Chakravarthy M

5.5K posts

Chakravarthy M banner
Chakravarthy M

Chakravarthy M

@Chakravarthy257

Katılım Aralık 2022
202 Takip Edilen290 Takipçiler
Chakravarthy M retweetledi
K.S.Radhakrishnan
K.S.Radhakrishnan@KSRadhakrish·
சாத்தூர் தொகுதியை அடுத்துள்ள PSR கல்லூரியில் எதோ பாரதிய ஜனதாக்கட்சி தூண்டிவிட்டு அங்கே வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினார்கள் என்று ஒரு பொய் பிரச்சாரத்தை மேலும் தவறான ஒரு கருத்தை சிலர் பரப்பி வருகிறார்கள்! நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்! பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களின் உறவினர் ஒருவர் நெல்லையில் இருக்கிறார்!அவர் ஒரு பிரபல தொழிலதிபர்!! அவரது வீட்டிலும் நேற்று வருமானவரி துறையினர் ரெய்ட் நடத்தி கணக்கில் வராத ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்திருக்கிறார்கள். நயினார் அவர்களின் உறவினர் வீட்டிலேயே இந்தச் சோதனை நடந்துள்ளது. இம்மாதிரி சோதனைகளுக்கும் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? ஏனெனில் நெல்லையில் அவரது சொந்த உறவினர் வீட்டிலேயே இந்தச் சோதனை நடந்திருக்கிறதே? இது வருமானவரித்துறையினர் வழக்கமாக நடத்தும் சோதனைதான்! இதை பாஜக தான் தூண்டிவிட்டுச் செய்வதாகச் சொல்வது தவறான அதாவது வேண்டுமென்றே தேர்தல் நேரத்தில் செய்யப்படும் பொய்ப் பிரச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டும். எத்தை தின்றால் பித்தம் தீரும் என்பவர்கள் இது மாதிரி பொய்ப் பிரச்சாரங்களைச் செய்யும் மூடர்கள் அரசியலில் அநாகரிகம் மிகுந்தவர்கள்! நேர்மையற்றவர்கள் செய்யும் இந்த கேவலமான தந்திரங்களைப் நாம் முறியடித்துத் தான் ஆக வேண்டும்! மாநில பாஜக தலைவரின் உறவினர் வீட்டிலேயே ஒரு கோடியே 15 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்றால் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதில் தலையிட்டு தன் அதிகாரத்தைக் காட்டி இருக்க முடியாதா? அது அவர் வேலை அல்ல! அவரை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்! இது மாதிரியான விஷயங்களில் அவர் தேச நலனைத் தான் விரும்புவார்! யார் யாரோ கோடிக்கணக்கில் சேர்த்து வைத்துக் கொண்டு பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை ஒளித்து வைத்துக் கொண்டு வருமான வரித்துறையை ஏய்த்து வருகிறார்கள்!அவர்களைப் பொது வெளியில் அடையாளப்படுத்துவதை விட்டு விட்டு தேர்தல் நேரத்தில் வந்து இம்மாதிரியான அவதூறுகளைச் சுமத்துவது அற்பத்தனத்தின் வெளிப்பாடுதான். தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டிய கதைதான்.! #itraid #satturconstuency #bjp #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 16-4-2026.
K.S.Radhakrishnan tweet media
தமிழ்
3
67
128
6.6K
Chakravarthy M
Chakravarthy M@Chakravarthy257·
ராஜேந்திர சோழருக்கு விழா எடுத்த எங்களின் ராஜ ராஜ சோழரே வருக வருக. #MakkalWithModi
தமிழ்
0
0
0
15
Chakravarthy M
Chakravarthy M@Chakravarthy257·
கங்கை கொண்ட சோழபுரம் வந்த கங்கை மைந்தரே வருக #MakkalWithModi
தமிழ்
0
0
0
18
Chakravarthy M
Chakravarthy M@Chakravarthy257·
உலகின் குருவாய் பாரதம் என்ற உன்னத நோக்கத்தில் பீடு நடை போடும் எங்கள் தலைவனே வருக வருக. #MakkalWithModi
தமிழ்
0
0
0
15
Chakravarthy M
Chakravarthy M@Chakravarthy257·
உலகம் கொண்டாடி தீர்க்கும் வராது வந்த மாமணியே வருக வருக. #MakkalWithModi
தமிழ்
0
0
0
13
Chakravarthy M
Chakravarthy M@Chakravarthy257·
பிரிவினை பேசிய திராவிட கட்சிகள் மத்தியில் தேசியம் பேசிய தானை தலைவரே. #MakkalWithModi
தமிழ்
0
0
0
11
Chakravarthy M
Chakravarthy M@Chakravarthy257·
மொழியை வைத்து பிரிவினை பேசிய தமிழகத்தில் தேசிய நீரோட்டத்தில் என்றும் தமிழகம் என காட்டியவரே வருக #MakkalWithModi
தமிழ்
0
0
0
11
Chakravarthy M
Chakravarthy M@Chakravarthy257·
ஆயுஷ்மான் பாரத் திட்டம் தந்து நாட்டு மக்களின் ஆயுள் உயர காரணமானவரே வருக வருக. #MakkalWithModi
தமிழ்
0
0
0
10
Chakravarthy M
Chakravarthy M@Chakravarthy257·
திராவிடத்தின் வேரறுக்க தமிழகம் தேசிய பக்கம் என நிருபிக்க வந்தவரே வருக #MakkalWithModi
தமிழ்
0
0
0
12
Chakravarthy M
Chakravarthy M@Chakravarthy257·
செல்லும் இடமெல்லாம் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் உதாரணம் காட்டும் உத்தம தலைவரே வருக வருக #MakkalWithModi
தமிழ்
0
0
0
17
Chakravarthy M
Chakravarthy M@Chakravarthy257·
செளராஷ்டிர தமிழ் சங்கமம் தந்த தானை தலைவரே வருக வருக #MakkalWithModi
தமிழ்
0
0
0
12
Chakravarthy M
Chakravarthy M@Chakravarthy257·
காசி தமிழ் சங்கம ம் தந்த நல்லவரே வருக. #MakkalWithModi
தமிழ்
0
0
0
16
Chakravarthy M
Chakravarthy M@Chakravarthy257·
காசிக்கும் தமிழகத்துக்குமான இணைப்பை புதிப்பித்தவரே வருக வருக #MakkalWithModi
தமிழ்
0
0
0
15
Chakravarthy M
Chakravarthy M@Chakravarthy257·
ஒதுக்கி வைத்த தமிழை உலகமெல்லாம் உயர்த்தி பிடித்த உத்தமனே வருக. #MakkalWithModi
தமிழ்
0
0
0
9
Chakravarthy M
Chakravarthy M@Chakravarthy257·
தமிழுக்கு உயர்வான இடம் தந்த தமிழர்கள் கொண்டாடும் தலைவனே வருக. #MakkalWithModi
தமிழ்
0
0
0
9
Chakravarthy M
Chakravarthy M@Chakravarthy257·
ஊழலில்லா உத்தமனே தமிழகம் வரவேற்கிறது. #MakkalWithModi
தமிழ்
0
0
0
12
Chakravarthy M
Chakravarthy M@Chakravarthy257·
அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை உண்டாக்கிய தமிழர் தலைவனே வருக வருக. #MakkalWithModi
தமிழ்
0
0
0
11
Chakravarthy M
Chakravarthy M@Chakravarthy257·
தமிழகம் செழிக்க திட்டங்கள் தந்த தமிழர் தலைவனே. #MakkalWithModi
தமிழ்
0
0
0
6
Chakravarthy M
Chakravarthy M@Chakravarthy257·
நல்ல பல திட்டங்கள் தரும் தர்மத்தின் தலைவனே வருக வருக#MakkalWithModi
தமிழ்
0
0
0
1