DEO Tiruvannamalai

470 posts

DEO Tiruvannamalai

DEO Tiruvannamalai

@DEOTvm

Katılım Ekim 2025
3 Takip Edilen46 Takipçiler
DEO Tiruvannamalai
DEO Tiruvannamalai@DEOTvm·
@Surya_vj_07 @Surya_vj_07 webcasting was done at all polling booths, CCTVs was installed in remote areas & Micro observers were on duty. No such issues found,No complaints were rasied from political party booth agents polling was done fair and smoothly. DEO/District Collector,Tiruvannamalai.
English
0
0
0
22
SURYA VJ 07 
SURYA VJ 07 @Surya_vj_07·
தமிழகத்தில் பல இடங்களில் திமுக ஆதரவாளர்கள் கள்ள வாக்கு செலுத்தியுள்ளனர்.
தமிழ்
15
999
1.6K
13.8K
DEO Tiruvannamalai
DEO Tiruvannamalai@DEOTvm·
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.04.2026) திருவண்ணாமலை மாநகராட்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள வாக்கு எண்ணுகை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
DEO Tiruvannamalai tweet mediaDEO Tiruvannamalai tweet mediaDEO Tiruvannamalai tweet media
தமிழ்
0
1
3
1.3K
DEO Tiruvannamalai
DEO Tiruvannamalai@DEOTvm·
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.04.2026) திருவண்ணாமலை மாநகராட்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள வாக்கு எண்ணுகை மையத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை ஆய்வு மேற்கொண்டார்.
DEO Tiruvannamalai tweet mediaDEO Tiruvannamalai tweet media
தமிழ்
0
0
0
31
DEO Tiruvannamalai
DEO Tiruvannamalai@DEOTvm·
இன்று (28.04.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் நியமனத்திற்கான முதல் கட்ட சமவாய்ப்புக்குட்படுத்துதல் (First Randomization) பணி நடைபெற்றது.
DEO Tiruvannamalai tweet mediaDEO Tiruvannamalai tweet media
தமிழ்
0
0
0
22
DEO Tiruvannamalai
DEO Tiruvannamalai@DEOTvm·
@sindhu_515 Before the voting machine broke down, VVPAT Slip of the above recorded votes was preserved A new voting control device and voting machine were replaced. Voting resumed Again complaint has been filed by the Presiding Officer-DEO/District Collector Tiruvannamalai.
English
1
0
1
37
Sindhu TVK
Sindhu TVK@sindhu_515·
திருவண்ணாமலையில் வாக்குபதிவு இயந்திரத்தை உடைத்த திமுக பூத் ஏஜன்ட்.
தமிழ்
4
125
252
5.6K
DEO Tiruvannamalai
DEO Tiruvannamalai@DEOTvm·
@ThanthiTV Before the voting machine broke down, VVPAT Slip of the above recorded votes was preserved A new voting control device and voting machine were replaced. Voting resumed Again complaint has been filed by the Presiding Officer-DEO/DIstrict Collector Tiruvannamalai.
English
0
0
0
28
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
திருவண்ணாமலை கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 193வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த வாக்குச்சாவடி முகவர், உடைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் 208 வாக்குகள் பதிவாகி இருந்தது #Tiruvannamalai #TNElection2026 #Election #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
1
14
27
1.6K