BHARANI

19.9K posts

BHARANI banner
BHARANI

BHARANI

@DMKbharani

ஒருங்கிணைப்பாளர் , தகவல் தொழில் நுட்ப அணி, ஆரணி நகரம்

Arani, Tamil Nadu Katılım Kasım 2013
1.8K Takip Edilen754 Takipçiler
BHARANI retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
எப்பா டேய் வறுமை கோட்டுக்கும் கீழ இன்னொரு கோடு போட்டு, அந்த கோட்டுக்கும் கீழ இருக்குற பரம ஏழைன்னு நானே உனக்கு தாசில்தார்கிட்ட சர்டிஃபிகேட் வாங்கித்தரேன்டா. தயவு செஞ்சு எங்களை விட்டுடு 🙏
Dr.Aravind Raja tweet media
தமிழ்
114
1K
3.8K
87.8K
BHARANI
BHARANI@DMKbharani·
விசிலுக்குத்தானே குத்துனீங்க .😂 TVK திருவள்ளூர் எம்எல்ஏ அருண் கருக்கலைப்புல ஷ்பெஷலிஸ்ட் ஆம் …. நோட் தி பாயிண்ட் பெண்கள் பாதுகாப்பு 🔥
தமிழ்
0
1
0
20
BHARANI
BHARANI@DMKbharani·
கேட்டா பாருங்க ஒரு கேள்வி… விஜய் மட்டும் கல்யாணம் பண்ணி இன்னொருத்தி கூட சுத்துனாலும் அவர முதல்வர் ஆக்கிருக்கீங்க நான் சுத்துனா மட்டும் என்ன கேவலமா பேசுறீங்க.. இது என்ன நியாயம்?னு கேக்குது
BHARANI tweet media
தமிழ்
0
1
1
14
BHARANI
BHARANI@DMKbharani·
தன் பொண்டாட்டி, இந்த மாதிரி அடுத்தவன் கூட போஸ் கொடுத்தா, எந்த புருஷன்காரன் ஒத்துக்குவான். இந்த பல்லி நாய்க்கு அடுத்தவன் குடும்பத்தை பிரிக்கிறதே வேலையா போச்சு.. ரவி மோகனுக்கே ஆதரவு..
BHARANI tweet media
தமிழ்
0
0
0
18
BHARANI retweetledi
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
வாயில எதாவது கேவலமா வந்திரும். வேணாம். பாஜக-காங்கிரசுக்கு மாற்றாக மூன்றாவது அணி அல்ல, முதல் அணியாக மாநிலக்கட்சிகள் இணைந்து ஒரு அணியை உருவாக்க வேண்டும். அதன் பிரதமர் வேட்பாளராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினோ, அகிலேஷ் போன்றவர்களோ முன்னிறுத்தப்பட வேண்டும். என் வாழ்நாளில் காங்கிரஸ்-பாஜகவிற்கு இதுவரை வாக்களித்ததில்லை. காங்கிரசுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற சூழல் நானிருக்கும் தொகுதியில் உருவானால், நானே சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்து, எனது ஓட்டை எனக்கு போட்டுக் கொள்வேன். ராகுல் காந்தி பிரதமர் என்பதை ஓடும் தண்ணியில் எழுதி வையுங்கள். உங்களுக்கு போகியே கிடையாதுப்பா. அப்புறம் எப்புடி பொங்கல்? சூர்யா சேவியர் 17-05-26
Surya Xavier tweet media
தமிழ்
123
225
785
53.8K
BHARANI
BHARANI@DMKbharani·
ஒரு பக்கம் எடுத்த உடனேயே புள்ள பெத்துர முடியுமான்னு கேக்குறானுங்க இன்னொரு பக்கம் இந்த ஆளு, சாதனைனு fire விட்டுட்டு இருக்கார்? அப்படி என்ன தான் டா சாதிச்சிங்க சொல்லி தொலைங்க டா 🤦 ஒரு வேலை கேரியர் உச்சத விட்டுட்டு வந்து கேரியர் சாப்பிடறது தான் சாதனைனு சொல்றாங்களோ இருக்கும்
BHARANI tweet media
தமிழ்
0
0
0
10
BHARANI
BHARANI@DMKbharani·
DMK திட்டங்களின் பெயர் மாற்றம் தான் உங்கள் மாற்று அரசியலா❓❓❓ #tvk #tvkfails #tvkparty #tvkvijay #EllorumNammudan M. K. Stalin Udhayanidhi Stalin M.P.Saminathan V.Senthilbalaji இல. பத்மநாபன் Pappukannan Kuppanan DMK - Dravida Munnetra Kazhagam Makkaludan Stalin Ellorum Nammuda
BHARANI tweet media
Eesti
0
0
0
42
BHARANI
BHARANI@DMKbharani·
🤔 இது வெறும் Project இல்லை… ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் + Aerospace Growth + Strategic Investment. தமிழ்நாடு தனது உரிமையான முதலீட்டுக்காக போராட வேண்டும்! @CMOTamilnadu @TVKPartyHQ
தமிழ்
0
0
0
6
BHARANI
BHARANI@DMKbharani·
15,000 கோடி மதிப்புள்ள AMCA Defence Project தமிழ்நாட்டை விட்டு ஆந்திராவுக்கு சென்றுள்ளது! ▪️ 100 ஏக்கர் நிலம் இலவசம் ▪️ 3.5 KM Runway ▪️ ADA Bengaluru-க்கு அருகாமை ▪️ Superior Infrastructure இவ்வளவு இருந்தும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது ஏன்? “Political Considerations” காரணமா
BHARANI tweet media
தமிழ்
1
0
0
15
BHARANI
BHARANI@DMKbharani·
கடந்தவாரம் வரை எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள சாக்கடையில் கழிவு நீர் ஓடிக்கொண்டிருந்தது. மே 4ஆம் தேதியிலிருந்து ஒருபக்கம் பாலாறும், இன்னொரு பக்கம் தேனாறும் ஓடிகொண்டிருக்கும் காட்சி.. . நன்றி தவெகவிசய் 🙏🏽
BHARANI tweet media
தமிழ்
0
0
1
7
BHARANI
BHARANI@DMKbharani·
பாட்டிலுக்கு 10 ரூபா தான் இருந்துச்சு இப்ப எங்க பார்த்தாலும் பாட்டிலுக்கு 20ரூபா கேக்குறத கொடுத்து வாங்கிட்டு போற ஏழை மக்கள நினைச்சா ….
தமிழ்
0
0
0
11
BHARANI retweetledi
Dr.கோகிலாமணி - அவிநாசி
கொரோனா காலத்தில் தோய்ந்து கிடந்த தமிழ்நாட்டை ஐந்து ஆண்டுகளில் தலைநிமிரச் செய்து இந்தியாவிலேயே முதன்மை பொருளாதார மாநிலமாக உருவாக்கி விட்டு சென்றிருக்கிறார் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்கள் விளையாட்டுத்துறை என்கிற ஒரு துறையை உலகமே திரும்பிப் பார்க்கிற அளவுக்கு புதுமையான துறையாக மாற்றி காட்டியவர் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு @Udhaystalin அண்ணன் அவர்கள் உலக நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க காரணமாக இருந்தவர் முன்னாள் தொழில் துறை அமைச்சர் @TRBRajaa அண்ணன் அவர்கள். கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், தொழில்துறை, சமூக முன்னேற்றம், என அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சி பாதையில் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது... ஆனால் இப்போது என்ன நடக்கிறது?
Dr.கோகிலாமணி - அவிநாசி tweet media
தமிழ்
30
226
471
10.1K
BHARANI
BHARANI@DMKbharani·
ரோம் நகரம் எரியும் போது நீரோ மன்னர் ஃபிடில் வாசித்த கணக்கா மகேந்திரா குடோன் பற்றி எரியும்போது தளபதி மாஸ் பிஜிஎம் போட்டானாம் தவெக எம்எல்ஏ.. டிலீட் பண்ணிட்டு ஓடிட்டான்..😂😂😂 துர்நாற்றம் ..
தமிழ்
0
0
0
16
BHARANI
BHARANI@DMKbharani·
~ முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில்...ஆதவ் அர்ஜுனாவுக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கீடு...💥 முதல்ல எந்த விளையாட்ட மேம்படுத்த போறீங்க? :: லாட்டரி சீட்டு விளையாட்டு தான்...😭
BHARANI tweet media
தமிழ்
0
0
0
7
BHARANI
BHARANI@DMKbharani·
நம்ம #விஷ்வகுரு இவ்வளவு வேதனையில் இருக்கும்போதே அமீரகம் மற்றும் நெதர்லாந்து டூர் போய் இருக்காருன்னா.., என்ன மனுஷன் யா .. ச்சே..!!🤦
BHARANI tweet media
தமிழ்
0
0
0
3
BHARANI
BHARANI@DMKbharani·
அரசியல் வரலாற்றுலயே முதல்முறையா மிடில் கிளாஸ் குடும்பத்துலருத்து நெறயபேரு அமைச்சராயிருக்காங்க🥺❤ என் ஓட்டு வீண் போகல.🇪🇸
தமிழ்
0
1
0
5
BHARANI
BHARANI@DMKbharani·
தனது திருவரம்பூர் தொகுதி மக்களுக்காக சட்டமன்றத்தில் சிங்கம்போல் கர்ஜித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆருயிர் அண்ணன் முனைவர் திரு.#அன்பில் அவர்கள் எங்க, தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினரின் நிலையை நீங்களே பாருங்கள் மக்களே..!! தவறு செய்து விட்டீர்களே திருவெறும்பூர் மக்களே..!!
BHARANI tweet media
தமிழ்
0
0
1
13
BHARANI
BHARANI@DMKbharani·
கடன் சுமை....? சுமையா முதலிடா ? மூத்திர பிரதேசத்தில் எந்தவித வளர்ச்சியும் இல்லாமல் வெறும் ராமனுக்கும் குரங்குகளுக்கும் கோயில் கட்டிக்கொண்டு 8.6 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்திருக்கிறார்கள் தமிழ்நாடு முதலீடு செய்து இருக்கிறது வருவாய் வரும்போது எந்த நாயும் வாய் திறக்காது
தமிழ்
0
1
1
27
BHARANI
BHARANI@DMKbharani·
ஏதே... TSAMAK ஊழியர்கள் திமுக ஆட்சி காலத்தில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கியது லஞ்சமாம். தற்போது தவெக ஆட்சியில் அதே TSAMAK ஊழியர்கள் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குறது infrastructure expense ஆமாம். அதை வேசி ஊடகமே சோறு தான் திங்குறீங்களாடா இல்ல வேற எதுவும் திங்குறீங்களாடா... 🤦🏽😂
தமிழ்
0
2
1
31