Sabitlenmiş Tweet
¢нєємѕяα✨🇪🇸
121.7K posts

¢нєємѕяα✨🇪🇸
@Cheemsra
⚡νנ νк ѕк кℓ ∂q🧚кαℓz ѕαммυ🧚мѕ∂ мєѕѕι⚡𝔠𝔦𝔫𝔢𝔪𝔞 𝔠𝔯𝔦𝔠 𝔣𝔬𝔬𝔱𝔟𝔞𝔩𝔩
Chennai Katılım Ocak 2017
2.5K Takip Edilen2.4K Takipçiler
¢нєємѕяα✨🇪🇸 retweetledi

விஜய் ஜெயிச்சிட்டார் 👍💯
விராத் கோஹ்லி - உம் வின்
பண்ணுவார் #RCB 🏆🧨🎇
தமிழ்
¢нєємѕяα✨🇪🇸 retweetledi

புதுக்கோட்டையில் தொழிலாளர் உதவி ஆணையர் நல அலுவலகம் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மற்றும் (அமலாக்கம்) ஆகிய அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து, இன்று (29.05.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பொழுது!
#DepartmentOfLabourWelfare @CMOTamilnadu @TVKVijayHQ




தமிழ்
¢нєємѕяα✨🇪🇸 retweetledi

☎️🔥 BREAKING: Barcelona on the verge of signing Bernardo Silva! It’s almost done now, pending details. @samuelmarsden #Transfers 🇵🇹🔵🔴💥

English
¢нєємѕяα✨🇪🇸 retweetledi
¢нєємѕяα✨🇪🇸 retweetledi
¢нєємѕяα✨🇪🇸 retweetledi
¢нєємѕяα✨🇪🇸 retweetledi

This is what happens when the ministries go to youngsters and normal people. ♥️
Well done and splendid job so far @drtkprabhu_TVK and @RameshOffcl 🔥
#TVK
English
¢нєємѕяα✨🇪🇸 retweetledi
¢нєємѕяα✨🇪🇸 retweetledi

#NEWSUPDATE || சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் தரத்தில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | #Chennai | #AadhavArjuna | #PolimerNews

தமிழ்
¢нєємѕяα✨🇪🇸 retweetledi
¢нєємѕяα✨🇪🇸 retweetledi

¢нєємѕяα✨🇪🇸 retweetledi
¢нєємѕяα✨🇪🇸 retweetledi

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம்.
முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்
¢нєємѕяα✨🇪🇸 retweetledi
¢нєємѕяα✨🇪🇸 retweetledi
¢нєємѕяα✨🇪🇸 retweetledi

அமைச்சரிடமே வசூல்வேட்டை
நடத்திய அர்ச்சகர்கள்
இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆய்வுக்கு சென்றிருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் 4000 ரூபாய் பெற்றுக் கொண்ட பின்னரே அவரை அர்ச்சகர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதித்துள்ளனர். விவரம் அறிந்த பின் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளனர்.
தமிழ்
¢нєємѕяα✨🇪🇸 retweetledi
¢нєємѕяα✨🇪🇸 retweetledi

UPSC ஒப்புதல் அளித்துள்ள புதிய டிஜிபி-யை தமிழக அரசு இன்று அறிவிக்கிறது!
@TVKVijayHQ
தமிழ்
¢нєємѕяα✨🇪🇸 retweetledi
¢нєємѕяα✨🇪🇸 retweetledi

இன்று 🔔 : இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பக்தரைப் போல (மாறுவேடத்தில்) ஆய்வுக்கு சென்றிருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் ரூபாய்.4000 பெற்றுக் கொண்ட பின்னரே அவரை அர்ச்சகர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதித்துள்ளனர் ! 😳
அவர் அறநிலையத்துறை அமைச்சர் என தெரிந்த பின் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளனர் ! 😂🔥👌

தமிழ்



















