DHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்)

137 posts

DHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்)

DHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்)

@DharmaselvanP

தருமபுரி கிழக்கு மாவட்ட கழக முன்னாள் பொறுப்பாளர்

Katılım Aralık 2022
62 Takip Edilen104 Takipçiler
DHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்)
வருகின்ற ஆகஸ்ட் 16,17/08/25 தருமபுரி மாவட்டத்திற்கு அரசு முறை பயணமாக வருகை தரும் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வருகையையொட்டி தருமபுரி கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
DHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்) tweet mediaDHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்) tweet mediaDHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்) tweet media
தமிழ்
1
0
5
78
DHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்)
இன்று தருமபுரி கிழக்கு மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி கோடி அள்ளி ஊராட்சி டீக்கடை தெய்வபுரம் கிளைக் கழகத்தின் சார்பில் அலங்கரிக்கப்பட்ட செம்மொழி நாயகர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு கழக நிர்வாகிகளுடன் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
DHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்) tweet mediaDHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்) tweet mediaDHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்) tweet media
தமிழ்
0
0
0
40
DHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்)
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு கழக நிர்வாகிகளுடன் புகழ் வணக்கம் செலுத்தினேன்.
தமிழ்
0
0
1
27
DHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்)
இன்று தருமபுரி கிழக்கு மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பென்னாகரம் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் அம்பேத்கர் சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு கழக நிர்வாகிகளுடன் மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினேன்.
DHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்) tweet mediaDHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்) tweet mediaDHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்) tweet media
தமிழ்
0
0
1
25
DHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்)
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி ஏரியூர் ஒன்றியம் சுந்தல் நத்தம் ஊராட்சியில் உள்ள 18 கிராமத்திற்கு சொந்தமான கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் கழக நண்பர்களுடன் கலந்து கொண்டு வழிபட்ட தருணங்கள்.
தமிழ்
0
1
5
55
DHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்)
தர்மபுரி கிழக்கு மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏரியூர் மேற்கு ஒன்றியத்தில் YICC கிரிக்கெட் அணி சார்பில் மூன்று நாட்கள் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசை வென்ற ஒரப்பாச்சியூர் ஓ‌.பி. கேங்ஸ்டர் அணி வெற்றி பெற்றது இந்த அணி வீரர்களுக்கு கோப்பையும் பரிசுத்தொகை ரூ 30000 வழங்கி எனது அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன் .
தமிழ்
0
0
2
36
DHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்)
தருமபுரி கிழக்கு மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி ஏரியூர் மேற்கு ஒன்றியத்தில் YICC கிரிக்கெட் அணியினர் சார்பில் தொடர்ந்து மூன்று நாட்களாக 30 அணிகள் பங்கு பெற்ற கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஒரப்பாச்சியூர் (ஓபி கேங்க் ஸ்டார்) அணிக்கு கோப்பையுடன் முதல் பரிசுத் தொகையாக ரூபாய்=30000 வழங்கி எனது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
DHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்) tweet mediaDHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்) tweet mediaDHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்) tweet media
தமிழ்
0
1
4
67
DHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்)
இன்று 02/08/25 தருமபுரி கிழக்கு மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி ஏரியூர் மேற்கு ஒன்றியம் சுந்தல்நத்தம் ஊராட்சி ஈச்சம்பாடி கிராமத்தில் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு YICC அணியினர் நடத்தும் ஐந்தாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியை கழக நிர்வாகிகளுடன் சென்று தொடங்கி வைத்தேன்.
தமிழ்
0
0
1
51

41
DHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்)
நேற்று 28/07/25 தர்மபுரி கிழக்கு மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி ஏரியூர் மேற்கு ஒன்றியம் தொன்னக்குட்ட அள்ளி ஊராட்சியில் கழக நிர்வாகிகளுடன் கிளை கழக செயலாளர்கள் BLA-2, BDA நிர்வாகிகளுடன் ஓரணியில் தமிழ்நாடு எனும் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில்.
தமிழ்
0
4
7
55
DHARMASELVAN.P (பி.தர்மசெல்வன்)
இன்று தருமபுரி கிழக்கு மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி ஏரியூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள நாகமரை மற்றும் இராமகொண்ட அள்ளி ஆகிய ஊராட்சிகளில் கழக நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள், BLA-2 , BDA நிர்வாகிகளுடன் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணியில் ..
தமிழ்
0
0
0
25