Padappadi Elanisamy - Vote For TVK

3.4K posts

Padappadi Elanisamy - Vote For TVK banner
Padappadi Elanisamy - Vote For TVK

Padappadi Elanisamy - Vote For TVK

@DMKUpi200

ஒரே சூரியன் ஒரே சந்திரன் ஒரே SuperStar @pradeeponelife fan 🔥

Edappadi, India Katılım Eylül 2015
202 Takip Edilen256 Takipçiler
Sabitlenmiş Tweet
Padappadi Elanisamy - Vote For TVK
எங்களுக்கு எப்பவுமே நீ மட்டும் தான் ணா @TVKVijayHQ ❤️ யாருக்காவும் உன்ன விட்டு கொடுக்க மாட்டோம் . #TVK4TN #VoteForTVKWhistle
தமிழ்
3
89
356
3.1K
Padappadi Elanisamy - Vote For TVK
@KGSTweetz07 அவங்கள தான் அடிமை ஆக்கிட்டாரே 😏 அவர விட கம்மியா வாக்கு வாங்குன கட்சிக்கொல்லாம் சீட்டு கொடுத்திருக்காங்க
தமிழ்
1
0
1
12
KGS
KGS@KGSTweetz07·
@DMKUpi200 12 lakhs votes in 2021 assembly election bro
Français
1
0
0
17
Padappadi Elanisamy - Vote For TVK
இன்னும் இவனுக திருந்தல 🤦🏻‍♂️ பெண்கள்,பெண்குழந்தைகளின் பெற்றோர் இந்த தீய சக்தி திமுக விற்கு தயவு செய்து வாக்களிக்காதீர்கள் 🙏🏼 #பாலியல்_திமுக
News Tamil 24x7@NewsTamilTV24x7

News Tamil Just Now || பா*யல் புகார் - திமுக நிர்வாகி கைது #Chennai #Thirumangalam #Harrassmentcase #Arrest #Newstamil24x7

தமிழ்
0
0
1
52
Padappadi Elanisamy - Vote For TVK
குடிகார பய 😏இவன் எல்லாம் அந்த மீசகார பய பத்திரிக்கை ல வேலை பாக்குறான் , அந்த நாயெல்லாம் விஜய்ய கடிக்க வருவான் 😏 #நக்கிகீரன்
VinothKumar Govindasamy@vinothAIADMKVLR

செம போதைல வந்து இருக்கான் போல.🤦🤦

தமிழ்
1
0
2
95
Padappadi Elanisamy - Vote For TVK
ஆண் உபீஸ்க்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல பெண் உபீகள் , எல்லாம் திருட்டு பயலுக தான் 🤦🏻‍♂️ எல்லா திருட்டு வேலையும் பண்ணிட்டு அடுத்தவனுக்கு அட்வைஸ் வேற பண்ணுவானுக 😏 #திருட்டு_திமுக
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)@BS_Prasad

அரசியலுக்கு வர கூடிய தகுதி அனைத்தும் உள்ளது போல.. சொல்ல முடியாது அமைச்சராக கூட வர வாய்ப்பு இருக்கிறது 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

தமிழ்
1
2
7
245
Padappadi Elanisamy - Vote For TVK retweetledi
leninbharathi
leninbharathi@leninbharathi1·
இரவோடு இரவாக மக்களை அல்லல் படவைத்து எத்தனையோ இன்னல்களை தந்த @narendramodi யின் #Demonetisation எனும் முட்டாள்தனத்தை பாராட்டிய #சங்கி @rajinikanth அவர்கள் இந்தப்படத்தை பாரட்டுவது ஒன்றும் அதிசயமில்லை.. #Dhurandhar2
Rajinikanth@rajinikanth

What a film … #Dhurandhar2‌ !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳 @AdityaDharFilms @RanveerOfficial

தமிழ்
280
286
1.1K
97.6K
Padappadi Elanisamy - Vote For TVK retweetledi
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
Ultra nationalism என்றால் மனசாட்சியே இல்லாமல் பேசும் கொடூர சங்கி இவர்.
Rajinikanth@rajinikanth

What a film … #Dhurandhar2‌ !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳 @AdityaDharFilms @RanveerOfficial

தமிழ்
68
248
1.1K
30.9K
Padappadi Elanisamy - Vote For TVK
@idumbaikarthi @TVKVijayHQ ஏன்டா தாயோ* ,விக்னேஷ் குடும்பத்திற்கு நீங்க ஆம்பி தள்ளிட்டீங்களா ,அடுத்தவன நொட்ட சொல்ல வந்துட்டான்
தமிழ்
1
0
1
813
Padappadi Elanisamy - Vote For TVK retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
திமுக காவல்துறையின் அலட்சியத்தால் பறிபோன மற்றுமொரு உயிர்! திருநெல்வேலி அருகே பட்டியல் இனத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டு ஆறு நாட்களாகியும், குற்றவாளிகளைக் கைது செய்யாமல் காவல்துறை மெத்தனமாக இருந்ததன் விளைவாக, அவரது மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தையை இழந்த துயரத்தோடு, நீதி கிடைக்காத ஏமாற்றமும் சேர்ந்து ஒரு இளம் செவிலியரின் உயிரைப் பறித்திருப்பது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. ஒரு கொலை நடந்து ஒரு வாரம் நெருங்கியும் துப்புத் துலக்க முடியாத நிலையில் தான் தமிழகக் காவல்துறை இருக்கிறதா? பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் துணையாக நின்று, அவர்களுக்குத் தைரியம் அளிக்க வேண்டிய காவல்துறை, விசாரணையில் காட்டிய சுணக்கம் ஒரு குடும்பத்தையே சிதைத்துவிட்டது. தென் மாவட்டங்களில் சமீபகாலமாகத் தொடர்ந்து வரும் சாதிய வன்முறைகளையும், படுகொலைகளையும் முன்கூட்டியே தடுத்து நிறுத்த இந்த அரசு தவறிவிட்டது. ஒரு விவசாயி கொல்லப்பட்ட போதே உளவுத்துறையும் காவல்துறையும் விழிப்புடன் செயல்பட்டிருந்தால், இன்று அந்த இளம் பெண் உயிருடன் இருந்திருப்பார். செவிலியராகப் பணியாற்றி மக்கள் சேவை செய்ய வேண்டிய ஒரு உயிரை, இந்த அரசின் மந்தகதிச் செயல்பாடுகள் பலி வாங்கிவிட்டன. நீதி வழங்கப்படுவதில் ஏற்படும் ஒவ்வொரு நிமிடத் தாமதமும் குற்றவாளிகளுக்குச் சாதகமாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவும் மாறுகிறது. இந்தக் குடும்பத்தின் தற்கொலைக்குக் காவல்துறையின் மெத்தனப்போக்கே நேரடி காரணமாகும்.
TVK IT Wing Official tweet media
தமிழ்
41
1.1K
1.7K
51.4K
D P T
D P T@Dpt_tvk·
செய்தி: BJP துணை தலைவர் கரு.பழனியப்பன் மீது BJP பெண் நிர்வாகி பாலியல் துன்புறுதல் புகார்!💔 இனிமேல் அது "கமலாலயம்" இல்ல "காமலாலயம்"
D P T tweet media
தமிழ்
6
161
232
7.1K
Padappadi Elanisamy - Vote For TVK
சித்தப்பா என்னும் ஆளுமை 🔥 பாவம் டா சங்கிஸ் நீங்க, காங்கிரஸ் காரன் கூட 28 சீட்டு வாங்கிட்டான் 🤣🤣🤣
தமிழ்
0
2
5
121
CHE RAM
CHE RAM@A_n_b_e_S_i_vam·
Padappadi Elanisamy be like.. Saar Saar... #TNTrustsAIADMK Saar.. Believe me Saar. NDA 🤡ers😂
Indonesia
2
11
34
2.5K
Padappadi Elanisamy - Vote For TVK retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு புதுச்சேரி மாநிலச் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி உடன்படிக்கை அனைவருக்கும் வணக்கம். புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, "நேயம் மக்கள் கழகம்" நிறுவனத் தலைவர் திரு. G.நேரு (எ) குப்புசாமி MLA அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் "உருளையன்பேட்டை" மற்றும் "தட்டாஞ்சாவடி" ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
94
1.7K
4.7K
218.5K
Padappadi Elanisamy - Vote For TVK retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
அதிகார மிரட்டலுக்கு இரையாகிறதா ஏழை எளியோரின் உயிர்? திண்டுக்கல் நத்தம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரி ஒன்றில், ஒரு இளைஞரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டிருக்கும் செய்தி கேட்டு நெஞ்சம் பதறுகிறது. ஒரு உயிர் மர்மமான முறையில் போயிருக்கிறது... அதுவும் மிகக் கொடூரமான முறையில்! அந்த இளைஞரின் குடும்பத்தினர் இன்று நீதி கேட்டு கல்குவாரியை முற்றுகையிட்டுள்ள காட்சிகள், சாமானிய மக்களின் வேதனையை உரக்கச் சொல்கின்றன. இந்த கல்குவாரி, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி அவர்களின் மகனுக்குச் சொந்தமானது என்று சொல்லப்படும் நிலையில், இந்த விவகாரம் வெறும் விபத்தாகவோ அல்லது தற்கொலையாகவோ கடந்து போகப்படக்கூடாது. அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் இடங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கும்போது, உண்மைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கேள்விக்குறியாகும் பாதுகாப்பு: * அந்த இளைஞர் எப்படி இறந்தார்? * பாதுகாப்பு விதிமுறைகள் அங்கே பின்பற்றப்பட்டதா? * அல்லது அதிகார மிரட்டலால் ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டதா? * அழுகிய நிலையில் உடல் மீட்கப்படுகிறது என்றால், அங்கே மனித உயிர்களுக்கு எவ்வித மதிப்பும் இல்லையா? * மரணம் நிகழ்ந்தும் அது வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டதா என்கிற சந்தேகம் எழுகிறது. மகனை இழந்து தவிக்கும் அந்தப் பெற்றோரின் கண்ணீருக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை இந்த அரசுக்கும், காவல்துறைக்கும் இருக்கிறது. குற்றவாளிகள் எப்பேர்ப்பட்ட பின்புலத்தைக் கொண்டிருந்தாலும், அவர்களுக்குப் பின்னால் எந்த 'திமுக கரைவேட்டி' இருந்தாலும், சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் திமுக பதில் சொல்லாது, ஆனால் மக்கள் திமுகவிற்கு தேர்தலில் பதில் சொல்வார்கள்
TVK IT Wing Official tweet media
தமிழ்
24
1.7K
3.1K
55.6K