EWS Quota எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசைவிடத் த.வெ.க. அரசுதான் அதிகம் மிரளுகிறது! தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு பெரியார் திடலிலேயே போலிசாரைக் குவித்திருப்பது ஏன்? திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்? கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, @AsiriyarKV அவர்களின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியைத் த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும்!
தமிழ்
268
1.5K
2.8K
123K
CHIEF MINISTER VIJAY retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன், துபாயின் இந்திய துணைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள விஷ்ணு வர்தன் ரெட்டி IFS சந்திப்பு #ForeignService | #IFSOfficer | #VishnuVardhanReddy | #CMVijay | #TNGovt
PttvOnlinenews tweet media
தமிழ்
0
4
13
5.4K
CHIEF MINISTER VIJAY
CHIEF MINISTER VIJAY@CH13101982·
@IrungBhaiii Brother leave about his speech. Action: broke the nerves of 75 years old party & stop their money looting from the people. No bribe No Commision literally they are crying everyday like you 😭
English
0
0
0
7
Goat
Goat@IrungBhaiii·
இதுவரை முதலமைச்சர் என்னடா பேசிருக்காரு கேனக்கூதி
CHIEF MINISTER VIJAY@CH13101982

@Shanmugamcpim மக்கள் முன்னேற்றத்திற்காக நலனுக்காக இதுவர முதல் அமைச்சரிடம் ஏதாவதி பேசி இருக்கிங்களா. என்னய்யா எப்ப பாத்தாலும் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிக்கும் சொம்படிக்குறதே பிழைப்பா வச்சுருக்கிங்க. மக்கள் அதான் உங்கள டம்மி பீஸா பாக்குறாங்க

தமிழ்
1
0
0
17
CHIEF MINISTER VIJAY
CHIEF MINISTER VIJAY@CH13101982·
@MilleshM @Shanmugamcpim Same buddy. When were in power, did nothing for people and When sitting as Opposition , protesting for name sake It wont work for UPs People are intellectuals
English
1
0
7
68
Millesh M
Millesh M@MilleshM·
@CH13101982 @Shanmugamcpim Dei Vijay. This is for the people and for their sake only. Making reels and running away from questions alone will not serve any purpose.
English
2
0
0
91
Shanmugam P
Shanmugam P@Shanmugamcpim·
திராவிடர் கழகம் மேற்கொள்ளவிருந்த பரப்புரைப் பயணத்திற்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. கருத்துரிமை, பேச்சுரிமை என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. அதனை மறுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நடந்துகொள்வது சரியல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்வதற்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
Shanmugam P tweet media
தமிழ்
108
62
193
58.1K
CHIEF MINISTER VIJAY retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறக்க உத்தரவு #Karnataka | #Cauvery | #Megadhatu
தமிழ்
18
703
4.1K
84.1K
CHIEF MINISTER VIJAY retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
மேகதாது: திமுகவுக்கு தவெக பதிலடி #Megadhatu | #TVK | #DMK | #Karnataka
தமிழ்
9
103
667
50.4K
CHIEF MINISTER VIJAY retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
மேகதாது அணை விவகாரம், 2026 மே 10ஆம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல உளறுகிறது, தி.மு.க. தலைமை. அப்படியெனில், தூங்கிக்கொண்டிருப்பது யார் என்பதற்குத் திமுக தலைமையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறதுதானே? தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகும் தானே முதலமைச்சர் என்பது போல பேசுவதுதான் யதார்த்த உலகில் இருந்து indifferent ஆக இருப்பது என்பதைத் தி.மு.க. தலைமைக்கு எடுத்துச் சொல்ல வழக்கம் போல ஆளே இல்லை போல. ஆட்சியில் இருந்தபோது active-ஆக இருந்திருந்தால், இன்று தமிழக மக்கள் உங்களை inactive mode-க்குத் தள்ளி இருக்க மாட்டார்களே. யதார்த்தம் எதையும் உணராமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பொறாமையில், வயிற்றெரிச்சலில், பதவி வெறியில் தி.மு.க. பிதற்றுவதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர். தி.மு.க.தான் இன்னும் உணராமல் இருக்கிறது. மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட, த.வெ.க. அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது.
தமிழ்
158
2.1K
5.2K
100.1K
CHIEF MINISTER VIJAY
CHIEF MINISTER VIJAY@CH13101982·
@mkstalin ஆமா Sir திமுக ஊழ‌ல் அமைச்சர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதிலும் ஏமாற்றம். கவலபடாதிங்க sir செந்தில் பாலாஜிய உள்ள தூக்கி வச்ச நொடியில் இருந்து மாற்றம் ஆரம்பிக்கும். பின் ஒருவர் பின் ஒருவராக உள்ள தூக்கி வைப்பார் எங்கள் தளபதி @CMOTamilnadu
தமிழ்
2
0
0
272
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
🛑 பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம் 🛑 மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கு 🛑 மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு 🛑 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டாமல் காலம் தாழ்த்தல் என விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத த.வெ.க. அரசு! தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. @UdhayStalin அவர்களின் தலைமையில் 03-08-2026 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்! விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
309
1.7K
3.1K
183.5K
CHIEF MINISTER VIJAY retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், இன்று (30.7.2026) சென்னையிலுள்ள வழிகாட்டி நிறுவனத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் (Chubb) நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த நார்டெக்ஸ் (Nordex) நிறுவனம், மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த மோட்டிவ்லிங்க் (MotiveLink) நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்குமிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres - GCC), ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையங்கள், உற்பத்தித் துறை மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த முதலீடுகள் வாயிலாக, தமிழ்நாட்டில் 2,920-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
34
891
4.2K
57.4K