RDP
64.4K posts

RDP retweetledi

From the Battle field of Zela in 47 Bc Julius Caesar declared
"Veni, vidi, vici"
in modern English it means
I came
I saw
and I conquered
Then it was Julius Caesar
Now it is Joseph Vijay
History always repeats and remembers
@TVKPartyHQ @TVKVijayHQ
English
RDP retweetledi
RDP retweetledi
RDP retweetledi

தமிழ் கேள்வி செந்தில் வேல் @Senthilvel79 தி.மு.க - காரர்கள் யாரிடம் சோறு வாங்கி சாப்பிட்டார்கள் என்ற கதை உனக்கு தெரியுமா
இதில் நீ மக்களை இழிவாக பேசிக் கொண்டு திரிகிறாய்
Jeeva@Jeeva_Jeevanss
பாவேந்தர் பாரதிதாசன் முன்னால் வரும் போது அறிஞர் அண்ணா உட்காரமாட்டார். அண்ணாத்துரை ! ஏ நிக்கற ? உக்காரு ! என்று பாவேந்தர் சொல்லுவார் . ஆனால் அண்ணா உட்காரமாட்டார். பாவேந்தரின் எழுத்து அண்ணாவின் துவக்கக் கால வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்தது . - கவிஞர் சுரதா-
தமிழ்
RDP retweetledi

இளைஞர்களை திருத்த வேண்டும் என்று ஆபாச தி.மு.க கும்பல் ஊளையிட்டுக் கொண்டு சுற்றுகிறது
முதலில் நீங்க திருந்துங்க . முடிஞ்சா அந்த ஒட்டக பூஜை அம்மையாரை திருத்துங்க
தமிழ் நாட்டில் அந்த ஒட்டக பூஜை அம்மையாரை மாதிரி ஒரு அறிவிலியை எங்குமே பார்த்ததில்லை
பார்ப்பனியத்தின் ஆகச் சிறந்த அடிமையை வீட்டில் வைத்துவிட்டு மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்
தமிழ்
RDP retweetledi

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பார்த்து வளர்ந்த பையன் கருணாநிதி என்பதால் தான் இன்று வரை கருணாநிதி மேல் விமர்சனம் இருந்தாலும் ஒரு மரியாதை இருக்கிறது
மற்றபடி ஸ்டாலின், உதயநிதி எல்லாம் டுபாக்கூர்கள்.
Jeeva@Jeeva_Jeevanss
புரட்சிக் கவிஞர் என் ஆசான் -கலைஞர் - கையில் பிடித்த பேனா தான் அய்யா அண்ணா அடியொற்றிக் கவிப் பாவேந்தர் கனித் தமிழைப் போற்றும் கலைஞனாக்கியது. -கலைஞர் -🖤
தமிழ்
RDP retweetledi

காமராசர் கொண்டு வந்த திட்டத்தை தான் நான் விரிவுபடுத்தி கொண்டு வந்தேன் என்று கருணாநிதி கூறிய வாக்குமூலம்
ஊரை ஏமாற்றிக் கொண்டு இருக்காமல் வரலாற்றை படியுங்கள் உடன் பிறப்புகளே
Joe...😎😎@ItzmeeJoee
வரலாற்றுல பல ஸ்கேம்கள பதிய வச்சிருக்காங்க, அதுல முக்கியமானது. 1. காமராஜர் சிறந்த முதலமைச்சர் 2. கலைஞர் மோசமான முதலமைச்சர். ஆனா தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும் அவ்வளவு நலத்திட்டங்கள் செஞ்சது கலைஞரும், இந்த திமுகவும்தான். ஆனா அதை விளம்பரப்படுத்தாம விட்டதுதான் அவர் பண்ண பெரிய தப்பு.
தமிழ்
RDP retweetledi

@teakkadai1 காமராசர் பேசுனா அவர் வாயில் இருந்து வரும் வாடையைத் தாங்க முடியாது என்று படம் போட்ட கருணாநிதியின் வாரிசுகள் வெறுப்பு அரசியல் பற்றி பேசுவது தான் காமெடி

தமிழ்

மறக்காமல் படியுங்கள் ‼️‼️‼️
ஆதரவாளர்களை "அறிவில்லாதவர்கள்" என்று அழைப்பது ஒரு விவாதகலை அல்ல. அது ஒரு தோல்வியை மறைக்கும் திரை மட்டுமே. கருத்துக்கு பதில் சொல்லாமல், எதிர்பார்ப்பவர்களின் ஆதரவாளர்களையே "அறிவில்லாதவர்கள்" என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். இது Ad Hominem effect-விவாதிக்கப்படும் விஷயத்திற்கு பதில் சொல்ல சக்தியில்லாதவன் பயன்படுத்தும் கோழை ஆயுதம். கருத்தை மறுக்க வழியில்லாதபோது, கருத்து சொன்னவரையே தாக்குவது.
இதன் பின்னணியில் ஒரு உளவியல் உண்மை இருக்கிறது Cognitive Dissonance என்று அழைக்கப்படும் மனரீதியான நெருக்கடி. தங்களின் நிலை பலவீனமாக இருக்கலாம் என்ற உள்ளுணர்வு ஏற்படுத்தும் மனஅமைதியின்மையை சமாளிக்க, கருத்தை மாற்றாமல் எதிர்ப்பவர்களை தாழ்த்துவது எளிதான வழியாகிவிடுகிறது. அதோடு in-group bias என்னும் "நாம்தான் புத்திசாலிகள்" என்ற குருட்டு நம்பிக்கையும், Dunning–Kruger effect என்னும் தன் அறியாமையை அறியாத பெருமையும், தன் தோல்வியை மறைக்க எதிரையே குற்றவாளியாக்கும் வழக்கமும் சேர்ந்தால், அது விவாதமே அல்ல, அது ஒரு தோற்றவனின் கடைசி ஆயுதம்.
பழைய அரசியல் அவர்கள் எதிர்பார்த்ததை நடத்தவில்லை. வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளாக மட்டும் நின்றன. மக்கள் காத்தார்கள், நம்பினார்கள், ஏமாந்தார்கள் ,பிறகு திரும்பினார்கள். அந்த திரும்புதல் ஒரு தண்டனை அல்ல அது ஒரு தெளிவான தேர்வு. மக்கள் புதிய தேர்வுகளை செய்கிறார்கள் என்றால், அது காரணமின்றி அல்ல. பழைய தேர்வுகள் அவர்கள் எதிர்பார்த்ததை நிறைவேற்றவில்லை என்பதால்தான் மாற்றத்தை நோக்கி செல்கிறார்கள். இது தவறு அல்ல,இது ஜனநாயகத்தின் இயல்பு.
மக்கள் வேறொருவரை தேர்வு செய்தால், அது உங்கள் தோல்வி ,அவர்கள் தவறல்ல. அந்த வித்தியாசம் புரியாதவர்கள் அரசியலில் இருக்கவே தகுதியில்லாதவர்கள். ஜனநாயகம் என்பது மக்களின் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் அதை திட்டுவது அரசியல் அறிவின்மையின் உச்சம். மக்களை கட்டாயப்படுத்த முடியாது, மிரட்ட முடியாது, திட்டி வளைக்க முடியாது.
ஆதரவாளர்களை அவமதிப்பது புத்திசாலித்தனத்தை காட்டாது ,அது பாதுகாப்பின்மையை வெளிப்படுத்தும்.
அவமதிப்பு என்பது வலிமையின் வெளிப்பாடு அல்ல ,அது மனரீதியான நெருக்கடியின் கடைசி ஆயுதம்.வலுவான அரசியல் என்பது கருத்துகள், பொறுப்பு, மரியாதை ஆகியவற்றில் உருவாகிறது. இதுவரை பலமுறை வாய்ப்பு கொடுத்த மக்களையே இப்படி பேசும் இவர்கள் எப்படி பட்டவர்கள் என்று மக்களுக்கு இப்போது புரியும்.
ஜனநாயகம் மக்களுக்கு சொந்தமானது -கட்சிகளுக்கு அல்ல.
தமிழ்
RDP retweetledi
RDP retweetledi
RDP retweetledi

Reporter: விஜய் Australia போறாராமே?
@AadhavArjuna : நாளைக்கு moon-க்கு கிளம்புறாரு. திமுக தான் rocket ready பண்ணிட்டு இருக்கு 😂😂🔥
தமிழ்
RDP retweetledi

நியூட்டனின் மூன்றாம் விதி (Newton's 3rd Law) 🔄
"ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு."
For every action, there is an equal and opposite reaction.
இதை நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு முன்பே நம் கழகம் கண்டுபிடித்துவிட்டது!
எப்போதெல்லாம் ஒரு புது எதிர்க்கட்சி வருகிறதோ(Action)...
அப்போதெல்லாம் கழகம் "இது பிஜேபி B Team" என்று ஒரு எதிர்வினை (Reaction) கொடுக்கும்.
இந்த 'அரசியல் ஈக்விலிப்ரியத்தை' பார்த்துதாவீன் நியூட்டன் தனது புத்தகத்தில் மூன்றாம் விதியை எழுதினார் என்பது வரலாறு

தமிழ்
RDP retweetledi

1.85-2CR votes loading for TVK!! Zone wise win probability seats soon!! #TVKVijay @TVKVijayHQ #JanaNayagan

English
RDP retweetledi
RDP retweetledi









