சிதம்பரம் 23.3.2026 ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் மாலை ஸ்ரீ பாண்டிய நாயகர் சன்னதி பங்குனி உத்தர உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது
இங்ஙனம்
ஸ்ரீ நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சிதம்பரம்
ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் 16.3.26 மாலை ஸ்ரீ நடராஜர் சன்னதியில் இரண்டாம் கால பூஜையில் ருத்ரா பிஷேக வைபவம் இங்ஙனம்
ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் தீட்சிதர்கள் சிதம்பரம்
சிதம்பரம் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் இன்று மாசி 29 பூராடம் நட்சத்திரம் 13.3.26
#காரி #நாயனார் #குருபூஜை
ஸ்ரீ நடராஜர் சன்னதியில் மாலை இரண்டாம் கால பூஜையில் உற்சவமூர்த்தி நாயன்மாருக்கு சிறப்பாக #தீபாராதனை #நடைபெற்றது
இங்ஙனம்
ஸ்ரீ நடராஜர் கோயில் தீக்ஷிதர்கள் சிதம்பரம்
#JUSTIN
#சிதம்பரம் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் இன்று மாசி21 ஹஸ்தம் நட்சத்திரம் 5.3.26
#எறிபத்த #நாயனார்
#குருபூஜை.ஸ்ரீ நடராஜர் சன்னதியில் மாலை இரண்டாம் கால பூஜையில் உற்சவமூர்த்தி நாயன்மாருக்கு சிறப்பாக #தீபாராதனை #நடைபெறும்
இங்ஙனம்
ஸ்ரீ நடராஜர் கோயில் தீக்ஷிதர்கள் சிதம்பரம்
#JUSTIN