Sabitlenmiş Tweet

தம்பி தனுஷின்
புதிய வீடு
கோவில் உணர்வு
எனக்கு😊
வாழும் போதே
தாய்,தந்தையை
சொர்கத்தில் வாழ
வைக்கும் பிள்ளைகள்,
தெய்வமாக
உணர படுகிறார்கள்😊
மேலும்,
தன் பிள்ளைகளுக்கும்,
மற்றவர்களுக்கும்,
எடுத்துகாட்டாகவும்,
உதாரணமாகவும்,
உயர்ந்து விடுகிறார்கள்..💕
வாழ்க தம்பி,❤️🙏🏻
@dhanushkraja


தமிழ்
























