VITAL CAST VINOTH(BJP)

79K posts

VITAL CAST VINOTH(BJP) banner
VITAL CAST VINOTH(BJP)

VITAL CAST VINOTH(BJP)

@CastVital

VITAL CAST ENGINEERING,ALUMINUM PRESSURE DIE CASTER

Coimbatore, India Katılım Temmuz 2019
3K Takip Edilen2.5K Takipçiler
VITAL CAST VINOTH(BJP) retweetledi
Naresh ADMK
Naresh ADMK@AdmkNaresh·
BIGBREAKING NEWS : ஏப்ரல் 20 அன்று திரு ஜோசப் விஜய் அவர்களின் மனைவி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த உள்ளார் இதில் பல ரகசியங்களை சிசிடிவி ஆதாரத்துடன் பொதுமக்களிடம் எடுத்து வைக்க உள்ளார் அதில் முக்கியமாக திரிஷா அவர்களுடன் உறவு மற்றும் ஒரு நடிகையுடையான நட்பு சம்பந்தமான சிசிடிவி உள்ளன வாழ்த்துக்கள் தற்குறிஸ் !!!
தமிழ்
90
227
966
91.5K
VITAL CAST VINOTH(BJP) retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
கரூர் வெண்ணைமலையில், இனாம் நில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்திற்காக, துண்டு பிரசுரம் வழங்கிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மீது, திமுக குண்டர்கள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பதை, வன்மையாகக் கண்டிக்கிறேன். திமுக வார்டு செயலாளர் தலைமையில் வந்த கும்பல், விவசாய பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த பெண்களை தகாத வார்த்தைகளில் பேசி, கற்களால் தாக்கியிருக்கிறார்கள். இந்த தாக்குதலில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். கருத்து சொல்ல கூட அனுமதிக்காத திமுகவின் மாஃபியா அரசியல், ஜனநாயகத்திற்கு நேரடியான அச்சுறுத்தல். இந்த வன்முறை, திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பதற்கு சாட்சி. இந்த தாக்குதலில் ஈடுபட்ட திமுக குண்டர்களை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் இதற்கு தக்க பதிலை, தேர்தலில் வழங்குவார்கள்.
தமிழ்
6
503
1.4K
22K
VITAL CAST VINOTH(BJP) retweetledi
Piyush Goyal
Piyush Goyal@PiyushGoyal·
திரு. @Annamalai_K அவர்கள் ஒரு மதிப்புமிக்க சொத்து ஆவார். அதனால் நாங்கள் அவரை ஒரு தொகுதிக்குள் அடக்க விரும்பவில்லை. எங்களைப் பொறுத்தவரை, தேசம் தான் முதன்மை, கட்சி அதற்கு அடுத்தது தான், கட்சி தொண்டர்களாகிய நாங்கள் கடைசி தான். Thiru @Annamalai_K is a valuable asset, so we won't restrict him to one seat. For us, the nation is first, the party is next, and we are last.
தமிழ்
68
294
965
16.3K
VITAL CAST VINOTH(BJP) retweetledi
Muthukumar Subbaiah
Muthukumar Subbaiah@smkumarlakshmi·
அவர்கள் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.?! மதத்தால் இஸ்லாமியர்கள். ஆனால், இந்தியர்கள் அல்ல.
Muthukumar Subbaiah tweet media
தமிழ்
2
47
115
908
VITAL CAST VINOTH(BJP) retweetledi
E Chidambaram.
E Chidambaram.@JaiRam92739628·
பிரதமரைக் கொல்ல சதி செய்த 3 பேர் கைது CIA தொடர்பு உள்ளதா என்பது பற்றி விசாரணை
தமிழ்
0
102
296
5K
VITAL CAST VINOTH(BJP) retweetledi
Dinamalar
Dinamalar@dinamalarweb·
சோதனை வெற்றி dinamalar.com
Dinamalar tweet media
தமிழ்
3
19
85
909
VITAL CAST VINOTH(BJP) retweetledi
🇮🇳 Siva Subiramanian🚩
🇮🇳 Siva Subiramanian🚩@SivaSubiramani3·
தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் தலைவர் @annamalai_k அண்ணாமலை அவர்கள் சூறாவளி பிரச்சாரம்🪷🪷🪷
தமிழ்
0
43
147
880
VITAL CAST VINOTH(BJP) retweetledi
Jai hindh 🔱
Jai hindh 🔱@RaviRajini143·
இந்த முறை திமுக வாங்குற அடி வாழ்நாள்ள கூட நினைச்சி பார்க்க கூடாது 💯 @annamalai_k உங்கள் வழியில் ❤️🔥
Jai hindh 🔱 tweet media
தமிழ்
1
7
19
136
VITAL CAST VINOTH(BJP) retweetledi
Muthukumar Subbaiah
Muthukumar Subbaiah@smkumarlakshmi·
“மாணவர்கள் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லாவிட்டாலும், அன்றாட அரசியல் நிகழ்வுகளில் அவர்களுக்கு ஒரு குரல் இருக்க வேண்டும். பவன் கல்யாண் தவறு செய்தால்கூட, நீங்கள் அவரைத் தனியே ஒதுக்கி வைக்க வேண்டும்.” - @PawanKalyan 🗿
தமிழ்
1
31
115
1.2K
VITAL CAST VINOTH(BJP) retweetledi
Muthukumar Subbaiah
Muthukumar Subbaiah@smkumarlakshmi·
"பாகிஸ்தான் ஆதரவு" தரப்பினர் இந்தியாவை ஏளனம் செய்யும்போது, ​​அஜித் தோவல் ஒருமுறை கூறியதை நினைவில் கொள்ளுங்கள்: 🗣️ "சமூக ஊடகங்களில் நீங்களே முதலில் பதிலளிப்பவர்களாக இருங்கள். அந்த 'குப்பைத்தனமான பிரச்சாரம்' (Trash Narrative) 4 மணி நேரத்திற்குள் பரவத் தொடங்கிவிடும்; உண்மையைக்கொண்டு அதை முறியடித்து ஆதிக்கம் செலுத்துங்கள். இந்த தேசத்தில் தேசபக்தர்களுக்குச் சிறிதும் குறைவில்லை."🔥🇮🇳
தமிழ்
2
94
304
6.3K
VITAL CAST VINOTH(BJP) retweetledi
Army of Dheeran Annamalai
Army of Dheeran Annamalai@annamalai_chap2·
சுதந்திரம் கிடைத்தது முதல் 2021 வரை தனியார் பார் நடத்தி ஸ்டாக் வைத்து விற்க கூடிய FL2 லைசன்ஸ்கள் மொத்தமாக 373 மட்டுமே வழங்கப்பட்டிருந்தது திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வெறும் 5 ஆண்டுகளில் 403 FL2 லைசன்ஸ்கள் வழங்கி குவிந்துள்ளனர் கொங்கு பகுதியில் உள்ள இரண்டு மாவட்டங்களில் மட்டும் 119 FL2 லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்
4
175
420
9.4K
VITAL CAST VINOTH(BJP) retweetledi
நாட்டாமை
நாட்டாமை@selvam_jkm·
அலறவிட்ட PTR. தெறிக்கவிட்ட PTR. PTR பேச்சை கேட்டு அதிர்ந்த பிஜேபி. இப்படி பல்வேறு விதமா ஓலா விட்டுட்டு இருந்தாங்க. அந்த elite கொத்தடிமையை ரெண்டு நாளில் ஒத்த ஆளா சுந்தர் C கதற விடுறார்😂.
தமிழ்
22
233
1K
19.9K
VITAL CAST VINOTH(BJP) retweetledi
Krishna Kumar Murugan
Krishna Kumar Murugan@ikkmurugan·
நிதிப் பற்றாக்குறைக் காரணமாக அம்மா உணவகத்தில் 4000 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்தது தெரியாதாம். நகராட்சி, மாநகராட்சி செயல்படுத்துவதால் உங்களுக்குத் தெரியாதா? நீங்க என்ன அமெரிக்காவில் இருக்கிறீர்களா என்ன??
தமிழ்
63
437
1K
0
VITAL CAST VINOTH(BJP) retweetledi
Lakshmanan.K
Lakshmanan.K@lakshmanan_k94·
ஒட்டு மொத்த அதிமுக அண்ணாமலை அவர்களை நம்பித்தான் இன்று வாக்கு சேகரிப்பில் உள்ளது காரணம் இளைஞர்கள் ஒட்டு அண்ணாமலை அவர்கள் வந்தால் தான் என்பது கள நிலவரம் #annamalai
Lakshmanan.K tweet mediaLakshmanan.K tweet mediaLakshmanan.K tweet media
தமிழ்
1
40
158
1.9K
VITAL CAST VINOTH(BJP) retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
பத்திரிக்கை செய்தி அறிக்கை முன்னாள் மாநிலத் தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்களின் தேர்தல் பரப்புரை பயணத் திட்டம் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக் கூட்டணியின் சார்பில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் நமது முன்னாள் மாநிலத் தலைவர் திரு.@annamalai_k அவர்கள் மேற்கொள்ளவிருக்கும், இரண்டு கட்ட தேர்தல் பரப்புரை விவரங்கள் குறித்து தேசிய செயற்குழு உறுப்பினர் & மாநில தேர்தல் பணிக்குழு அமைப்பாளர் திரு.@PonnaarrBJP அவர்களின் அறிக்கை
BJP Tamilnadu tweet mediaBJP Tamilnadu tweet media
தமிழ்
27
223
647
36.3K
VITAL CAST VINOTH(BJP) retweetledi
NK VIJIN
NK VIJIN@vijinnk·
நாகர்கோயிலில் தாமரை மலர்வது உறுதி! #நமது_சின்னம்_தாமரை @PiyushGoyal @NainarBJP
தமிழ்
0
24
147
946