Sangh-e-Crocodile🚩 (மோடியின் குடும்பம்) 🇮🇳

109K posts

Sangh-e-Crocodile🚩 (மோடியின் குடும்பம்) 🇮🇳 banner
Sangh-e-Crocodile🚩 (மோடியின் குடும்பம்) 🇮🇳

Sangh-e-Crocodile🚩 (மோடியின் குடும்பம்) 🇮🇳

@Croco_twtz

🚩🚩🚩திரவிடியாகளின் பகைவன். சற்றே விலகி நிற்கவும்..🚩🚩🚩 கூவத்தின் கதையால் பாதிக்கப்பட்டவன். கொங்கு நாட்டான். Anti Dravidian.. “ReTweets are not endorsements”

Katılım Ekim 2021
4.2K Takip Edilen4.4K Takipçiler
Sangh-e-Crocodile🚩 (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இந்தியத் திரையுலகின் முக்கியத் தயாரிப்பாளர்களில் ஒருவரும், நடிகர்கள் திரு. ஜீவா மற்றும் திரு. ஜித்தன் ரமேஷ் ஆகியோரின் தந்தையாருமான, திரு. R.B. சவுத்ரி அவர்கள், சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தமது சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக, பல்வேறு மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கும் மேல் தயாரித்து, எண்ணற்ற கலைஞர்களையும் இயக்குநர்களையும் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். சிறந்த கதையம்சம் பொருந்திய திரைப்படங்களைத் தந்து, மக்களை மகிழ்வித்தவர். திரு. R.B. சவுத்ரி அவர்கள் பிரிவு, இந்தியத் திரையுலகிற்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
K.Annamalai tweet media
தமிழ்
92
517
2.9K
47.2K
Sangh-e-Crocodile🚩 (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweetledi
ᴋᴀʀᴛʜɪ
ᴋᴀʀᴛʜɪ@TwitzKarthi·
பிப்ரவரி 16, 2024. சரியாக 2 வருடம் முன்பு அண்ணாமலை சொன்ன வார்த்தைகள் இன்று அச்சு பிசுறாமல் 200% அப்படியே நடந்துள்ளது. பாஜகவின் வெற்றியை தடுத்து, ரிஸ்க் எடுக்கவும் உழைக்கவும் பயந்து இன்று தமிழக பாஜகவை ஒழித்தது யார்? @annamalai_k 🙇🏻🔥🔥
தமிழ்
67
1.2K
4.6K
135.7K
Sangh-e-Crocodile🚩 (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweetledi
Dr. 2G Spectrum 🍇 💰
Dr. 2G Spectrum 🍇 💰@EURONGREYJOY007·
next திராவிடியா ஒப்பாரி 😂
Dr. 2G Spectrum 🍇 💰 tweet media
💙🎃 ⓐ𝐤 💜♠@karthikeyan_81_

கொளத்தூர் மக்களே உங்களுக்கு 110 கோடி ல மருத்துவமனை கட்டி கொடுத்த இந்த @mkstalin  எப்பிடியா தோற்கடிக்க தோணுச்சு உங்களுக்கு ??? முதுகுல குத்துன நீங்க எல்லாம் எந்த ஜென்மத்திலும் நல்லா இருக்க மாட்டிங்கடா  இனிமேல் கனவுல நினைச்சாலும் உங்களுக்கு எல்லாம் எதுவுமே நடக்காதுடா நாசமா தாண்டா போவீங்க

தமிழ்
2
26
67
1.6K
Dr. 2G Spectrum 🍇 💰
Dr. 2G Spectrum 🍇 💰@EURONGREYJOY007·
என்னடா இது... அழுதுட்டே இருக்கானுக உபிஸ் 😂 இடைல ஒருத்தன் ராஜிவ் காந்திய கொன்னதே திமுகதான்னு வேற சொல்றான் 😳
தமிழ்
22
126
352
9.9K
Arvinth Easwaran
Arvinth Easwaran@arvinth_e·
என்ன இப்படி அழுகுறானுங்க 😀
தமிழ்
16
63
233
7.2K
Sangh-e-Crocodile🚩 (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweetledi
Avatar
Avatar@xAI_Avatar·
Dear friends, Operation Tyres 2026 has been successfully completed! Thank you all for your incredible support, active involvement, and dedicated efforts. Enjoy life — and may we always stay connected with the same strong bond. There is so much more for us to achieve together. Let’s remain united and continue this journey with even greater success. May God always stand by those who do good. #OperationTyres2026
Avatar tweet media
English
9
36
156
3.9K
Sangh-e-Crocodile🚩 (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweetledi
Chinnappa Ganesan
Chinnappa Ganesan@directorganesan·
விஜய் வெற்றிக்கு அண்ணாமலை காரணமா? ஸ்டாலின் ஆட்டம் குளோஸ்! இனி திமுக ஆட்சிக்கு வரவே முடியாது! 3 மாநிலத்தில் பாஜக இமாலய வெற்றி! - Chinnappa Ganesan YouTube LINK : youtu.be/IcYdGVBUHYE
YouTube video
YouTube
தமிழ்
4
17
71
1.1K
Psephologist IMS2.0
Psephologist IMS2.0@imswarroom6·
ஸ்ரீ மாட்டுகிணத்து முனியப்ப சுவாமி முதுகுல குத்திட்டார் போல 🤣🤣🤣
Savukku Rocks@AddyVenu

ஸ்ரீ மாட்டுக்கிணத்து முனியப்ப சுவாமி முதல்வராக உத்தரவு கொடுத்தது யாருக்கு? 1. Stalin 2. Vijay 3. EPS 👇👇👇👇👇👇👇👇

தமிழ்
4
3
23
818
தீரன்
தீரன்@karthik_nmkl·
பாமக சப்போர்ட் இல்லனா அதிமுக மரண அடி வாங்கி இருக்கும்
தமிழ்
31
111
895
31.1K
தீரன்
தீரன்@karthik_nmkl·
கடக ராசி பூச நட்சத்திரம்ல யாரு இருக்கீங்க?
தமிழ்
18
4
46
12.2K
Sangh-e-Crocodile🚩 (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக உதகமண்டலம் தொகுதியில் களம் காணும் நமது பாஜக வெற்றி வேட்பாளர் திரு.போஜராஜன் அவர்களை ஆதரித்து, இன்றைய தினம் நடைபெற்ற, மாபெரும் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினேன். 2021 சட்டமன்ற தேர்தலின் போது, 511 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த திமுக, 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் கூட வெறும் 70 தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால், முதல்வர் @mkstalin அவர்கள், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் 99% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக வாய் கூசாமல் பொய் பேசி வருகிறார். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகாலம் இருண்ட ஆட்சியை கொடுத்த திமுகவை, மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர தமிழக மக்கள் விடமாட்டார்கள். படுகர் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடியினர் அந்தஸ்து கிடைத்திட திமுக அரசு எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் வருகிற மே 4 ஆம் தேதி, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, படுகர் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்தை பெற்று தர தேசிய ஜனநாயகக் கூட்டணி உரிய நடவடிக்கை எடுக்கும் என்பது உறுதி. காட்டாட்சியை கட்டவிழ்த்து, உதகமண்டலத்தின் வளர்ச்சியை முடக்கிய திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட, வரும் 23 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.போஜராஜன் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் உதகை மக்கள் வெற்றிப்பெற வைப்பார்கள் என்பது உறுதி. இந்நிகழ்வில், @BJP4TamilNadu நீலகிரி மாவட்ட தலைவர் அண்ணன் திரு. தருமன் அவர்கள், முன்னாள் மாவட்ட தலைவர் திரு. மோகன்ராஜ் அவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
22
537
2.3K
18.3K
Sangh-e-Crocodile🚩 (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweetledi
Shibin
Shibin@Shibin_twitz·
யோ @mkstalin இவன்லாம் MLA ஆகுற அளவுக்கு கேவலமான ஆட்சி நடத்திருக்க , த்தூ இதுல வேற திமுகவை எந்த கொம்பனும் அழிக்க முடியாதாம் 🤦
Shibin tweet media
தமிழ்
63
373
1.8K
24.3K
Sangh-e-Crocodile🚩 (மோடியின் குடும்பம்) 🇮🇳 retweetledi
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
“வந்தே மாதரம்” உதித்த வங்க மண்ணில் இன்று புதிய வீர வரலாறு எழுதப்பட்டுள்ளது! பல தசாப்த கால இருளைக் கிழித்து, மேற்கு வங்கத்தில் 200 இடங்களைக் கைப்பற்றி காவிப் புயலாய் வீறுகொண்டு மலர்ந்துள்ளது தாமரை! இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு முழு முதற் காரணமான மேற்கு வங்க மக்கள், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் களத்தில் நின்று உழைத்த லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நமது மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்களின் மக்கள் நலத் திட்டங்களுக்கும், திரு.@SuvenduWB, திரு.@SamikBJP உள்ளிட்ட மேற்கு வங்க மாநிலத் தலைவர்களின் அயராத உழைப்பிற்கும் கிடைத்த மகுடம் இது. குறிப்பாக, தேர்தல் களத்திலேயே 15 நாட்களுக்கு மேலாக முகாமிட்டு, தன்னிகரற்ற வியூகங்களை வகுத்து கட்சியின் வெற்றிக்கு அச்சாரமிட்ட நமது உள்துறை அமைச்சர் திரு.@AmitShah அர்ப்பணிப்பிற்கும், அவருக்குத் துணைநின்று கட்சியின் கட்டமைப்பை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்திய மேற்கு வங்க மாநிலப் பொறுப்பாளர் (Prabhari) திரு.@sunilbansalbjp அவர்களின் தீவிர களப்பணிக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள். இவர்களது வழிகாட்டுதலும் ஆளுமையும் இந்த வெற்றிக்கு அசைக்க முடியாத தூணாக அமைந்தது. இந்த மாபெரும் வெற்றியில் மேற்கு வங்க இளைஞர்களின் பங்கு அளப்பரியது! வாரிசு அரசியலை வீழ்த்தி, சாமானிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களுக்கு வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பளித்து, புதிய தலைமுறைத் தலைவர்களை பாஜக வங்க மண்ணில் உருவாக்கியுள்ளது. இளைஞர்களின் சக்தியை முழுமையாக நம்பியதற்கும், அவர்களுக்கு அதிகாரமளித்ததற்கும் கிடைத்த மாபெரும் அங்கீகாரம் இது! திருமதி.மம்தா பானர்ஜியின் ஊழல் நிறைந்த இருண்ட ஆட்சியையும், சர்வாதிகார அடக்குமுறைகளையும் வேரறுத்து வங்க மக்கள் இந்த மாபெரும் தீர்ப்பை வழங்கியுள்ளனர். 2011 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த பாஜக, இன்று 200 இடங்களைக் கைப்பற்றி அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 17 சதவீதமாகவும், 2019 மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல்களில் சுமார் 39 முதல் 40 சதவீதமாக உயர்ந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் 38 சதவீத வாக்குகளையும் 77 இடங்களையும் பெற்ற நமது கட்சி, இன்று மக்களின் பேராதரவுடன் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றிப் பயணம் மலர் தூவிய பாதையில் நடக்கவில்லை. எண்ணற்ற அடக்குமுறைகளையும், கொடுமைகளையும், பொய் வழக்குகளையும் கட்சி எதிர்கொண்டது. குறிப்பாக 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நமது பாஜக மற்றும் சங்கப் பரிவார் தொண்டர்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) அதிகாரப்பூர்வ அறிக்கையின்படியே 29 படுகொலைகளும், 12 பாலியல் வன்கொடுமைகளும், ஆயிரக்கணக்கான வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. ரத்தம் சிந்திய அந்த தியாகிகளின் உயிர்த் தியாகமே இன்று இந்த மாபெரும் வெற்றியாக உருவெடுத்துள்ளது. இன்னுயிர் ஈந்த ஒவ்வொரு தொண்டனின் பாதங்களிலும் இந்த வெற்றியை கண்ணீருடன் சமர்ப்பிக்கிறோம். பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரான திரு.சியாமா பிரசாத் முகர்ஜி அவர்கள் ஒரு பெருமைமிகு வங்காளி. தேசத்தின் ஒருமைப்பாட்டிற்காக தன் இன்னுயிரையே ஈந்த அந்த மாபெரும் தேசபக்தன் பிறந்த சொந்த மண்ணிலேயே, இன்று அவரது தேசியவாத சித்தாந்தம் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசியத்தை விதைத்த அவரது ஆன்மா, இன்று வங்க மண்ணில் தாமரை மலர்ந்திருப்பதைப் பார்த்து நிச்சயம் குளிரும். ஏற்கனவே வங்காள மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் திரிபுரா மாநிலத்திலும் நமது கட்சி மகத்தான வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது மேற்கு வங்கமும் தேசிய நீரோட்டத்தில் முழுமையாக இணைந்துள்ளது. ஹூக்ளி நதிக்கரையில் இன்று விண்ணைப் பிளக்கும் தேசபக்தர்களின் முழக்கம், பல ஆண்டு கால அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது வெறும் தேர்தல் வெற்றியல்ல; ரத்தம் சிந்திய நமது தொண்டர்களின் தியாகத்திற்கு கிடைத்த மாபெரும் நீதி! வங்க மண்ணில் தர்மம் வென்றுள்ளது; தாமரை நிரந்தரமாக மலர்ந்துள்ளது! History rewritten in West Bengal. Heartfelt congratulations to our formidable leadership and fearless karyakartas on this 200-seat sweep, a victory born from immense sacrifices that finally ends the era of darkness. #WestBengalLegislativeAssemblyelection2026 #WestBengalElections2026 #WestBengal #Bengal
Dr.SG Suryah tweet media
தமிழ்
4
106
395
4.2K