
பல ஆண்டுகளா தன்னுடைய தீவிர ரசிகனா இருந்து தன் சொந்த சம்பாத்தியத்தில் மக்களுக்கு செலவு பண்ணவன் இறந்தது அரசியலுக்கு வந்த உயிர் பலியாம். இவ்வளவு கேடுகெட்ட ஜென்மங்கள் தான் இந்த தற்குறி தலைமை. அரக்க கூட்டம் தான் தவெக - தவெக விலிருந்து விலகிய திருச்சி பாஷா #NoVoteForTVK







