Chennai Institute of Journalism
28 posts

Chennai Institute of Journalism
@CijCoreteam
Chennai Institute of Journalism is a bi-lingual Centre for high quality training in journalistic skills and knowledge
Chennai Katılım Temmuz 2025
2 Takip Edilen54 Takipçiler

#TheDravidianPathway புத்தகத்தின் ஆசிரியர் @krvtweets CIJ மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

தமிழ்

Data for India நிறுவனர் @Rukmini சென்னை இதழியல் கல்வி நிறுவன மாணவர்களுடன் Making Sense of Data என்ற தலைப்பில் கலந்துரையாட உள்ளார்.

தமிழ்

Actor and Director Nassar will interact with chennai institute of journalism students, sharing insights from his cinematic journey, creative process, and the powerful link between cinema and society.
#chennaiinstituteofjournalism

English

சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில் The Dig - Keeladi and the politics of past நூலின் ஆசிரியர் செளமியா அசோக் புத்தகம் குறித்து கலந்துரையாடினார்.
@sowmiyashok

தமிழ்

An insightful conversation around The Dig: Keeladi and the Politics of India’s Past, Author @sowmiyashok will be in conversation with @CholamandalPann , exploring how the Keeladi excavations have reshaped debates on civilisation, identity, and historical narratives in India

English

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, CIJ இணைந்து நடத்தும் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் உண்டு உறைவிட பயிற்சியில் தி இந்து நாளிதழின் Data Editor திரு. ஸ்ரீனிவாசன் ரமணி "Data Journalism" குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
#workshop

தமிழ்

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, CIJ இணைந்து நடத்தும் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் உண்டு உறைவிட பயிற்சியில் தலித் முரசு இதழின் ஆசிரியர் திரு.புனித பாண்டியன் ‘’Annihilation of Caste’’ என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
#CIJ

தமிழ்

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, CIJ இணைந்து நடத்தும் உண்டு உறைவிட பயிற்சியில் தி இந்துவின் மேனாள் முதன்மை ஆசிரியரும், சென்னை இதழியல் கல்வி நிறுவன தலைவருமான திரு என்.ரவி மாணவர்களிடையே Media, Law and Ethics என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
#CIJ

தமிழ்











