Sabitlenmiş Tweet
Galadriel 2.0
19.7K posts

Galadriel 2.0
@DevarArmy2
journalist /writer/I have written 18 books.
Katılım Nisan 2024
2K Takip Edilen11.8K Takipçiler
Galadriel 2.0 retweetledi
Galadriel 2.0 retweetledi
Galadriel 2.0 retweetledi
Galadriel 2.0 retweetledi
Galadriel 2.0 retweetledi

இந்த போஸ்ட பார்த்த பின் தான் நம்பிக்கை பிறந்துள்ளது கண்டிப்பா போக மாட்டார்
Damodharan Prakash@sathrak1967
PTR அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளதற்கு பிண்ணனி உள்ளதாம்!அவர் 3மாதம் வெளிநாடு செல்கிறார்.பயணம் முடிந்ததும் கட்சி மாறுகிறார் என்கிறார்கள் மதுரை திமுகவினர்.
தமிழ்
Galadriel 2.0 retweetledi

#தவெக ஆட்சியில் கஞ்சா கும்பலின் அட்டூழியம்..
முத்துப்பேட்டையில் News J தொலைக்காட்சி செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல்.
💠 ஹாஜா முகைதீன் நீயூஸ் ஜெ செய்தியாளராக இருந்து வருகிறார்.
💠 கஞ்சா வழக்கில் கைதாகி விடுதலையில் வந்திருந்த ஒரு கும்பல் இடுப்பில் சொருகி வைத்திருந்த பாட்டிலால் தலையில் அடித்து, மேலும் தலை, நெஞ்சு உள்ளிட்ட உடலில் பல பகுதிகளில் பாட்டிலால் அந்த கஞ்சா கும்பல் குத்தி காயப்படுத்தியது
💠 நள்ளிரவில் துணைச்சலாக கஞ்சா கும்பல், ஒரு பத்திரிக்கையாளரை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
#TVK #TVK_Files
தமிழ்
Galadriel 2.0 retweetledi












