Kathir
21.8K posts

Kathir
@ConGainer
There is a budding morrow in midnight ¦¦ D stock 🖤❤️ ¦¦


அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு ஓர் 'ஆட்டத்திருப்பர்' - 'மூன்றாவது சக்தி' உருவாகும் அளவுக்கு 2021-26 திமுக ஆட்சியில் அப்படி என்ன நடந்தது? முக்கியமான காரணங்களில் ஒன்று, எதிர்க்குரல்கள் 'அணைத்தும் அழுத்தியும்' அடக்கப்பட்டது! share.google/vH82bbTZAAfYzI…

@arathu1702 நான் சொல்ற அடி கட்சிய உடைக்கிறது




தற்குறிகள் மனம் நோகாமல் அவர்களுக்கு அரசியல் பாடம் எடுக்கலாமே என்கிறார்கள். மக்களாட்சி என்பது இரத்தம் சிந்தாத அரசியல் போர். இங்கு யாரும் எதிர்க்கட்சிகளைக் கட்டிப் பிடிச்சுக் கொஞ்சுவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம்.







மீண்டும் சொல்லுகிறேன் நம்ம தோக்க போறது உறுதி.😒. இதுக்கு முழுகாரணம் பாஜக தான். கடந்த ஒரு வாரம் அய்யா எடப்பாடியார் அவர்களின் பிரச்சாரத்தால் ஓரளவு மக்கள் ஆதரவு வந்தது. இப்போது தொகுதி மறுவரையறை கொண்டு வந்து திமுகவிற்கு சாதகமா தேர்தலை கொண்டுப்போறாங்க 😔

