Cockroach janta party

4.8K posts

Cockroach janta party banner
Cockroach janta party

Cockroach janta party

@Cjp_2029pm

Target 2029

Katılım Ocak 2019
256 Takip Edilen1.8K Takipçiler
Sabitlenmiş Tweet
Cockroach janta party
Cockroach janta party@Cjp_2029pm·
தனிமை நிலையானது!!!
தமிழ்
0
1
1
0
Cockroach janta party retweetledi
KARUPPU
KARUPPU@Karuppu_7·
@Itz_Srinath கப் ஜெயிக்கிற மாதிரி படத்துல வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்ல வெயிட் பண்ணிக்கிவோம், ஆனா கப் வெச்சுருந்தும் 200 சேஸ் பண்ணி ஒரு டீம ஜெயிக்கிற மாதிரி க்ளைமேக்ஸ் வெச்சு சந்தோசபட்டுகிட்ட க்ரூப் ஒன்னு இருக்கு தெரியுமா
தமிழ்
6
36
92
8.8K
Cockroach janta party retweetledi
Kannan Pandian
Kannan Pandian@Kannan_1363·
Intha Single Teaser Negativity Spread Panra Whole "HATERS" kum Tharama Slipper Shot ah Iruka Poguthu💯 Teaser Seigai "தரம்" Antha Alavuku Irukuthu 🥵🥵🥵🥵 @Adhikravi & @gvprakash Anna It's Ur Time Gethu Katunga💪 GOD BLESS U MAMEY 🫶 #Ajithkumar #GoodBadUgly
Eesti
44
1.2K
3.4K
113.3K
Cockroach janta party retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
கல்வியை வியாபாரம் ஆக்காதே ! @TVKVijayHQ
தமிழ்
440
1.8K
6.3K
396.4K
Cockroach janta party retweetledi
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
ஒரு அழகான விவசாய கிராமத்தையே அழிச்சிருக்காங்க. இதுல எத்தனை விவசாய குடும்பம் பாதிக்கபட்ருபாங்க.😯 சரி விவசாயத்த அழிச்சி பள்ளிகூடம் கட்டி குறைந்த கட்டணத்துலயாவது கல்வி தருவாங்கனு பாத்தா Pre-KG-கே ஆண்டுக்கு 46 ஆயிரம் கட்டணமாம். பரந்தூர்ல பேசுனதலாம் பொய்யா கோபால் @TVKVijayHQ 😭😭
Spicy Chilli tweet media
தமிழ்
46
535
1K
47.4K
Cockroach janta party retweetledi
THALA GANESH 😈
THALA GANESH 😈@ThalaGanesh007·
Heavily Recommending Theathre Owners to Re Release this film !!! Dialogue Delivery wow 😮 Kattalai , Kattalai , Kattalai 🤣
English
64
109
779
92.7K
Cockroach janta party retweetledi
Yuva Raja
Yuva Raja@YuvaRaja1381975·
ஒரு காலத்துல bots use பண்ணி 300k likes 400k likes ன்னு வாங்கிட்டு இருந்த பேமானி,,, இன்னிக்கு 20000 likes க்கு முக்குறான்..
TVK Vijay@TVKVijayHQ

மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன? மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே. ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்.

தமிழ்
14
98
258
11.9K
Cockroach janta party retweetledi
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
Idhellam nyayamaa Vijay saar
Trollywood 𝕏 tweet media
हिन्दी
145
1.7K
5.4K
274K
Cockroach janta party retweetledi
Kingsley
Kingsley@CineKingsley·
FRAUD VIJAY EXPOSED🚨 CBSE பள்ளி நடத்தி வரும் விஜய் 😳 அங்கு இந்தி கட்டாய மொழி 🙄 பிராடு கார பய @tvkvijayhq 🤡💦💦💦
தமிழ்
110
1K
3.1K
169.5K
Cockroach janta party retweetledi
Rajesh
Rajesh@rajeshoffcl·
Bro @Leennister 😅 Adeii @TVKVijayHQ unmaiyaveyyyy ni comali than daaa 🤡
Rajesh tweet media
TVK Vijay@TVKVijayHQ

மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன? மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே. ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்.

हिन्दी
18
141
401
16.5K
Cockroach janta party retweetledi
காளி
காளி@kali15061996·
😂😂
QME
17
308
979
95.8K
Cockroach janta party retweetledi
Anirudh Ravichander
Anirudh Ravichander@anirudhofficial·
⚡️💪🏻⚡️
QME
457
7K
34.2K
887.9K
Cockroach janta party retweetledi
Rahman
Rahman@iamrahman_offl·
Alexaaa play Ulagam Unnai Edhirkkum Bothu !! #GoodBadUgly 🌋🌋🌋
Rahman tweet media
Eesti
4
740
4.3K
45.1K