Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy

3.7K posts

Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy banner
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy

Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy

@ChendurMuruga

Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy Devotees @ Tiruchendur Murugan 🙏🙏🙏 திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்ரமண்யசுவாமி @ திருச்செந்தூர் முருகன் 🙏🙏🙏

Tiruchendur, India Katılım Ekim 2017
0 Takip Edilen23.3K Takipçiler
Sabitlenmiş Tweet
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
🙏திருச்செந்தூர்🙏 நம்முடைய தீவினைகளைத் தீர்க்கும் திருத்தலம் வந்தவினையும் வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே! செந்தில்நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை. #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugan #tiruchendurtemple #tiruchendur
தமிழ்
1.9K
459
1.6K
0
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
அழகுக்கும் அழகான முருகன் அவன் அழகுக்கு இணையில்லை! வேலுண்டு வினையில்லை அருள் தரும் வடிவேலன் முருகன்! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu #god #murugan #lord #muruganthunai #tiruchendur #murugar #festival #hindufestival #hinduism #hindugod #temple
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy tweet media
தமிழ்
14
53
491
1.6K
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்! அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்! உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ கந்தா! உன் அருளன்றோ முருகா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy tweet media
தமிழ்
25
95
817
2.7K
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
உனைஅன்றி வேறில்லை தெய்வம் கந்தையா உலகாளும் ஆண்டவனே நீதான் முருகய்யா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu #god #murugan #lord #muruganthunai #tiruchendurtemple #muruga #tiruchendur #murugar #festival #hindufestival #hinduism #hindugod #hindutemple
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy tweet media
தமிழ்
27
98
803
3.1K
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா! பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா! உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே! அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy tweet media
தமிழ்
22
99
944
3.8K
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
பாலாபிஷேகங்கள் கேட்பான்டி சுவைப் பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பான்டி காலாற மலையேற வைப்பான்டி கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி வருவான்டி தருவானாடி மலையாண்டி பழனி மலையாண்டி! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hinduism
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy tweet media
தமிழ்
24
108
979
4K
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
ஓம் சரவணபவ என்னும் திருமந்திரம் சகல உயிர்களுக்கும் ஒரு மந்திரம் குறமகள் வள்ளி மனமகிழ் மந்திரம் குக சரவணபவ எனும் மந்திரம் பழமாகி நின்றுவிட்ட முழு மந்திரம் பழமுதிர்சோலையிலே வளர் மந்திரம் சொல்லச் சொல்ல தித்தித்திடும் சுப மந்திரம் சுகமெல்லாம் சேர்த்து வைக்கும் மகா மந்திரம்! #முருகா
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy tweet media
தமிழ்
25
92
765
3.3K
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே உன் கழலடியை காட்டி என்னை ஆளுவாய் கந்தனே நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து பற்றினேன் உள்ளமதில் உன்னடி முருகா வேலவனே என்று பாடி வேண்டிடும் அடியவர்க்கு வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே முருகா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy tweet media
தமிழ்
22
109
1K
4.1K
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை! குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu #god #murugan #lord #muruganthunai #tiruchendurtemple #muruga #tiruchendur #murugar #festival #hinduism #hindugod
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy tweet media
தமிழ்
23
107
1.1K
4.6K
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
அழகான பழனிமலை ஆண்டவா உனை அனுதினமும் பாடவந்தேன் வேலவா! வள்ளி மயில் நாதனே வா வடிவேலனே! வர வேணும் மயில் மீது முருகையனே முருகா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu #god #murugan #lord #muruganthunai #tiruchendur #murugar #festival #hinduism #hindugod
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy tweet media
தமிழ்
23
104
940
3.8K
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில் இணையில்லா நின் திருப்புகழினை நான் பாட! அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட அரகர சிவசுத மால்மருகா என அனுதினம் ஒருதரமாகிலும்! உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே! உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா!
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy tweet media
தமிழ்
26
106
768
3.1K
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்! வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்! கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்குங்கள்! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy tweet media
தமிழ்
25
102
940
3.8K
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்! மாயயை நீக்குவது அவன் திரு நாமம்! தினமும் காப்பது அவன் கை வேல்! தீரா வினைகளை தீர்க்கும் கதிர் வேல்! எண்ணும் எண்ணமெல்லாம் நிறைவேறும்! பண்ணும் பூஜையால் பலன் உண்டாகும்! மண்ணில் நாம் படும் துயர் தீரும்! மாறா இன்பமும் மனதினில் சேரும்! #முருகாசரணம் 🐓🦚
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy tweet media
தமிழ்
25
87
809
5.9K
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
2/2 வழிபாடு தந்த மதியாளா மலைமாவு சிந்த அலை வேலையஞ்ச வடிவேலெறிந்த அதிதீரா அறிவாலறிந்துனிரு தாளிறைஞ்சு மடியாரிடைஞ்சல் களைவோனே அழகான செம் பொன் மயில் மேலமர்ந்து அலைவாயு கந்த பெருமாளே! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival
தமிழ்
2
5
32
570
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
⚜️செந்தூர் சந்திசுவாமி ஸ்ரீஅலைவாய்கந்தப்பெருமான்⚜️
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy tweet media
தமிழ்
13
48
359
2K
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
விறல்மாரனைந்து மலர்வாளி சிந்த மிகவானிலிந்து வெயில் காய மிதவாடை வந்து தழல் போல வொன்ற வினை மாதர் தந்தம் வசைகூற குறவாணர் குன்றிலுறை பேதை கொண்ட கொடிதான துன்ப மயல் தீர குளிர் மாலையின் கணணி மாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ மறிமானு கந்த இறையோன் மகிழ்ந்து 1/2
தமிழ்
1
5
41
464
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா! கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy tweet media
தமிழ்
19
106
1K
4.5K
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
அமுதம் இருக்கின்ற பொற்குடமே இயற்கை அழகு வழிகின்ற எழில் வனமே குமுத இதழ் விரிந்த பூச்சரமே உந்தன் குறுநகை தமிழுக்கு திருவரமே உனைப்பாடும் தொழில் இன்றி வேறு இல்லை எனை காக்க உனையின்றி யாருமில்லை முருகா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #god
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy tweet media
தமிழ்
24
102
841
5.4K
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
நாள் என் செயும் வினைதான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் கொடும் கூற்று என் செயும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy tweet media
தமிழ்
33
117
898
5.8K
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா! நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu #god #murugan #lord #muruganthunai #tiruchendurtemple #muruga #tiruchendur #murugar #festival
தமிழ்
27
103
726
3.5K
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
ஓம் எனும் பிரணவ மந்திர கந்தனே என் முருகனே! யாவும் நீயென யாக்கை உனக்கென நாளும் காத்திடு குமரனே! அழகு என்றால் முருகு எந்தன் ஆதி தமிழன் தெய்வமே! அறுபடைக்கும் முதல்வன் நீயே செந்தில் ஆண்டவ தெய்வமே! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #festival
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy tweet media
தமிழ்
23
85
845
3.7K