DSF

1.9K posts

DSF banner
DSF

DSF

@DSF_TN

திராவிட மாணவர் கழகம் | DRAVIDIAN STUDENTS FEDERATION சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி

Chennai, India Katılım Mart 2020
11 Takip Edilen924 Takipçiler
DSF
DSF@DSF_TN·
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது தமிழ்நாடு அரசு வழக்குத் தொடுப்பதா? தமிழ்நாடு அரசுக்கு, திராவிட மாணவர் கழகம் உள்ளிட்ட மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு-தமிழ்நாடு (FSO-TN) கண்டனம்! #AbolishNEET #FSO_TN #DSF_TN #NEET #TNStudents #BanNEET
DSF tweet media
தமிழ்
0
0
2
14
DSF
DSF@DSF_TN·
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு வன்மையான கண்டனத்திற்குரியது!! - @AsiriyarKV
DSF tweet media
தமிழ்
0
0
1
20
DSF
DSF@DSF_TN·
‘நீட்’ தேர்வையே முற்றாக ரத்து செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தி, திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #AbolishNEET #BanNEET #NEETexam #NEET #NEETScam #RejectNEP #AsiriyarKVeeramani
DSF tweet media
தமிழ்
0
10
12
150
DSF
DSF@DSF_TN·
DSF tweet media
ZXX
0
1
1
26
DSF
DSF@DSF_TN·
நம் கடமையே! @AsiriyarKV
DSF tweet media
தமிழ்
1
38
108
1.5K
DSF
DSF@DSF_TN·
ரத்து செய்யப்பட வேண்டியது இந்த ஒரு நாள் நடந்த நீட் தேர்வு அல்ல; ஒட்டுமொத்தமாகவே "நீட் தேர்வு" ரத்து செய்யப்பட வேண்டும். - @AsiriyarKV #AbolishNEET #BanNEET #NEETexam #NEET #NEETScam #RejectNEP #AsiriyarKVeeramani #DravidarKazhagam #DravidianStudentsFederation #DSF_TN
DSF tweet media
தமிழ்
0
4
9
200
DSF
DSF@DSF_TN·
ஆதரவுப் போர்வையில் ‘ட்ரோஜன் குதிரை’களும் – ‘மாயமான்’களும் எச்சரிக்கை! - Viduthalai Daily Newspaper share.google/nP7YtKO6Jq0JcV…
DSF tweet media
தமிழ்
0
0
1
27
DSF
DSF@DSF_TN·
முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் நியமனமா? தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்பையடுத்து அரசு திரும்பப் பெற்றது. வரவேற்புக்குரியது. - @AsiriyarKV , தலைவர், திராவிடர் கழகம். (விடுதலை - 13.05.2026) #TVKVijay #TNGovt #SaveConstitution #AsiriyarKVeeramani #DravidarKazhagam
DSF tweet media
தமிழ்
0
1
3
71
DSF
DSF@DSF_TN·
DSF tweet media
ZXX
0
0
1
13
DSF
DSF@DSF_TN·
பெரியார் திடலுக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு "தமிழ்நாட்டைக் கொள்கை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதே நம்முடைய கடமை” என்று கூறி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்து! #Vijay #AsiriyarKVeeramani #PeriyarThidal #TamilNaduCM
DSF tweet media
தமிழ்
0
0
2
31
DSF
DSF@DSF_TN·
சுயமரியாதை இயக்க வீரர், ஜாதி ஒழிப்பு - பெண்ணுரிமைப் போராளி அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு நாள் இன்று - வீரவணக்கம்! சுயமரியாதைச் சுடரொளி அன்னை #நாகம்மையார் வாழ்க! #AnnaiNagammaiyar #ThanthaiPeriyar #AsiriyarKVeeramani #DravidarKazhagam #Periyar #SelfRespectMovement
DSF tweet media
தமிழ்
0
0
2
27
DSF
DSF@DSF_TN·
தனிப் பெரும்பான்மை உள்ள கட்சியை ஆட்சி அமைக்குமாறு அழைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? - @AsiriyarKV , தலைவர், திராவிடர் கழகம்.(விடுதலை - 09.05.2026)
DSF tweet media
தமிழ்
0
0
4
32
DSF
DSF@DSF_TN·
DSF tweet media
ZXX
0
0
3
26
DSF
DSF@DSF_TN·
DSF tweet media
ZXX
0
0
3
22
DSF
DSF@DSF_TN·
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து, இன்னும் ஓர் அரசு பொறுப்பேற்காத நிலையில், ஒன்றிய அரசு தனது மும்மொழித் திட்டத்தைத் திணிக்கும் பி.எம்.சிறீ. திட்டத்தை ஏற்கச் சொல்லி நெருக்கடி தருவது கண்டிக்கத்தக்கதாகும். - @AsiriyarKV || #RejectPMSri #StopHindiImposition #RejectNEP2020
DSF tweet media
தமிழ்
0
0
1
34