
Esther
29.5K posts

Esther
@EstherRachelJ
தகவல் தொழில்நுட்ப அணி - இணை ஒருங்கிணைப்பாளர் (மத்திய சென்னை)




தாய்க்குலங்களின் அன்பு மழையில் தவெக தலைவர் விஜய் #Puducherry

புதுச்சேரி செல்லும் வழியில் விஜய் யின் வாகனத்தை சூழ்ந்து அன்பை வெளிப்படுத்திய மக்கள்


அன்பின் தவெக நண்பர்களே! தலைவரே இப்படித்தான் எனில் மற்றவர்கள் கதி? எதற்கும் தாக்கல் செய்யும் முன் அந்தந்த மாவட்ட திமுக அலுவலகங்களில் உள்ள வழக்கறிஞர்கள் வார் ரூமில் கொண்டு போய் காட்டிடுங்க! கூச்சப்படவேண்டாம். உங்கள் மனு ரிஜக்ட் ஆனால் அந்தப் பழியையும் திமுக மீதுதானே போடுவீர்கள்?

விஜய் அவர்களின் அன்பு ரசிகர்களுக்கு... நானும் விஜயை ரசித்தவந்தான்... அவர் திரைத்துறையில் ஒரு தன்னிகரில்லா இடத்தில் இருப்பவர்தான்... ஆனால் அரசியல் என வரும்போது அதை பல கோணங்களில் நாம் சிந்தித்து கையாள வேண்டி இருக்கிறது.. அரசியல் என்பது ஒரு தலைவனின் வாழ்க்கை அல்ல... மக்களின் வாழ்க்கை... அந்த மக்கள் அறியாமையில் அவரை ஆதரிக்கிறேன் என்ற பெயரில் கண்மூடித்தனமாக நடந்து கொண்டால் பாதிக்கப்பட போவது நாம்தான் ... நீங்கள் ஒரு கருத்து வைத்தவரை ஆபாச வார்த்தைகள் பேசி அவர் பேசுவதை நிறுத்திவிடலாம் என நினைப்பதே உங்களுக்கு எந்த அளவு அரசியல் அறிவு இருக்கிறது என்பதை காட்டுகிறது.. இதை படிக்கும் பொது மக்கள் உங்களை பற்றி, உங்கள் தலைவர் பற்றி என்ன நினைப்பார்கள் என சிந்திக்கவும்... நல்ல விசயங்களை பகிர நினைப்பவனும் அடுத்த தலைமுறையை போதையிலிருந்து மீட்டெடுக்க நினைப்பவனும் என்றும் உன் தகாத பேச்சுக்கெல்லாம் அசரமாட்டான்.. நீங்க பேசுங்க தம்பிகளா... நான் உன் குடும்பத்தில் மூத்தவன் தான்... கடைசியில நீங்க உங்க வீட்டுல மனைவி குழந்தைகளோட நிக்கும்போது இந்த அண்ணன்கள் சொன்னது என்னவென புரியும்.



ANS கருத்து கணிப்பில் 10% தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொடுத்திருந்தார்கள். இன்னும் சில கருத்துக்கணிப்புகளில் 15 சதவிகிதம் கொடுத்திருந்தார்கள். அதே சமயம் நாம் தமிழர் கட்சிக்கு எல்லா கருத்துக்கணிப்புகளிலும் நாலு முதல் ஆறு சதவீதம் வரை கொடுத்திருந்தார்கள். எனவே எல்லா கருத்துக்கணிப்புகளின் படியும் பார்த்தால் இருவருக்கும் சேர்ந்து 20 சதவிகிதம் வருகிறது.


தேர்தல் முடியும் வரை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வாரு போல் ! ஒரு பிரமாண பத்திரத்தை ஒழுங்காக தாக்கல் செய்ய முடியாத இவர்தான் நாட்டை திருத்த போறாரு !




ஆதவ் : விஜய் சார் க்கு ஓட்டு போடுங்க ஒரே ஒரு மாற்றம் குடுங்க தாய்க்குலம் : ஒரே ஒரு மாற்றம் லாம் இல்ல இனி நம்ம தான் அப்படியே வெளில ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் பாருங்களேன் 😂 வில்லிவாக்கம் தொகுதி வெற்றி வேட்பாளர் உங்கள் @AadhavArjuna

