Aswin Jayaprakash

623 posts

Aswin Jayaprakash banner
Aswin Jayaprakash

Aswin Jayaprakash

@Creator_aswin

C R E A T O R 📿 Cinemakaran | Film Industry | Youtuber -@RoadsideAmbanis

Chennai, India Katılım Şubat 2019
84 Takip Edilen108 Takipçiler
Aswin Jayaprakash retweetledi
Villivakkam J Aswin
Villivakkam J Aswin@VillivakamAswin·
Happy Birthday to the future of Villivakkam – Aadhav Arjuna 🎉 A leader who works, listens, and delivers. Let’s make history together! 💥 @TVKVijayHQ @AadhavArjuna
English
9
265
1K
8.1K
Aswin Jayaprakash retweetledi
Villivakkam J Aswin
Villivakkam J Aswin@VillivakamAswin·
சற்றுமுன்.. நண்பர் @Karthikravivarm & தீபிகா அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் அண்ணன் @TamilanParthib1 அவர்களுடன் கலந்து கொண்ட பொழுது..
Villivakkam J Aswin tweet mediaVillivakkam J Aswin tweet media
தமிழ்
2
52
500
16.6K
Aswin Jayaprakash retweetledi
Villivakkam J Aswin
Villivakkam J Aswin@VillivakamAswin·
சற்று முன்! தலைமை நிலைய செயலகத்தில் வில்லிவாக்கம் சட்ட மன்ற தொகுதிக்கான விருப்ப மனு பொதுசெயலாளர் @BussyAnand அவர்களிடம் பெற்றுக் கொண்டப்போது...🔥💥 @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl #tvk #vijay #villivakkam #thalapathyoffice #villivakkamaswin
Villivakkam J Aswin tweet media
தமிழ்
14
112
728
7.8K
Aswin Jayaprakash retweetledi
Tentkotta
Tentkotta@Tentkotta·
Every frame tells a story💛 ✨ Yellow💛 — watch now on Tentkotta #Yellow now streaming on @tentkotta_official 👉 Watch legally ▶️ tentkotta.com ✅ Go legal. Say NO to piracy! PRODUCER @covai_film_factory CAST #delhiganesh @poornima_ravii @vaibhav_murugesan @namita.krishnamurthy @thevinodhini @iam.saiprasanna @prabusolomonofficial @loki_performer @jophin_manimala @shiju_raghavan @creator_aswin @viky_starlight_official WRITER/DIRECTOR @hari.mahadevan2211 DIRECTOR OF PHOTOGRAPHY @abi_advik SONGS AND ORIGINAL BACKGROUND SCORE @anandkashinath SONGS @cliffychris EDITOR @editorsri ART DIRECTOR @ikarthikkrish COLORIST @siva.mp4 SOUND DESIGN @kdksankarg MIXING @harishsms COSTUME @meerameera545 PUBLICITY DESINGER @dineshashok_13 PRO @pro_barani STUDIO @grantasoundcompany DUBBING MENTOR @deepeshak ENGINEER @aquestercalledkash CO WRITER/CO DIRECTOR @harishma_saravanan ASSOCIATE DIRECTOR @balajisiva._ DIRECTION TEAM @vaseemstr @jai_.s @__the__fake__smiler__ @hari_sanjay__ ASSOCIATE DOP @sr.udhay lohii__ DOP TEAM @gowthxxm__ @dop___gods @v_gowthxm @runvicky @sethu__ramasamy EXECUTIVE PRODUCER @ajay_dop_ #yellowtamilmovie #poornimaravi #vaibhavmurugesan #Tentkotta #India #Streaming #Movies #TentkottaOTT
Tentkotta tweet mediaTentkotta tweet mediaTentkotta tweet mediaTentkotta tweet media
English
0
2
10
1.1K
Aswin Jayaprakash
Aswin Jayaprakash@Creator_aswin·
“Calicut, we’re here. Anuragakkadavil — live on stage this evening. Welcoming everyone with open hearts.” 🤍🎭
Aswin Jayaprakash tweet media
English
0
1
1
47
Aswin Jayaprakash retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில். தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு. நமது சின்னம் விசில். நல்லவர்கள் சின்னம் விசில். நாடு காப்பவர்கள் சின்னம் விசில். ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில். ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச் சின்னம் விசில். வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம்.
TVK Vijay tweet media
தமிழ்
2.2K
18.2K
54.8K
1.2M
Aswin Jayaprakash retweetledi
Roadside Ambanis Entertainments
Roadside Ambanis Entertainments@AmbanisRoadside·
അപ്പൊ പുതിയ തുടക്കം | New Beginning
0
2
3
37
Aswin Jayaprakash retweetledi
Villivakkam J Aswin
Villivakkam J Aswin@VillivakamAswin·
டிட்வா புயலின் தாக்கத்தால் இன்றைய கனமழை நிலைமையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு உடனடி உதவி செய்ய வேண்டும் என்று எங்கள் தலைவர் விஜய் அண்ணா அவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் எங்கள் தொண்டர்கள் மக்களின் பக்கத்தில் உறுதியாக செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் S.பாலாஜி மற்றும் பகுதி நிர்வாகிகள் ஏற்பாட்டில், மழைக்காலத்திலும் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களை சந்தித்து, அவர்களுக்கான நன்றி கடனாக அரிசி மூட்டையும், குடையும் வழங்கினோம். எந்நேரமும் மக்களின் நலனுக்காக பாடுபடும் இந்த பணியாளர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால், நிரந்தர வேலை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக அவர்கள் போராட்டத்தில் இருக்கும் சூழ்நிலையில், தமிழக அரசு தொடர்ந்து மௌனமாக உள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்திற்காக யாரும் குரல் கொடுக்காத நிலையில், தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் போல மக்களின் பக்கம் நின்று, அவர்களுக்கு தேவையான ஆதரவு வழங்குகிறது. பொதுமக்களும், தூய்மை பணியாளர்களும் நிம்மதியாக வாழ்வதே எங்கள் TVK கழகத்தின் நோக்கம். வில்லிவாக்கம் ஜெ.அஸ்வின், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சமூக ஊடகப்பிரிவு , #தமிழகவெற்றிக்கழகம் #ChennaiRains #4000கோடி_எங்கேஅங்கிள் @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @BussyAnand @CTR_Nirmalkumar @AadhavArjuna @arunrajkg @imrajmohan @polimernews @Balaji47385697
Villivakkam J Aswin tweet media
தமிழ்
2
69
267
2.3K
Aswin Jayaprakash
Aswin Jayaprakash@Creator_aswin·
Last week was special — YELLOW hit theatres in Tamil Nadu, and I’m proud to say I’ve been a part of this beautiful project. Working with @IamPoornimaRavi , @VaibhavMuruges1 and my buddies Jophin Manimala & Shiju Raghavan made the whole experience unforgettable. (2/1)
Aswin Jayaprakash tweet media
English
1
3
7
138
Aswin Jayaprakash retweetledi
Poornima Ravi
Poornima Ravi@IamPoornimaRavi·
Same house. Same girl. Very different story. It wasn’t easy. Every tear, every troll, every doubt shaped me. Trusted my Journey even when it scared me. I came back with a film, with pride, and with the loudest answer. Not to prove anything, but to show how far love, patience, and hard work can carry you. Watch #Yellow in Theatres. #BiggBossTamil9 #biggbosstamil7 #biggbosstamil
English
93
78
756
86.8K
Aswin Jayaprakash retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
வால்பாறையில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி, பள்ளி ஆசிரியர்கள் மன உளைச்சலை ஏற்படுத்தியதால் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டதாக வெளிவரும் செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. மூன்று ஆசிரியர்கள், பள்ளியில் அனைத்து மாணவர்களின் முன்னிலையில் தொடர்ச்சியாக இந்த மாணவியை உருவக்கேலியும், உடல்ரீதியாகத் துன்புறுத்தியும் வந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் பயந்து, பள்ளிக்குச் செல்லாமல் இருக்கக் காரணம் வேண்டி இப்படிச் செய்ததாகத் தன்னுடைய கடைசி நிமிடங்களில் மாணவி பேசிய காணொளி நெஞ்சைக் கனக்கச் செய்கிறது. "அப்பா" எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், இன்னும் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறாரா?
தமிழ்
16
610
1.1K
25.1K
Aswin Jayaprakash
Aswin Jayaprakash@Creator_aswin·
The day is finally here! YELLOW 💛 is now in theatres. Do watch it on the big screen and let us know your thoughts — your feedback pushes us forward. Heartfelt thanks for all your support. @IamPoornimaRavi
Aswin Jayaprakash tweet mediaAswin Jayaprakash tweet media
English
0
1
1
35
Aswin Jayaprakash
Aswin Jayaprakash@Creator_aswin·
Villivakkam J Aswin@VillivakamAswin

“இந்த முறை தேர்தல் என்பது சாதாரண நிகழ்வு இல்லையே… தமிழகத்தின் புதிய பாதையைத் தீர்மானிக்கும் பொறுப்பு நம் தோள்களில் இருக்கிறது. மாற்றத்தை விரும்புகிறவர்கள், நம்பிக்கையுடன் நிற்கும் இளைஞர்கள், முதன்முறையாக வாக்களிக்க வருகிற சகோதரர்களே — இது நம் நேரம். நம் எதிர்காலத்தை நாமே எழுதிக் காட்ட வேண்டிய மிக முக்கியமான தருணம். நம்பிக்கை, நேர்மை, மற்றும் தூய அரசியலை முன்னிலைக்கு கொண்டு வர ஒரே வழி — நம் ஓட்டு. ஒரு ஓட்டு… ஒரு மாற்றம்… ஒரு புதிய தமிழகம். அதை உருவாக்க நாமெல்லாம் சேர்ந்து நிற்க வேண்டும்.” @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand | @CTR_Nirmalkumar | @arunrajkg | @AadhavArjuna #தமிழகவெற்றிக்கழகம் #TVK #TVKVijay #TVKForTN #MyVoteMyLife

QHT
0
2
2
33
Aswin Jayaprakash retweetledi
Villivakkam J Aswin
Villivakkam J Aswin@VillivakamAswin·
“இந்த முறை தேர்தல் என்பது சாதாரண நிகழ்வு இல்லையே… தமிழகத்தின் புதிய பாதையைத் தீர்மானிக்கும் பொறுப்பு நம் தோள்களில் இருக்கிறது. மாற்றத்தை விரும்புகிறவர்கள், நம்பிக்கையுடன் நிற்கும் இளைஞர்கள், முதன்முறையாக வாக்களிக்க வருகிற சகோதரர்களே — இது நம் நேரம். நம் எதிர்காலத்தை நாமே எழுதிக் காட்ட வேண்டிய மிக முக்கியமான தருணம். நம்பிக்கை, நேர்மை, மற்றும் தூய அரசியலை முன்னிலைக்கு கொண்டு வர ஒரே வழி — நம் ஓட்டு. ஒரு ஓட்டு… ஒரு மாற்றம்… ஒரு புதிய தமிழகம். அதை உருவாக்க நாமெல்லாம் சேர்ந்து நிற்க வேண்டும்.” @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand | @CTR_Nirmalkumar | @arunrajkg | @AadhavArjuna #தமிழகவெற்றிக்கழகம் #TVK #TVKVijay #TVKForTN #MyVoteMyLife
தமிழ்
0
94
185
2.9K