Mathanprasath Krishnasamy

455 posts

Mathanprasath Krishnasamy

Mathanprasath Krishnasamy

@CommonMathan

London, England Katılım Kasım 2013
77 Takip Edilen27 Takipçiler
Mathanprasath Krishnasamy retweetledi
Tamil Guardian
Tamil Guardian@TamilGuardian·
🚨 UK government questioned in Parliament on justice for Tamils The British government was questioned in Parliament this week on what action it is taking to support Tamils seeking justice for past and ongoing abuses in Sri Lanka. Raising the issue in the House of Commons, @PeterKLamb asked: “What action are the UK Government taking to support Tamils in seeking justice for past and current injustices?” Read more ⬇️ tamilguardian.com/content/uk-gov…
English
11
127
581
26.3K
Mathanprasath Krishnasamy retweetledi
Vizhi media
Vizhi media@vizhi_media·
🇨🇭சுவிஸ்லாந்து முதல்வராக தமிழர் பதவியேற்றார்! தமிழுக்கும், தலைமைக்கும், என் வணக்கம் என்றும் திருக்குறளை சொல்லி உரை "தமிழினம் பெருமை கொள்கிறது" முழுமையான காணொளி இணைப்பில் Video Link 👇 youtu.be/tZayVccBJMA?si… #TamilNews #சுவிஸ் #SwissTamil #tamilnadu #tamil #eelamtamils
YouTube video
YouTube
தமிழ்
0
34
91
2.1K
Mathanprasath Krishnasamy retweetledi
சுப.தனசேகரன்
எம்மினத்தின் கனத்த வலிசுமந்து நாளை (23.01.2026) வெளியீடு காண்கிறது #செம்மணி! சொல்லிசைப் பாடல். ( Tamizheani TV என்னும் எமது வலையொளித் தளத்தில் பார்வையிடுங்கள்.) செம்மணியில் நிம்மதியின்றித் தவிக்கும் எங்கள் ஆன்மாக்களுக்குச் சமர்ப்பணம் செய்கின்றோம். 🌺🪔🌺 இனவுணர்வுடன் படைப்பில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! வன்னியூர்ப் பூங்குழலி, நிறுவுநர், தமிழேணிக் கலைமன்றம்.
சுப.தனசேகரன் tweet media
தமிழ்
1
39
109
2.2K
Mathanprasath Krishnasamy retweetledi
Keeran
Keeran@ItsKeeran·
அன்புடையீர் வணக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வேண்டுகையை (மனுவை Petition) உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்: 2026 ஆம் ஆண்டில் சுவிற்சர்லாந்தும் இலங்கைவும் தங்களுடைய இருதரப்பு தூதரக உறவுவின் 70 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன. இதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டுறவுகளுக்கு பொறுப்பான கூட்டாட்சி துறை (EDA) தலைவர், கூட்டாட்சி அமைச்சர் திருநிறை. இக்னாசியோ காசிஸ் எதிர்வரும் பங்குனி (மார்ச்) 2026 இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். சுவிற்சர்லாந்து பல்லின சமூகத்தின் ஒரு பகுதியாகவும், சுவிஸ் தமிழ் சார்பாளராகவும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சவிசின் வெளித்துறை நடுவனர அமைச்சர் கட்டாயமாகச் செல்ல வேண்டும் என்றும், இதன் மூலம் தமிழ் பாதிக்கப்பட்ட சமூகத்தின் வலிகளையும், துன்பத்தை ஏற்ரறிய (அங்கீகரிக்க) வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகின்றோம். மேலும் கோரிக்கைகள் இந்த வேண்டுகையில் (மனுவில்) விரிவாக விளக்கப்பட்டுள்ளது. 2026 மாசி (பிப்ரவரி) 14 இற்குள் 5,000க்கும் மேற்பட்ட கையொப்பங்களை எட்டும் நோக்குடன், இவ் வேண்டுகை (மனுவை) அனைத்து ஊடகங்களிலும் மற்றும் தொடர்பு வழிகளிலும் பகிருமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம். இணக்கத்துடன் ஒன்றாகி ஒரு வரலாற்றுக் கடமையை ஆற்றுவோம்! 🔥 English: #en" target="_blank" rel="nofollow noopener">ch-sl-70-years.tamildiasporaschweiz.ch/#en Francais: #fr" target="_blank" rel="nofollow noopener">ch-sl-70-years.tamildiasporaschweiz.ch/#fr Italy: #it" target="_blank" rel="nofollow noopener">ch-sl-70-years.tamildiasporaschweiz.ch/#it German: #de" target="_blank" rel="nofollow noopener">ch-sl-70-years.tamildiasporaschweiz.ch/#de Tamil: #ta" target="_blank" rel="nofollow noopener">ch-sl-70-years.tamildiasporaschweiz.ch/#ta Sinhala: #si" target="_blank" rel="nofollow noopener">ch-sl-70-years.tamildiasporaschweiz.ch/#si -பிரதி பதிவு
தமிழ்
0
12
22
709
Mathanprasath Krishnasamy retweetledi
Tamil Guerilla 📕 ☭
Tamil Guerilla 📕 ☭@StudentofTE·
‘Enemy Lines: Warfare, Childhood and Play in Batticaloa’ | Prof. Margaret Trawick (2007) The book is about the experiences of American anthropologist Prof. Margaret Trawick in Batticaloa, which at the time was under the control of the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Trawick, a sympathiser of the Tamil Eelam struggle, writes about the people of Batticaloa and their day to day lives, struggles and tribulations, including the torture they endured under the Sri Lankan government and Tamil paramilitary groups. She humanises the female Tigers of the LTTE as well as the men she had close relationships with, who are generally portrayed by Western media as brainwashed, cyanide-wearing fanatics whose only goal was to serve Prabhakaran. She also provides an important analysis of why so many Tamil youth, some as young as 13 years old, joined the Tamil resistance. The book is especially important because of the amount of insight it gives into life in liberated Batticaloa in Tamil Eelam, something that is rarely shown or discussed. Ms. Trawick passed away in 2021, and she wrote phenomenal books on Tamil people, language, and culture. She endured a lot of harassment from Sri Lanka and from Sinhalese groups due to her sympathies and support for Tamil Eelam. She even wished to retire in a liberated Vanni. May she rest in peace.
Tamil Guerilla 📕 ☭ tweet media
English
1
11
40
1.9K
Mathanprasath Krishnasamy retweetledi
Tamil Guardian
Tamil Guardian@TamilGuardian·
💫 British Tamils celebrated inside Number 10 at Thai Pongal reception British Tamils were honoured at a Thai Pongal reception held at Number 10 Downing Street on Friday, marking a growing recognition of the community’s contribution to life in the United Kingdom. The event was hosted by Communities Secretary Steve Reed alongside Uma Kumaran, the first Member of Parliament of Eelam Tamil heritage. It marked the second consecutive year that Pongal has been celebrated at the Prime Minister’s official residence since Labour entered government, with the event also having taken place under Conservative Prime Ministers. The celebration has now become an annual fixture in the British political calendar. Read more ⬇️ tamilguardian.com/content/britis…
Tamil Guardian tweet mediaTamil Guardian tweet mediaTamil Guardian tweet mediaTamil Guardian tweet media
English
4
33
171
5.1K
Mathanprasath Krishnasamy retweetledi
sureshkamatchi
sureshkamatchi@sureshkamatchi·
புறக்கணிக்கப்பட்ட ஒரு கல் வீட்டின் மூலைக்கல்லாகுமாம். திரையரங்குகளில் வெளியிடமுடியாத சல்லியர்கள் @ottplus தளத்தைத் தொடர்ந்து தற்போது ஆஹா தளத்திலும் காணும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம். #salliyargal in @ahatamil. விரைவில் அமேசான் தளத்திலும் வெளியாகும். #Salliyargal
sureshkamatchi tweet media
தமிழ்
41
670
2.5K
26.3K
Mathanprasath Krishnasamy retweetledi
Tamil Guardian
Tamil Guardian@TamilGuardian·
🪔 Jaffna marks 52 years since World Tamil Research Conference massacre The 52nd anniversary of the massacre of Tamils during the Fourth World Tamil Research Conference was commemorated Saturday in Jaffna, in remembrance of those killed in the state violence that unfolded during the landmark academic gathering in 1974. Read more ⬇️ tamilguardian.com/content/52nd-a…
Tamil Guardian tweet mediaTamil Guardian tweet mediaTamil Guardian tweet media
English
0
10
39
1.2K
Mathanprasath Krishnasamy retweetledi
Dr. Thusiyan Nandakumar
Dr. Thusiyan Nandakumar@Thusi_Kumar·
Vimal Yoganathan was in the starting line up as Oldham Athletic returned to the English Football League. As celebrations began in Wembley, in front of 52,000 fans, he held up a banner adorned with a map of Tamil Eelam, a kartigaipoo, and the words ‘Tamil Eelam, Justice’. 💛❤️
Dr. Thusiyan Nandakumar tweet mediaDr. Thusiyan Nandakumar tweet media
English
10
244
689
35.3K
Mathanprasath Krishnasamy retweetledi
Mathanprasath Krishnasamy retweetledi
Tamil Guerilla 📕 ☭
Tamil Guerilla 📕 ☭@StudentofTE·
The fact that your response to a genocidal massacre perpetrated by your people against Tamils is to mention isolated attacks by a single militant organization as a deflection is stupid, though not surprising, given that you are Sinhalese. This is a false equivalency and a bankrupt comparison. The Sri Lankan state and the Sinhalese are responsible for a genocide that continues to this day. Over 200,000 Eelam Tamils were brutally murdered between 1983 and 2009 alone. Would you denounce the Holocaust because Jewish partisans carried out retaliatory attacks against German civilians and then claim that “both sides were at fault”? So-called Sri Lankans killed more people during the Black July pogrom, lynching and hunting down Tamils, than the LTTE and all other militant groups combined did over thirty years. If the LTTE had truly been as morally bankrupt and indiscriminate as claimed, the death toll would have been comparable to that of the Tamils. Compared to many national liberation movements throughout history, the LTTE was restrained toward its oppressors, far too restrained toward the Sinhalese, given what they had done to Tamils for seven decades. Tamil people rejected the Constitution when the island was renamed Sri Lanka and continue to reject that name. Tamils have democratically upheld the Vaddukoddai Resolution for over fifty years and continue to do so today, asserting their right to self-determination and independence. If you had spent even a few minutes educating yourself about the grievances of Tamils, the island would not be so divided. It is people like you who are responsible for this division, not Tamils, who are simply asking for what is rightfully theirs.
English
2
14
54
1.7K
Mathanprasath Krishnasamy retweetledi
Keeran
Keeran@ItsKeeran·
தேசிய தலைவர் பற்றி சிங்கள சகோதரனின் கவிதை.  
දශක තුනක් පුරා දිවයිනේ සියලු ආක්‍රමණ කල්දැමුවේ ඔබයි.
ඔබ නිහඬව දශකයක්වත් ඔබට මුහුණ දීමට නොහැකි වී ඇත.
එබැවින්
ඔබ දිවයින මුදාගත් ආරක්ෂක නිලධාරියා  ය.
දිවයිනේ අනෙක් පැත්ත ආරක්ෂා කරන මුහුදු කොල්ලකරු ඔබම වේ.
සියලු සීමා මායිම් රකින මායිම් இத்தீவுக்கு நிகழவிருந்த அத்தனை ஆக்கிரமிப்புக்களையும் மூன்று தசாப்தகாலம் தள்ளிப்போட்டவர் நீங்கள்.
நீங்கள் மெளனித்து ஒரு தசாப்தத்தைக்கூட சுயமாக எதிர்கொள்ளமுடியவில்லை இத்தீவாரால். 
எனவேநீங்களே இத்தீவிற்கு சுதந்திரமளித்த காவலன். 
நீங்களே தீவின் எக்கரையும் காத்துநின்ற கடற்தேவன்.
நீங்களே எல்லா எல்லைகளும் காத்துநின்ற எல்லைத்தெய்வம். 
உங்கள் இருப்பு தமிழ் தேசியத்தை மட்டுமல்ல சிங்கள தேசியத்தையும் சேர்த்தே பாதுகாத்தது.
Keeran tweet media
SI
0
186
562
10.8K
Mathanprasath Krishnasamy retweetledi
Dr. Thusiyan Nandakumar
Dr. Thusiyan Nandakumar@Thusi_Kumar·
‘Salliyargal’ – like other films on the Tamil Eelam struggle – has faced a huge number of hurdles. It was refused runs in theatres, forcing the film to go straight to a streaming release. Like @karthiksubbaraj said, the denial of space for such films is “killing cinema”.
English
5
78
358
5.6K
Mathanprasath Krishnasamy retweetledi
Keeran
Keeran@ItsKeeran·
உலக வரைபடத்தில் ஒரு சிறிய நிலப்பரப்பை மீட்டெடுக்கப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம், ஏன் ஒட்டுமொத்த உலக நாடுகளாலும் வளைத்து வளைத்துத் தாக்கி அழிக்கப்பட்டனர்? அதற்கான விடை ‘தமிழீழ வைப்பகத்தில்’ (Bank of Tamil Eelam) ஒளிந்திருந்தது. இலங்கையில் விடுதலைப் புலிகள் ஒரு தனி தேசத்திற்கே உரிய (De-facto State) அனைத்துக் கட்டமைப்புகளையும் கொண்டிருந்தனர். குறிப்பாக, அவர்கள் உருவாக்கிய ‘தமிழீழ வைப்பகம்’ (Bank of Tamil Eelam) மற்றும் அவர்களின் தன்னாட்சிப் பொருளாதாரம் உலக வங்கியியல் ஒழுங்கிற்கு (Central Banking System) பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. இன்று உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள் ஒரு குறிப்பிட்ட வங்கியியல் முறையின் கீழேயே (Central Banking System) இயங்குகின்றன. உலக வர்த்தகம் என்பது Petro-Dollar எனப்படும் அமெரிக்க டாலரிலேயே நடக்க வேண்டும். யாராவது ஒரு தலைவர் தனது நாட்டு வளங்களை டாலருக்கு மாற்றாகத் தங்கம் (Gold Standard) அல்லது வேறு ஒரு பொது நாணயத்தில் வர்த்தகம் செய்ய முயன்றால், அவர் உலக வங்கியியல் கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறார். அவர்கள் உடனடியாக ‘மனிதகுல எதிரியாக’ ஊடகங்கள் மூலமாக சித்தரிக்கப்படுவார்கள். டாலருக்கு மிரட்டலாகவும் அல்லது தடையாக யாராவது இருந்தாலும் அவர்கள் ‘சர்வாதிகாரிகள்’ என்றும் ‘பயங்கரவாதிகள்’ என்றும் முத்திரை குத்தப்பட்டு அழிக்கப்படுவார்கள். ஈராக்கிய எண்ணெயை டாலருக்குப் பதிலாக ‘யூரோ’ (Euro) நாணயத்தில் விற்பனை செய்யத் துணிந்தார் சதாம். விளைவு? பேரழிவு ஆயுதங்கள் (WMD) வைத்திருப்பதாகப் பொய் சொல்லி ஈராக் தரைமட்டமாக்கப்பட்டது. ஆப்பிரிக்கக் கண்டம் முழுமைக்கும் தங்கம் மற்றும் வெள்ளியை அடிப்படையாகக் கொண்ட Gold Dinar என்ற பொது நாணயத்தைக் கொண்டுவர முயன்றார் கடாபி. இது டாலரின் உலகளாவிய ஆதிக்கத்திற்குச் சவப்பெட்டி அடிக்கும் செயல் என்பதால், லிபியா சிதைக்கப்பட்டு அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். வெனிசுலாவின் அபரிமிதமான எண்ணெய் வளங்களை அமெரிக்க டாலர் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, ‘பெட்ரோ’ (Petro) போன்ற மாற்று வழிகளைத் தேடுவதால், இன்று மதுரோ குறிவைக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் தூக்கிலிடப்படலாம் அல்லது மின்சாரக்கதிர் ஏற்றப்படலாம் என்ற அச்சுறுத்தல் நீடிக்கிறது. விடுதலைப் புலிகள் உருவாக்கிய தமிழீழ வைப்பகம் (Bank of Tamil Eelam) உலக வங்கியின் கட்டுப்பாடுகள் இன்றி இயங்கியது. டாலரின் ஆதிக்கத்தைப் புறக்கணித்துத் தமக்கென ஒரு நாணய முறையையோ அல்லது பண்டமாற்று முறையையோ புலிகள் முன்னெடுத்திருந்தால், அது ஆசியாவில் ஒரு ‘பொருளாதார முன்னுதாரணமாக’ மாறிவிடும் என சர்வதேச சக்திகள் அஞ்சின. குறிப்பாக, மத்திய வங்கிகளின் (Central Banks) வட்டி மற்றும் கடன் பிடிக்குள் சிக்காத ஒரு நிர்வாகம் உருவாவதை டாலர் ஏகாதிபத்தியம் ஒருபோதும் விரும்பாது. டாலருக்கு அச்சுறுத்தலாக வளரும் எந்த ஒரு ‘நிழல் பொருளாதாரத்தையும்’ முளையிலேயே கிள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது. சிங்கள ராணுவம் மட்டும் புலிகளை அழித்தது என்பது வெறும் புறத்தோற்றம் மட்டுமே. உண்மை என்னவென்றால், Rothschilds வங்கியியல் முறையை மீறிச் செயல்பட்ட ஒரு அமைப்பை வேரோடு பிடுங்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது. அதனாலேயே அமெரிக்காவின் உத்தரவின் பேரில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியுடன், இந்தியா, சீனா, பாகிஸ்தான், பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஆயுதம், தொழில்நுட்பம் மற்றும் இராணுவ உதவிகளை வழங்கி விடுதலைப் புலிகளை அழித்தொழித்தனர். விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு உண்மையான காரணம் அவர்களின் ராணுவ பலவீனம் அல்ல, அவர்களின் பொருளாதாரத் தன்னுரிமை. ‘தமிழீழ வைப்பகம்’ என்ற அமைப்பு, சர்வதேச வங்கி மேலாதிக்கத்திற்கு (Rothschilds Control) எதிராக டாலர் கட்டமைப்பிற்கு வெளியே இயங்கியதே புலிகளின் அழிவுக்கு முக்கிய காரணியாக அமைந்தது. யாரெல்லாம் டாலரின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார்களோ, அவர்கள் அனைவரும் அழித்து ஒழிக்கப்படுவார்கள் என்பதே தற்போதைய கசப்பான உலக நியதி. மதுரோவின் தற்போதைய நிலைமையும் இதைத்தான் நமக்கு உணர்த்துகிறது. அமெரிக்கா எப்போதுமே தங்களின் ‘டாலர்’ நிலைத்தன்மைக்காக (Stability) எந்தவொரு இனத்தையும் காவு கொடுக்கத் தயங்காது. எங்கள் இனத்தின் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காததற்குக் காரணம், நீதிபதிகளே குற்றவாளிகளுடன் கைகோர்த்திருப்பதுதான். விடுதலைப் புலிகளின் ‘தமிழீழ வைப்பகம்’ முதல் மதுரோவின் ‘பெட்ரோ’ வர்த்தகம் வரை அனைத்தும் இந்த அதிகாரப் போட்டிக்கு இரையானவையே. -முகிந்தன் துரைராஜசிங்கம்
Keeran tweet media
தமிழ்
0
151
366
15.3K
Mathanprasath Krishnasamy retweetledi
Keeran
Keeran@ItsKeeran·
சில நூறு போராளிகள்.. ஆனால் எதிர்தரப்பிலோ பல ஆயிரம் சிங்கள இராணுவம்.. உதவிக்கு கூடவே இந்திய/ அமேரிக்க இராணுவமேதைகளின் உதவிகளுடன், சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்.. அறம் மீறிய போர்முறைகளை கொண்டு சிங்கள இராணுவம் அவர்களின் முதுகில் தாக்கியது. நீண்டகாலமாக, இராணுவம் பலமுறை முயற்சித்தும் உடைக்கமுடியாத பெரும் பாதுகாப்பு வேலியினை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, சிங்கள இராணுவத்திற்கு பெரும் தண்ணிகாட்டிய தமிழினத்தின் ஒப்பற்ற போர் வீரனை முதுகில் குத்தியே சிங்களத்தால் ஆனந்தபுரத்தில் வீழ்த்தமுடிந்தது.. இந்தப்பூமிப்பந்தின் ஒப்பற்ற வீரர்களில் பிரிகேடியர் தீ ப னும் ஒருவர். ஒரு சில மனிதர்களின் பிறப்பு பெரும் சரித்திரம். சரித்திரம் வரைந்தவனின் அகவைநாள் இன்று.. தமிழினம் வாழும்வரை நீங்கள் வாழ்வீர்கள்..❤️💛
Keeran tweet media
தமிழ்
0
32
112
1.6K
Mathanprasath Krishnasamy retweetledi
Keeran
Keeran@ItsKeeran·
வெனிசுவேலா குறித்து எழுதுமாறு பலர் கேட்கிறார்கள். இது குறித்து எழுத புதிதாக ஒன்றுமில்லை. கொம்னியூச நாடுகள் குறித்த நந்திக்கடலின் பார்வையைத் தொடர்ந்து நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். அதை அவ்வப்போது சிறிதளவு ஊடகவெளியில் பதிவும் செய்திருக்கிறோம். கீழே ஒரு இணைப்பு உள்ளது. பார்க்கவும். குறிப்பாக வெனிசுவேலா தமிழின அழிப்பின் நேரடி பங்காளி இல்லையென்றாலும் ஒரு ஊக்கியாகவும் தொடர்ந்து எமக்கான நீதியை மறுக்கும் ஒரு கருவியாகவும் இருக்கிறது. காரணம் கோளாறு நிறைந்த தட்டையான இடதுசாரி அரசியல் தத்துவம். அது ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற போர்வையில் உலகின் தேசிய இனங்களை வேட்டையாடும் இன அழிப்புக் கருத்தியலாக வெளித்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இனி முன்னைய பதிவை வாசியுங்கள். ஒரு புரிதல் கிடைக்கும். 🟥 உலகின் கொம்னியூச நாடுகள் அனைத்தும் இன்று ஜெனிவாவில் இன அழிப்பு(அரசு)க்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றன. இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. தமிழின அழிப்பின் போதே அவர்கள் இந்த நிலைப்பாட்டில்தான் இருந்தார்கள். இந்தக் கோட்பாட்டு வீழ்ச்சிதான் பேரழிவின்/ பெரும் அவலத்தின் மத்தியிலும் நந்திக்கடலில் வைத்து ‘பிரபாகரனியம்’ என்ற நவீன விடுதலைக் கோட்பாட்டிற்கு வழி சமைத்தது. ‘நந்திக்கடல்’ போராடும் இனங்கள் தொடர்பான உலகளாவிய தத்துவங்களை மறுபரிசீலனைக்குட்படுத்துகிறது. மார்க்சிசம், கொம்னியூசம் தொடங்கி மக்களுக்கான கருத்தியல் அனைத்தையும் இன அழிப்புப் பின்புலத்தில் வைத்து கேள்விக்குட்படுத்துகிறது. உலக ஒழுங்கு மற்றும் சர்வதேச உறவுகள் என்ற நவீன அரசுகளின் பூகோள அரசியலை ஒரு புறமாகவும் போராடி விடுதலையடைந்த நாடுகளின் கருத்தாங்கங்களையும் அதன்வழி உருவான தத்துவங்களையும் மறுபுறமாகவும் வைத்து ‘நந்திக்கடல்’ பல கேள்விகளை உற்பத்தி செய்வதுடன் இவை தொடர்பான ஒரு மறு விசாரணையையும் கோருகிறது. இதுவே ‘பிரபாகரனியம்’ என்னும் நவீன விடுதலைக் கோட்பாடாக நம் முன் விரிகிறது. மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக இருந்தால் அது “பயங்கரவாதம்”. மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு ஒத்தோடினால் அது “விடுதலைப்போராட்டம்”.மண்டேலா “பயங்கரவாதியாக” இருந்து “போராளியான” கதை இப்படித்தான் உருவாகியது. பிரபாகரன் ஏன் இறுதிவரை “பயங்கரவாதி” யாகவே கருதப்பட்டார் என்றால், ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்கள் சார்ந்து மேற்குலக உலக ஒழுங்கையே மாற்ற முற்பட்டார். அவர் மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு ஒத்தோடவில்லை. பிடல் கஸ்ரோவும் மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு ஒத்தோடாமல் ஒரு சர்வதேசிய கருத்தியலை உருவாக்கினார். ஆனால். கஸ்ரோவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற உள் மடிந்த கருத்தியல் ‘சிறிய அரசுகளை காப்பாற்றுகிறோம்’ என்ற போர்வையில் போராடும் இனங்களுக்கு எதிரான ஒரு கருத்தியலாக உருத்திரண்டு அரச பயங்கரவாதத்திற்கு ஊன்று கோலாக மாறிய அவலம் நடந்தேறியது. தமிழீழம் அதற்கான சமகால சாட்சி. இன்னொரு உதாரணம் பாலஸ்தீனம். 2009 இன அழிப்பு முடிந்த கையோடு எமக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் இன்னும் ஒரு படி மேலே போய் மகிந்த ராஜபக்சவுக்கு பாலஸ்தீனத்தின் அதி உயர் விருதைக் கொடுத்துக் கவுரவித்தது பாலஸ்தீனம்.! இங்கேதான் ‘நந்திக்கடல்’ மிக முக்கியமான புள்ளியை வந்தடைகிறது. இதன் வழி மண்டேலாவின், கஸ்ரோவின் (இவர்கள் மட்டுமல்ல போராடும் இனங்கள் தொடர்பான பல உலகளாவிய தத்துவங்கள்) கொள்கை – கோட்பாட்டு சரிவு நந்திக்கடலில் வைத்து ‘பிரபாகரனியம்’ எனும் ஒரு நவீன விடுதலைக் கோட்பாட்டிற்கான வெளியைத் திறந்து வைக்கிறது. இந்த அடிப்படையில்தான் மண்டேலா, பிடல்கஸ்ரோ, கோசிமின், யாசீர் அரபாத் போன்ற புரட்சியாளர்கள் வரிசையிலிருந்து விலகி பிரபாகரன் தனித்துவமானவராகிறார். எனவே நாம் புலம்பத் தேவையில்லை. பிரபாகரனியத்தைக் கற்போம். அதைப் பின்பற்றி விடுதலையை வென்றெடுப்போம். உலகின் ஏனைய தேசிய இனங்களையும் விடுவிப்போம். -பரணி கிருஷ்ண ரஜனி
Keeran tweet media
தமிழ்
0
22
59
2.8K
Mathanprasath Krishnasamy retweetledi
A.R.Rahman
A.R.Rahman@arrahman·
Thank you to everyone who visited the studio and took time to wish me in person.🫰🕊️☺️ It’s a yearly ritual I hold close to my heart, and I try my best to spend time with each of you. Thousands came this time, with hearts full of love. I couldn’t meet everyone, but I truly felt your presence. To those I could share a moment with, thank you for your patience and grace. 🫶🌻♥️ Here are a few photos 📸 from the beautiful day and the link for the rest of them 🔗 bit.ly/arrbdaypics
A.R.Rahman tweet mediaA.R.Rahman tweet mediaA.R.Rahman tweet mediaA.R.Rahman tweet media
English
48
234
4.1K
137.1K