Connemara BALAKRISHNAN 🔦

198.8K posts

Connemara BALAKRISHNAN 🔦 banner
Connemara BALAKRISHNAN 🔦

Connemara BALAKRISHNAN 🔦

@ConnemaraB

Kamal is a winner

Chennai Katılım Mart 2018
1K Takip Edilen3.7K Takipçiler
Connemara BALAKRISHNAN 🔦 retweetledi
Nammavar
Nammavar@nammavar11·
எங்க அப்பா திட்டும் போது உக்கார்ந்து எழுதிட்டு வந்து திட்டறாரோனு இருக்கும் ஏன்னா அவ்ளோ எதுகை மோனையோட திட்டுவாரு எனக்கு கெட்ட வார்த்தை சொல்லி தந்தது சிவாஜியோ MGR யாரோ இல்ல எங்க அப்பா தான் 😂😂 #KamalHaasan HBD #prakashraj
தமிழ்
0
19
74
3.6K
Connemara BALAKRISHNAN 🔦 retweetledi
Centrism | மய்யம்
“பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. ஆகாரத்திற்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தும் செய்யும் மீன், அதை போல நானும்” - கலைஞர் அவர்களின் பராசக்தி படத்தின் வசனம் நம்மவர் #KamalHaasan கணீர் குரலில்🔥
Centrism | மய்யம்@CentristPulse

தமிழ்நாட்டை கூறுபோட நினைக்கும் மதவாத சக்திகளைத் தடுக்க, தன் கட்சியின் அரசியல் லாபங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, "இது தியாகம் அல்ல, என் தமிழ்நாட்டிற்கான கடமை" என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றாரே ஒரு மனிதர்... அவரைப் பார்த்து குரைக்க உங்களுக்கு என்னடா அருகதை இருக்கு? டிரோன் ஷாட்டுக்காக 40 உசுர பலி கொடுத்த கேடுகெட்ட கூட்டத்துக்கும், அதிகாரத்துக்காக யாரு கால்ல வேணாலும் விழும் அடிமைகளுக்கும், "எத்தனை சீட்டு, எத்தனை எம்.எல்.ஏ" என்ற சுயநல அரசியல் மட்டுமே தெரியும். ஆனால், தன் தனிப்பட்ட அரசியல் ஆசைகளை விட, தன் மாநிலத்தின் நலனே முக்கியம் என நினைத்த எங்கள் தலைவனின் (#KamalHaasan) அந்த அதிஉன்னத அரசியல் அறம் உங்களுக்கு எப்படிடா புரியும்? சினிமால உச்சம் தொட்டவன், தன் உழைப்பைக் கொட்டி கட்சி ஆரம்பிச்சவன், இன்னைக்கு சீட்டுக்காக அலையாம, தமிழ்நாட்டைக் காக்க ஒரு மாபெரும் முடிவை எடுத்திருக்கான். "முதல்வர் அன்போடு அளிப்பதை பெருமையோடு மறுப்பதும் அன்பின் வடிவமே" என அவர் சொன்ன அந்த ஒற்றை வரியில் இருக்கிறது அவருடைய ஆளுமை! கேலி செய்யும் கூட்டமே, உங்களால் ஒரு எம்.எல்.ஏ சீட்டையாவது மக்கள் நலனுக்காக விட்டுத் தர முடியுமா? பதவியைத் தேடிப் போகும் அரசியல் வியாதிகளுக்கு மத்தியில், கொள்கைக்காக தன் அடையாளத்தை விட்டுக்கொடுத்த இந்தத் தலைவன் என்றென்றும் சரித்திரத்தில் நிற்பான். எங்கள் சிவப்பு வெள்ளை (🔴⚪) கொடியின் கம்பீரம் என்றும் குறையாது. உங்களுடைய நேர்மைக்கும், இந்த மண்ணின் மீதான உங்கள் காதலுக்கும் தலைவணங்குகிறோம். உங்களோடு இறுதிவரை களத்தில் நிற்போம் ஆண்டவரே🔦 #MakkalNeedhiMaiam #Centrism

தமிழ்
1
16
49
1.4K
Connemara BALAKRISHNAN 🔦 retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"கமல்ஹாசனுக்கு கோடிக்கணக்கான திமுக தொண்டர்களின் சார்பில் நன்றி” - திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி #RSBharathi | #KamalHaasan | #MNM | #MKStalin | #DMK | #ElectionwithPT | #Election2026 | #TNElections
தமிழ்
9
49
215
5.4K
Connemara BALAKRISHNAN 🔦 retweetledi
Nammavar
Nammavar@nammavar11·
"கூட்டணிக்காக கமல் செய்த தியாகம்" ஒரு தொகுதி பெற்ற கருணாஸ் பேட்டி #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
தமிழ்
0
15
49
1.7K
Connemara BALAKRISHNAN 🔦 retweetledi
KH FANZ ITWING
KH FANZ ITWING@Mathankamaltuti·
பைசூர் பாக் சிப்ஸ் விலை ய குறைத்தது யாரு #மோடி கூட்டியது யாரு கேடி அதே #மோடி தான் இதான் தனலாப அக்கா @VanathiBJP கோவையில் வெற்றி பெற்று செத்த சாதனை ஆண்டவர் பத்தி வாய் பேச பேச உங்க வண்டவாளம் தண்டவாளம் ஏற்றபடும் யக்கா
தமிழ்
2
18
44
2.2K
Connemara BALAKRISHNAN 🔦 retweetledi
Balamurugan
Balamurugan@ibalamurugan72·
கோவை தெற்கு மக்களை அம்போ என்று தவிக்க விட்டு, தற்போது வேறு தொகுதிக்கு தாவும் @VanathiBJP நீங்க #KamalHaasan_MP பற்றியும் #மக்கள்நீதிமய்யம் பேசலாமா! வேறு வழியில் அன்று வென்ற நீங்கள், ஓடி போனதன் காரணம் சொல்லிட்டு போங்க! #ஓடிய_வானதிMLA
Polimer News@polimernews

"ஒரு கட்சி ஆரம்பித்து எப்படி வீணா போவது என்பதற்கு கமல் ஒரு சாட்சி.." தன் சுயநலத்தின் காரணமாக ஒரு எம்.பி. பதவிக்காக அவரை நம்பி கட்சியில் பணியாற்றிய அத்தனை பேரையும் அம்போவென விட்டுவிட்டார்..! - வானதி சீனிவாசன் #BJP | #MNM | #VanathiSrinivasan | #KamalHaasan

தமிழ்
2
31
71
1K
Connemara BALAKRISHNAN 🔦
அதை 5 சீட் வாங்கின வாசன் கிட்டு கேளுடா வென்று
rajeve69@rajeve69

@Mathankamaltuti நாலா பின்ன இந்த கட்சியை விட்டுட்டு வந்து தனியா நிக்குற நிலைமை வந்த எப்படி மக்கள் கிட்ட போய் நிப்பீங்க தோழரே

தமிழ்
0
0
0
55
Connemara BALAKRISHNAN 🔦 retweetledi
KH FANZ ITWING
KH FANZ ITWING@Mathankamaltuti·
சீட்டுக்காக தன்மானத்த விட்டு கொடுக்க முடியாது. ஆனா மக்களுக்காக சீட்ட விட்டுக்கொடுக்கலாம். #KamalHaasan #MakkalNeedhiMaiam
தமிழ்
3
35
89
1.6K
Connemara BALAKRISHNAN 🔦 retweetledi
மெட்ராஸ் பையன்
6 மணிக்கு மேல வண்டி ஓடாது நேரா பனையூர் தான் போகும் 😂😂
தமிழ்
48
570
1.8K
75.1K
Connemara BALAKRISHNAN 🔦 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | சென்னை: ரவுடி தாத்தா திரைப்பட பூஜையில் தன் கட்சியை அறிமுகம் செய்தார் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் #SunNews | #PowerStar | #TVKVijay | #AVK
தமிழ்
7
29
92
7.3K
Connemara BALAKRISHNAN 🔦 retweetledi
KH FANZ ITWING
KH FANZ ITWING@Mathankamaltuti·
@venkatesan_m @VanathiBJP வாக்காளிக்கும் உரிமை எனக்கு இருக்கு ஒரமா போடா சில்லறை 🤣🤣🤣
தமிழ்
2
2
6
269
Connemara BALAKRISHNAN 🔦 retweetledi
KH FANZ ITWING
KH FANZ ITWING@Mathankamaltuti·
2021 #MakkalNeedhiMaiam தலைவர் #KamalHaasan வாங்கிய 51 ஆயிரத்து சொச்ச ஓட்டுகள் அவருக்கு மட்டுமே விழுந்தது @VanathiBJP நீங்கள் 52 ஆயிரத்து சொச்ச ஓட்டுகளில் வெள்ளி கொலுசு 3000 & 5000 கொடுத்து #அதிமுக ± கூட்டணி வாக்குகள். கடைசி சுற்றில் ஏமாற்றி வென்றுவிட்டு பேச்சைப்பாரு. அடுத்த மாதம் உனக்கு #தனநஷ்டம ஆக போறது உறுதி
KH FANZ ITWING tweet media
தமிழ்
4
51
92
2.6K
Connemara BALAKRISHNAN 🔦
@karthiskr @ilive96 நான் எல்லாம் ஜோசப் விஜய் எனும் அசிங்கம் பற்றி பேச விரும்பவில்லை
தமிழ்
0
0
0
9
TVK_Karthick♥️ 💛 ♥️
@ilive96 நானெல்லாம் டார்ச்லைட் தூக்கிப்போட்டு 2 வருடம் ஆகிறது
தமிழ்
2
0
3
232
Jack.of.all
Jack.of.all@ilive96·
நிறைய கமல்ஹாசன் ரசிகர்கள் தவெகவுக்கு வாக்களிக்கிற மனநிலைக்கு வந்துட்டாங்க 👌
தமிழ்
24
160
750
14.1K