Pudukkottai DMK

25.9K posts

Pudukkottai DMK banner
Pudukkottai DMK

Pudukkottai DMK

@DMKPudukottai

Official District Page of Pudukkottai @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://t.co/rt8W6Ivbia

Pudukkottai, India Katılım Aralık 2018
33 Takip Edilen9.3K Takipçiler
Sabitlenmiş Tweet
Pudukkottai DMK
Pudukkottai DMK@DMKPudukottai·
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்! டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம். #VoteForDMK
Pudukkottai DMK tweet media
தமிழ்
2
9
14
514
Pudukkottai DMK
Pudukkottai DMK@DMKPudukottai·
மாணவர்களின் எதிர்காலத்துக்கு திசை காட்டும் உயர் கல்வி ஆலோசனை TSC Admission Help Desk 2026-27 #TSC_helpdesk #dmkhelpdesk @dmkstudentwing
Pudukkottai DMK tweet media
தமிழ்
0
2
3
31
Pudukkottai DMK
Pudukkottai DMK@DMKPudukottai·
ஏழைகளின் கண்ணீரை துடைப்பவனே உண்மையான அரசன்! தி.மு.கழக ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 #VoteForDMK
தமிழ்
0
8
11
55
Pudukkottai DMK retweetledi
Trichy DMK
Trichy DMK@DMKThiruchy·
தமிழ்நாடெங்கும் ஒலிக்கும் ஒரே குரல் மீண்டும் திமுக! #VoteForDMK
தமிழ்
0
22
33
161
Pudukkottai DMK
Pudukkottai DMK@DMKPudukottai·
புதுக்கோட்டை மாவட்டத்திற்கான திமுக அரசின் சாதனைகள் ! வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்
2
10
11
54
Pudukkottai DMK
Pudukkottai DMK@DMKPudukottai·
ஆட்டோ ஓட்டும் மாணிக்கமாக அமைதியாக இருந்த நம்மை தேவையில்லாமல் சீண்டிப்பார்த்து நமக்குள்ள இருந்த பாட்ஷாவை வெளிய கொண்டு வந்துட்டாங்க! #TNvsNDA
தமிழ்
0
5
7
51
Pudukkottai DMK
Pudukkottai DMK@DMKPudukottai·
தமிழ்நாட்டின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை எந்த காரணத்திற்காகவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் விட்டுத்தர மாட்டார்! #VoteForDMK
Pudukkottai DMK tweet media
தமிழ்
0
3
5
20
Pudukkottai DMK
Pudukkottai DMK@DMKPudukottai·
Black flag is a sign of protest, A sign to say we will stand up and fight and we shall not give up! 🏴 #SayNoToNDA
English
0
6
10
52
Pudukkottai DMK
Pudukkottai DMK@DMKPudukottai·
மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மீதான விவாதம் நடக்கும் போதே, அச்சட்டம் அமலுக்கு வந்ததாக அரசிதழில் வெளியிட்டது ஏன்? #SayNoToNDA
தமிழ்
0
7
6
40
Pudukkottai DMK
Pudukkottai DMK@DMKPudukottai·
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் கழக சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
Pudukkottai DMK tweet mediaPudukkottai DMK tweet media
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

#Delimitation: Let the flames of resistance spread across Tamil Nadu! Let the arrogance of the fascist BJP be brought down! 🔥 Then, the fire of resistance against #HindiImposition that rose from Tamil Nadu scorched Delhi. It quietened only after Delhi was forced to yield. 🔥 Today, I have reignited that fire by burning the copy of this black law and hoisting the black flag against this black law that seeks to turn Tamils into refugees in our own land. 🔥 This fire will now spread across the Dravidian land. It will rise, it will rage, and it will bring the BJP’s arrogance to its knees. #SayNoToNDA

தமிழ்
6
9
11
127
Pudukkottai DMK
Pudukkottai DMK@DMKPudukottai·
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கழக சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
Pudukkottai DMK tweet mediaPudukkottai DMK tweet mediaPudukkottai DMK tweet mediaPudukkottai DMK tweet media
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

#Delimitation: Let the flames of resistance spread across Tamil Nadu! Let the arrogance of the fascist BJP be brought down! 🔥 Then, the fire of resistance against #HindiImposition that rose from Tamil Nadu scorched Delhi. It quietened only after Delhi was forced to yield. 🔥 Today, I have reignited that fire by burning the copy of this black law and hoisting the black flag against this black law that seeks to turn Tamils into refugees in our own land. 🔥 This fire will now spread across the Dravidian land. It will rise, it will rage, and it will bring the BJP’s arrogance to its knees. #SayNoToNDA

தமிழ்
5
7
9
117
Pudukkottai DMK retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

264
3.3K
8.1K
140.2K
Pudukkottai DMK retweetledi
Trichy DMK
Trichy DMK@DMKThiruchy·
#தீ_பரவட்டும் பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும் 🔥 #SayNoToNDA #Delimitation @mkstalin
தமிழ்
2
11
13
140
Pudukkottai DMK
Pudukkottai DMK@DMKPudukottai·
நீங்கள் இதுவரை பார்க்காத தமிழ்நாட்டைப் பார்க்க வேண்டியிருக்கும்! 1950, 1960-களில் பார்த்த பழைய திமுகவை இந்தியா திரும்பப் பார்க்க வேண்டியிருக்கும்! #TNwillFightTNwillWin
தமிழ்
0
2
5
56
Pudukkottai DMK retweetledi
Nagapattinam DMK
Nagapattinam DMK@DMKNagapattinam·
திராவிடம் கற்றுத் தந்த சால்வை போர்த்துவது. அடிமைத்தனத்துக்கு எதிரான அறிவிப்பு 🔥 #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
0
3
8
87
Pudukkottai DMK retweetledi
Trichy DMK
Trichy DMK@DMKThiruchy·
காதர் நவாஸ் கான் சாலை 😍 #VoteForDMK
தமிழ்
0
9
23
160
Pudukkottai DMK
Pudukkottai DMK@DMKPudukottai·
50,000 ரூபாய் மதிப்புள்ள Course-களை கட்டனமில்லாமல் தந்து வேலைவாய்ப்பும் பெற உதவியது நான் முதல்வன் ! #VoteForDMK
தமிழ்
0
1
2
51
Pudukkottai DMK
Pudukkottai DMK@DMKPudukottai·
திராவிட மாடல் 2.0 ஆட்சியில் ஊரக பகுதிகளில் செய்ல்பட்டு வரும் உழவர் சந்தைளை விரிவுபடுத்தி நகர்ப்புற பகுதிகளிலும் உழவர் சந்தைகள் திறக்கப்டும் என்று திமுக வாக்குறுதி கொடுத்துள்ளது! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
Pudukkottai DMK tweet media
தமிழ்
0
2
5
76
Pudukkottai DMK retweetledi
Trichy DMK
Trichy DMK@DMKThiruchy·
திராவிட முன்னேற்ற கழகத்தின் கருத்து இசை பாடல்! #மனிதம்_தொழுவோம் #Manidham_Thozhuvom
தமிழ்
0
20
38
318