T V K 🇪🇸

50.3K posts

T V K 🇪🇸 banner
T V K 🇪🇸

T V K 🇪🇸

@Crystal_Code_

TVK - Thalapathy - Atheist - Loki Kanni - MSD Forever பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்❤️ இங்கு அரசியல் பேசப்படும்.

Coimbatore, India Katılım Ekim 2019
2.3K Takip Edilen2.5K Takipçiler
T V K 🇪🇸 retweetledi
Esther
Esther@EstherRachelJ·
உடன்பிறப்புகள் ரெண்டே வகை ஒன்னு : விஜய் க்கு கூட்டம் வரல ரெண்டு : விஜய் க்கு கூடுற கூட்டம் லாம் ஓட்டா மாறாது
Esther tweet media
தமிழ்
2
98
403
4.6K
T V K 🇪🇸 retweetledi
Prof. H A B I L E
Prof. H A B I L E@almuyhi1_·
AK : எனக்கு மட்டும் சாணி மாதிரி வலிமை, துணிவு ஆனா அவனுக்கு மட்டும் தீரன் மாதிரி ஜனநாயகன்
Prof. H A B I L E tweet media
தமிழ்
43
53
515
25.5K
T V K 🇪🇸 retweetledi
Vins
Vins@winsshredd·
"Bro padam leaked bro,downfall for vijay bro kikikiki🤣" Meanwhile anna in karaikudi:
English
5
262
1.7K
16.1K
T V K 🇪🇸 retweetledi
Swara TVK ❤️💛
Swara TVK ❤️💛@SwaraVijay_·
HD video of Thalapathy riding a cycle !! Thalapathy dominate the field 🥵🔥🥵🔥
English
9
810
3.5K
40.2K
T V K 🇪🇸 retweetledi
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
இன்று நடந்த காரைக்குடி சந்திப்பின் ட்ரோன் காட்சி 😱🔥
தமிழ்
6
625
1.8K
10.2K
T V K 🇪🇸 retweetledi
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
விஜய்க்கு இஸ்லாமிய வெறுப்பு இருக்குன்னு முந்தியடிச்சிட்டு திமுக கொத்தடிமைங்க பரப்புறத பாத்தா சந்தேகமா இருக்கே...
Mʀ.Exᴘɪʀʏ tweet media
தமிழ்
14
262
739
5.6K
T V K 🇪🇸 retweetledi
Selvakumar TVK
Selvakumar TVK@Selvakumar_tvk·
துரந்தர் படத்தின் 2 பாகங்களும், இந்தியா முழுவதும் ஓடி, நல்ல வசூலை செய்துள்ளது. அப்போது வழக்கு போடாமல், எவனுக்கு வாய் போட்டுட்டு இருந்தீங்க Mr. @tadarahim_offic? வெளியிடப்படாத படத்தை திருட்டுத்தனமா பார்த்த உன் மேல தான் வழக்கு போடணும்.
தடா ஜெ ரஹிம் 🇮🇳@tadarahim_offic

இன்று 4 மணிக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அவர்களை சந்தித்து ஜோசப் விஜய் மற்றும் இயக்குநர் தயாரிப்பாளர் ஆகியோர் மீது இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக புகார் மனு அளிக்க உள்ளேன்.. #ஜன_நாயகன் ஒழிக்கப்பட வேண்டிய திரைப்படம் அல்ல அழிக்கப்பட வேண்டிய திரைப்படம்..

தமிழ்
6
153
361
3.4K
T V K 🇪🇸 retweetledi
Dhanush Trends ™
Dhanush Trends ™@Dhanush_Trends·
Shocked and seriously disturbed hearing about #JanaNayagan leaks. A film carries years of effort,hundreds of families depending on it, and fans waiting for that big screen moment. Piracy steals all of that. Let’s protect cinema and Watch it only in theatres.
English
0
135
326
3K
T V K 🇪🇸 retweetledi
Vimal Kumar
Vimal Kumar@Kettavan_Freak·
oruthan karur stampede agi 30mins la tweet oda vandhan.. Ipo movie leak agi 24hrs agudhu, innum oru tweet kooda kanom.
Indonesia
16
197
834
11.4K
T V K 🇪🇸 retweetledi
anushiya
anushiya@anushiyaxx·
அப்படி கடைசி வரைக்கும் கோழையாகவே இருந்து என்ன பண்ண போறாரு
anushiya tweet media
தமிழ்
67
320
1.2K
13K
T V K 🇪🇸 retweetledi
குட்டி
குட்டி@Ak_Annna_·
அமீர்தான் படம் எடுக்க தெரியாம பருத்திவீரன்ல சூர்யா காச ஏமாத்திருப்பான்னு தோணுது.
குட்டி tweet media
Suriya Sivakumar@Suriya_offl

Heartbreaking and unfair — an entire team’s passion reduced to this. I request you all with honesty, please don’t watch, share, or discuss the film here. Respect their work. I stand with my friends and condemn the act, it’s unforgivable! #JanaNayagan

தமிழ்
12
267
926
11K
T V K 🇪🇸 retweetledi
Ayan Suriya
Ayan Suriya@AyanSuriya_offl·
Suriya, Kollywood’s only big star, wished @actorvijay well on his political journey. He has now stood with Team Jananayagam nd raised his voice over the Jananayagam leaks. Gem na neeyi🤍 #Karuppu #JanaNayagan
Suriya Sivakumar@Suriya_offl

Heartbreaking and unfair — an entire team’s passion reduced to this. I request you all with honesty, please don’t watch, share, or discuss the film here. Respect their work. I stand with my friends and condemn the act, it’s unforgivable! #JanaNayagan

English
5
205
720
6.6K
T V K 🇪🇸 retweetledi
Sathish ✨💫
Sathish ✨💫@S_A_T_H_I_S_H_S·
Confirmed ✅ #JanaNayagan leak was a planned one after #TVKVijay's Thoothukudi rally. There is a bom*b blast scene and that scene is related to Thoothukudi candidate Srinath. The pen company plan is to release that scene and make it against one particular religion, so people will attack Vijay and Srinath. Well planned and well executed 👌🏻. #DMK slaves started their work.
GIF
English
8
120
354
18.4K
T V K 🇪🇸 retweetledi
Kalaippuli S Thanu
Kalaippuli S Thanu@theVcreations·
ஜனநாயகன் படம், அனைத்து கலைஞர்களின் உழைப்பிலும் தயாரிப்பாளரின் பெரும் முதலீட்டிலும் உருவான படத்தின் சில காட்சிகள் இணைய தளத்தில் வெளியானது கண்டு அதிர்ந்தேன். பரவுவது நிற்கட்டும் திரையரங்குகளில் மக்கள் கண்டு மகிழட்டும்🙏#JanaNayagan
தமிழ்
52
2.7K
8.8K
60.8K
T V K 🇪🇸 retweetledi
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
"கொடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து 5 நிமிடம் அதிகமானதால் பேசாமல் சென்றார் விஜய்" முதல் முறையாக தமிழக அரசியலில் ஒரு அரசியல்வாதி சட்டத்தை மதிக்கிறார் என்பது மகிழ்ச்சியிருக்கிறது.
தமிழ்
77
623
2.1K
18.1K