Theni DMK

22.3K posts

Theni DMK banner
Theni DMK

Theni DMK

@DMKTheni

Official District Page of Theni @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://t.co/jYBCpAXHXs

Theni, India Katılım Kasım 2018
30 Takip Edilen8.9K Takipçiler
Sabitlenmiş Tweet
Theni DMK
Theni DMK@DMKTheni·
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்! டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம். #VoteForDMK
Theni DMK tweet media
தமிழ்
0
2
6
416
Theni DMK
Theni DMK@DMKTheni·
தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைப்போருக்கும் ஸ்டாலின் என்றுமே DANGER தான்! #VoteForDMK #DMKWins2026 #OraeThalaivanMKS #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #DMKWinningBig
தமிழ்
0
7
12
97
Theni DMK retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்… #வெல்வோம்_ஒன்றாக !
தமிழ்
1.2K
5K
11K
2.2M
Theni DMK
Theni DMK@DMKTheni·
தேனி மாவட்டத்திற்கான திமுக அரசின் சாதனைகள் !! #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #DMKWins2026 #DMKTheni
தமிழ்
0
3
5
60
Theni DMK
Theni DMK@DMKTheni·
கொள்கையின் அடிப்படையில் எழுந்தவர்கள் தான் திமுக! #VoteForDMK
தமிழ்
0
1
5
59
Theni DMK
Theni DMK@DMKTheni·
புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவே உயர்வாக பேசுகிறது நமது வெற்றி தொடரட்டும்!! கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள். #VoteForDMK
தமிழ்
0
3
5
55
Theni DMK
Theni DMK@DMKTheni·
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் தேனி தெற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
தமிழ்
0
0
3
403
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
#Delimitation: Let the flames of resistance spread across Tamil Nadu! Let the arrogance of the fascist BJP be brought down! 🔥 Then, the fire of resistance against #HindiImposition that rose from Tamil Nadu scorched Delhi. It quietened only after Delhi was forced to yield. 🔥 Today, I have reignited that fire by burning the copy of this black law and hoisting the black flag against this black law that seeks to turn Tamils into refugees in our own land. 🔥 This fire will now spread across the Dravidian land. It will rise, it will rage, and it will bring the BJP’s arrogance to its knees. #SayNoToNDA
English
265
3.2K
8K
141.3K
Theni DMK
Theni DMK@DMKTheni·
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில். தேனி தெற்கு மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
Theni DMK tweet mediaTheni DMK tweet media
தமிழ்
0
0
2
365
Theni DMK
Theni DMK@DMKTheni·
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில். தேனி வடக்கு மாவட்டம் சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
தமிழ்
0
1
1
36
Theni DMK
Theni DMK@DMKTheni·
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில். தேனி வடக்கு மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்ற சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
Theni DMK tweet mediaTheni DMK tweet mediaTheni DMK tweet mediaTheni DMK tweet media
தமிழ்
0
0
2
138
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! 🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது! 🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். 🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். 🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!" #SayNoToNDA
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
419
3.6K
6.3K
175.7K
Theni DMK
Theni DMK@DMKTheni·
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில். தேனி வடக்கு மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
Theni DMK tweet mediaTheni DMK tweet mediaTheni DMK tweet media
தமிழ்
0
0
1
272
Theni DMK
Theni DMK@DMKTheni·
பழனிசாமி போட்டோ World Famous ஆனதுக்கு காரணம் வேறு யாருமில்லை அவரேதான்! கழக இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள். #VoteForDMK
தமிழ்
0
0
7
71
Theni DMK
Theni DMK@DMKTheni·
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆண்டிபட்டி தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.@MaharajanMla அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 3 ல் வாக்களிப்பீர். உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி! வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
Theni DMK tweet media
தமிழ்
0
3
5
49
Theni DMK
Theni DMK@DMKTheni·
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கம்பம் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. @CumNRamaksinan அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 2 ல் வாக்களிப்பீர். உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி! வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
Theni DMK tweet media
தமிழ்
0
1
5
50
Theni DMK
Theni DMK@DMKTheni·
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போடிநாயக்கனூர் வெற்றி வேட்பாளர் திரு. @OfficeOfOPS அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 3 ல் வாக்களிப்பீர். உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி! வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
Theni DMK tweet media
தமிழ்
0
2
4
47
Theni DMK
Theni DMK@DMKTheni·
பயமா? மிசா ஸ்டாலினுக்கா? #VoteForDMK
தமிழ்
0
1
3
41
Theni DMK
Theni DMK@DMKTheni·
தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அனைத்து மதத் தலைவர்களையும், பல்வேறு சமூகப் பெரியோர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் கம்பம் சட்டமன்ற தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் திரு.@CumNRamaksinan அவர்கள் நம்முடைய திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களால் பயனடைந்த அவர்கள், திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் தெரிவித்தனர். மதச்சார்பற்ற கொள்கையையும், அனைவருக்குமான வளர்ச்சியையும் உறுதி செய்யும் திமுகவிற்குத் தங்களது முழு ஆதரவை வழங்குவதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் உறுதியளித்துள்ளனர். #VoteForDMK
Theni DMK tweet mediaTheni DMK tweet mediaTheni DMK tweet mediaTheni DMK tweet media
தமிழ்
0
3
2
56
Theni DMK
Theni DMK@DMKTheni·
பெண்களுக்கு இலவச பயணம், சுதந்திரத்தின் புதிய பாதை!! #votefordmk
தமிழ்
0
1
2
36
Theni DMK
Theni DMK@DMKTheni·
அகர முதல தொட்டு தலைவர் கலைஞர் BLOODU 🔥🔥 #VoteForDMK
தமிழ்
0
0
2
40
Theni DMK
Theni DMK@DMKTheni·
@mkstalin மத்திய ஆட்சியின் அழுத்தத்துக்கு தலைகுனியாது தமிழ்நாடு!! #TNvsNDA
Theni DMK tweet media
தமிழ்
0
1
4
217
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, #DravidianModel ஆளும் தமிழ்நாடுதான் Double Digit பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்.
News Arena India@NewsArenaIndia

TN polls: Madurai South BJP candidate Rama Srinivasan files nomination accompanied by Maharashtra CM. CM Fadnavis says - "Once Srinivasan wins the elections and reaches PM Modi, metro project will reach Madurai."

தமிழ்
708
3K
5.5K
340.5K
Theni DMK
Theni DMK@DMKTheni·
போடிநாயக்கனூர் தொகுதியில் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தார். #VoteForDMK #DMKWins2026
Theni DMK tweet media
தமிழ்
0
1
1
49