பாஜக சந்திரசேகர்(மோடியின் குடும்பம் )

4.1K posts

பாஜக சந்திரசேகர்(மோடியின் குடும்பம் ) banner
பாஜக சந்திரசேகர்(மோடியின் குடும்பம் )

பாஜக சந்திரசேகர்(மோடியின் குடும்பம் )

@ChandrasekarVi1

10th standard

Katılım Ocak 2017
2.5K Takip Edilen1.5K Takipçiler
Sabitlenmiş Tweet
பாஜக சந்திரசேகர்(மோடியின் குடும்பம் )
கோவை மேட்டுபாளையம்- சிறுமுகை சாலையில் வங்கியில் இருந்து வந்த வியாபாரியிடம் பட்ட பகலில் பணம் கொள்ளை....கவலையே வேண்டாம் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு நன்றாகத் தான் உள்ளது நல்ல விடியல் டா சாமி 🤦‍♂️🤦‍♂️😡😡😡
தமிழ்
130
930
1.9K
211.6K
பாஜக சந்திரசேகர்(மோடியின் குடும்பம் )
எந்த தலைப்பை கொடுத்தாலும் அதற்கான உரை சரவெடியாக 🧨💥தான் 💯✅இருக்கும்.... எங்க மக்கள் தலைவர்... @annamalai_k அதுதான் எங்க அண்ணாமலை அண்ணா 💥💥💥
பாஜக சந்திரசேகர்(மோடியின் குடும்பம் ) tweet media
தமிழ்
0
2
22
134
பாஜக சந்திரசேகர்(மோடியின் குடும்பம் )
போராட்டம் என்றாள் இது போல இருக்கனும் அதனால்தான் அண்ணன் Pawan Kalyan இன்று மக்கள் மத்தியில் உயர்ந்து நிற்கிறார்... ரீல்களில் ஜொலிக்கும் கூத்தாடிகளுக்கும் நிஜத்தில் பொது மக்களுக்காக களத்தில் போராடுபவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்...! #breakfast #image #PawanKalyan
தமிழ்
0
0
8
75
பாஜக சந்திரசேகர்(மோடியின் குடும்பம் )
"நீ நீயாக இரு" யாரும்பார்த்து பொறாமை படாதே உன் வேலையை நீ பார் யாரு என்ன பன்றாங்க நீ யோசிக்க வேணாம்.... மத்தவங்க என்ன பண்ணலாம் யோசித்த நாம காலியாடுவோம் நாம என்ன பண்ண போறோம் யோசித்தாலே நாம்ம சக்ஸ்சஸ் ஆகிவிடுவோம்...
தமிழ்
0
0
11
97
பாஜக சந்திரசேகர்(மோடியின் குடும்பம் )
மன்னிப்பு கேள்! அண்ணாமலை அண்ணாவிடம் மன்னிப்பு கேள்! சிவபாலன் அவர்களே உங்களை வன்மையாக கண்டிக்கின்றோம்...! அண்ணாமலை அவர்களை குறித்து சிவபாலன் அவதூறாக பேச அசைமென்ட் கொடுத்தது யார் தெரியுமா ??? #bjpactkksivabalan
பாஜக சந்திரசேகர்(மோடியின் குடும்பம் ) tweet media
தமிழ்
0
4
18
177
பாஜக சந்திரசேகர்(மோடியின் குடும்பம் )
@Kumari_Jeyan சபாஷ் சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ஜி உங்கள் உணர்வுபூர்வமான பதிவு நான் நெகிழ்ச்சி அடைந்தேன் உங்களை மனதார பாராட்டுகிறேன் ஜி மேலும் சமூக வலைத்தளங்களில் தேச பணிகள் சிறந்து அமைந்துட 👏👏👏வாழ்த்துக்கள் ஜி 💐💐💐
தமிழ்
0
1
7
103
JEYAN J
JEYAN J@Kumari_Jeyan·
அவர் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாஜக வில் அதுவும் செயற்குழுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்சியில் இணைந்தாரா? யார் முன்னிலையில் இணைந்தார்? எதனால் /யாரால் அவருக்கு செயற்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது ? பிரெஸ் மீட் வைத்து கட்சியில் இணைந்ததாக அறிவிப்பு வெளியிட்டாரா? இப்படி பட்ட கேள்விகளை சிலர் கேட்காமல் சென்றால் அவர்கள் கட்சியின் நலன் விரும்பிகள்.மேல் குறிப்பிட்டுள்ள கேள்விகளை கேட்டால் கட்சிக்கு எதிரானவர்கள் தலைமைக்கு எதிரானவர்கள். என்னங்கடா உங்க நியாயம்❓ இணையத்தில் எழுதி என்ன பயன் என பலர் நினைக்கலாம்.ஒருவரின் தலையெழுத்தை(career ஐ), மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்தது இணையம் தான். ஒருவன் நல்லவன் ஆவதும் இணையத்தால் தான்.கெட்டவன் ஆவதும் இணையத்தால் தான். தப்பு பண்ணா தப்பு பண்ணவங்களை தட்டி கேளுங்க.தவறை சுட்டி காட்டுபவர்களை தட்டி வைக்க முற்படாதீர். இன்னைக்கு 30 பேர் எழுதுவான்.நாளைக்கு அந்த 30 நபர்களை பார்த்து 300 நபர்கள் எழுத முன்வருவார்கள்.அதற்கடுத்து 3000 நபர்கள். லைக் போடுறவன், கமெண்ட் போடுறவன் , ஷேர் பண்றவன் பின்னாடி போகாம ஆக்கப்பூர்வமான விஷயங்களை கையில் எடுங்கள். கட்சி /தலைமைக்கு எதிரானவர்கள் என்று சித்தரிக்கும் முயற்சியை கைவிட்டு நியாயத்தின் பக்கம் நில்லுங்கள்.சிலர் சிலரை மிரட்டும் தொனியில் தொலைபேசியிலும் , மாநில , மாவட்ட கூட்டங்களில் பெயர்களை சுட்டிக்காட்டி பேசி வருவதும் தெரியாமல் எல்லாம் இல்லை.மிஞ்சி போனா நீங்க சொல்ற ஒரே விஷயம் நாளைக்கு வழக்கு ஏதாவது வந்தா இவனுங்க லாம் காணமல் போயிடுவானுங்க என்பதே. அவர்களுக்கு நான் சொல்வது " துணிந்தவனுக்கு தோல்வி இல்லை".ஒருவனை நீங்கள் கைவிட்டால்/ கைவிட எண்ணினால் 1000 நபர்கள் இணையத்தில் எழுத தயங்குவான். அதுவே நீங்க ஒருவரை தூக்கி விட்டால் லட்சம் பேர் பின்னால் வருவார்கள்.எழுதுவது அனைத்தும் கட்சி நலனுக்கே. தமிழகத்தில் #NDA கூட்டணி ஆட்சி என்ற இலக்கை நோக்கி பயணிப்போம்.🧡💚
JEYAN J tweet media
தமிழ்
6
19
63
1.3K
JEYAN J
JEYAN J@Kumari_Jeyan·
சமூக வலைதளம்❗ ஆம் சமூகவலைத்தளங்களில் Time pass ற்கு பயணிப்போர், ஆன்மீகம் பற்றி பதிவு சொய்வோர், காமெடி , திரைப்படங்கள் , திரைத்துறையினர் ரசிகர்கள், விஞ்ஞானம், அறிவியல் , ஆர்மி /நேவி/ஏர் ஃபோர்ஸ்/மிலிட்டரி பற்றி பதிவிடுவோர் அதிகமாக இருக்கலாம். ஆனால் அரசியல் அதுவும் சித்தாந்தம், கொள்கை, கோட்பாடு, செயல்முறை, வாழ்வியல், கலாச்சாரம் அனைத்திலும் ஒன்றுபட்டு நிற்கும் குரலாய் ஒலிப்பவர்கள் மிக சொற்ப அளவில் தான் எனக்கு தெரிந்து இருப்பார்கள். சரி விஷயத்துக்கு வருவோம். சிலர் சமீபகாலமாக பலரை அதுவும் அதிமுக - பாஜக கூட்டணி என்று தேசிய தலைமை அறிவித்த பின்னர் தலைமையையே விமர்சனம் செய்கின்றனர் என்று பொதுவாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அமித்ஷா அவர்கள் கூட்டணியை அறிவித்த போது கூட்டணி ஆட்சி தான் என்று முழங்கினார்.ஆனால் நம்மவர்கள் பலர் அதை மடைமாற்றி திரித்தும் , திருத்தியும் பேசி வந்தனர் , இணையத்தில் பதிவும் செய்தார்கள். இரண்டாவது முறையும் அமித்ஷா அவர்கள் ஆணித்தரமாக பதிவு செய்தார் கூட்டணி ஆட்சி தான் என்று.பின்னர் மூன்றாவது முறை.தற்போது நான்காவது முறையும் கூட்டணி ஆட்சி தான் என்று பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்துள்ளார். 📌முதல்முறை அமித்ஷா அவர்களது பேச்சை என் போன்ற நபர்கள் பதிவிட்ட போது இவர்கள் கூட்டணியை குலைக்க முயல்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்கள். 📌இரண்டாவது முறை அமித்ஷா அவர்கள் கூட்டணி ஆட்சி கூறிய போது, என்போன்றவர்கள் அதையும் பதிவு செய்தோம்.எங்களுக்கு கிடைத்த பெயர் திமுக கூலிகள் என்றும் பாஜக ஐடி பிரிவு தலைமையை வைத்தே அறிக்கையும் விட வைத்தது. 📌 Breaking point ❗ அண்ணாமலை அண்ணன் ஒரு பேட்டி கொடுக்கின்றார் , அவர் கூட்டணி ஆட்சி தான் என்று கூறியதோடு , பாஜக ஆட்சி அமையவேண்டும் என்பதே என் தனிப்பட்ட விருப்பம் என்றார். உடனே அதிமுக வுக்கு காவடி தூக்கும் சில நரிகள் அண்ணாமலை கூட்டணியை உடைக்க முயல்கின்றார் என்று கூற,அண்ணாமலை அவர்களை தரம் தாழ்ந்து பல ஊடகவியலாளர்கள், அதிமுக /திமுக இணைய கூலிகள் அவரை தாக்கி பதிவுகள் இடும்பொழுது நாங்களும் பதிலடி கொடுக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது.பதிலடியும் கொடுத்தாயிற்று. 📌கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா அவர்கள் கூறியதை நாங்கள் ஹைலைட் செய்யாமல் இருந்திருந்தால் கட்சியை அடமானம் வைத்தது போன்று அதிமுக வின் ஊதுகுழலாக திகழும் பலரும் அதிமுக வாசிக்கும் மகுடிக்கு அடங்கி போயிருப்பார்கள். கூட்டணி ஆட்சி , ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றால் என்னவென்று பலருக்கும் தெரியாமல் கூட போயிருக்கலாம். கட்சி பொறுப்பாளர்கள் வேண்டுமென்றால் கூட்டணி தர்மம் என்று எல்லாவற்றையும் கடந்து செல்லலாம். பாஜக தான் முக்கியம், பாஜக வின் வளர்ச்சி தான் பிரதானம் என்பவர்கள் இதைப்பற்றி எல்லாம் விவாதிக்க தான் செய்வார்கள்.அவ்வாறு செய்பவர்கள் இவர்கள் இன்னார் ஆட்கள்.அவர்கள் அன்னார் ஆட்கள் என்று பிராண்ட் செய்தது ஒரு கும்பல். ஒரு கும்பல் தற்போதைய தலைமைக்கு எதிரானவர்கள் என்ற பிம்பத்தை கட்டமைத்தனர்.ஆம் என்று முழுமையாக ஏற்க்க முடியாது.ஆனால் கூட்டணி ஆட்சி விவகாரத்தில் அமித்ஷா அவர்கள் நிலைப்பாட்டை மக்களிடையே ஏன் எடுத்துச் செல்லவில்லை என்ற வருத்தம் என்று கூட சொல்லலாம். 📌இணையத்தில் எழுதுவதால் என்ன பெரிய மாற்றம் வந்துவிட போகின்றது❓ ஆம் மாற்றம் தான்.கூட்டணி விஷயத்தில் முதல்முறை அமித்ஷா அவர்கள் கூட்டணி ஆட்சி என்று கூறியபோது நாங்களும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றிருந்தால், 3-4 முறையும் அமித்ஷா அவர்கள் கூட்டணி ஆட்சி எனும் விதையை விதைத்திருக்க மாட்டார். இன்று பாஜக கூட்டணி ஆட்சி எனும் விதை விதைக்கப்பட்டு விட்டது.அதை நாம் தான் கூட்டணி கட்சியினருக்கு நெருக்கடி/அழுத்தம்  கொடுத்து புரியவைக்க வேண்டும். நாங்கள் எங்களுக்கு மெம்பர் , கவுன்சிலர் , சுர்மேன் , மேயர் , MLA , MP பொறுப்புக்காகவா எழுதுகின்றோம்? எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் நமது கட்சியின் வளர்ச்சிக்காகவே எழுதி வருகின்றோம். இது மாநிலம்..இனி மாவட்டம். 📌அண்ணாமலை தலைவர் பொறுப்பில் இருந்து போனார் இங்கு சிலர் பேனரில் கூட அவரது புகைப்படத்தை போட மறுத்தனர்.கேள்வி கேட்காமல் விட்டிருந்தால் மண்டல் தொடங்கி மாவட்டம் முழுவதும் அதுவே தொடர்ந்திருக்கும். கேள்வி கேட்டதால் மட்டுமே அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவரது புகைப்படம் இடம்பெற்றது.ஆனால் கேள்வி கேட்டவர்கள் அனைவரும் கட்சிக்கு எதிரானவர்கள் ஆனார்கள். 📌சம்பவம் இரண்டு திமுகவிற்கு அதுவும் அப்போதைய தலைவர் அண்ணாமலை அவர்களை பிரஸ்மீட் வைத்து விமர்சனம் செய்துவிட்டு திமுக மனோதங்கராஜ் முன்னிலையில் தன்னை திமுக வில் இணைத்துக்கொண்டார் ஒருவர்.1/2
JEYAN J tweet media
தமிழ்
7
31
99
3.2K
பாஜக சந்திரசேகர்(மோடியின் குடும்பம் )
நூறு வயதி நிறம்பினாலும் எம் பாரத தேசத்தின் பாதுகாவலர் நீங்களாகவே ........🙏🙏🙏தமிழகம் வருகிறார் - வெயிட்..கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவிற்க்கு..   வருக!வருக!வருக! @narendramodi
தமிழ்
0
6
19
90