Dinakaran retweetledi
Dinakaran
57.8K posts

Dinakaran
@Dinakar89
உறவில் வரும் அன்பை விட அன்பால் வரும் உறவு உயிர் போன்றது.... அருப்புகோட்டை My BDAY 4.4
Aruppukkottai Katılım Ocak 2014
123 Takip Edilen6K Takipçiler
Dinakaran retweetledi
Dinakaran retweetledi
Dinakaran retweetledi
Dinakaran retweetledi

@ParveenKaswan One of my favourite place. Keoladeo national park, youtu.be/ZaO5177Jsc0
#WorldWetlandsDay

YouTube
English

ஒரு முறை திரும்பி பார்....
உன் கடை கண் பார்வைக்காக காத்திருக்கின்றேன்...
நீ இயல்பாய் பார்க்கும்
பார்வை கூட
என் இயல்பு நிலையை பாதிக்கின்றது.. @divyabharathiof

தமிழ்
Dinakaran retweetledi

ஆந்திராவில் சடலத்தை 2 கி.மீ தோளில் சுமந்துசென்ற பெண் எஸ்ஐ: குவியும் பாராட்டு
#AndhraPradesh | #PoliceSI
விவரம் : tamil.news18.com/news/national/…
தமிழ்

முற்றும் துறந்த
முனிவரும்
காதல் கொள்வதன்
இரகசியம் புரிகிறது
என்னவளே
உன்
பேரழகால்...
@divyabharathiof

தமிழ்

காதருகே
ஊஞ்சல் கட்டி
காற்றோடு
கானம் பாடி
உன்னை தொட்டு
விளையாடும்
உன் ஜிமிக்கிக்குள்
தொலைந்து தான்
போகிறது
என்தன் காதலும்.
@divyabharathiof

தமிழ்









