Dept of Health TN

332 posts

Dept of Health TN

Dept of Health TN

@DoHFWTN

Tamil Nadu, India Katılım Ekim 2017
82 Takip Edilen6.7K Takipçiler
Dept of Health TN
Dept of Health TN@DoHFWTN·
அரசு கண் மருத்துவமனையில் 200 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்ட எலியட்ஸ் அருங்காட்சியகம், 3டி வெட் லேப்,ஆகியவற்றை திறந்து வைத்து 200 ஆவது ஆண்டு நிறைவையொட்டி அமைய உள்ள கண் மருத்துவமனை கட்டிடத்திற்கான கல்வெட்டை திறந்து வைத்து 200வது ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டபோது
Dept of Health TN tweet mediaDept of Health TN tweet mediaDept of Health TN tweet mediaDept of Health TN tweet media
தமிழ்
0
1
11
0
Dept of Health TN
Dept of Health TN@DoHFWTN·
மாண்புமிகு முதல்வர் அவர்கள் மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை சார்ந்த திட்டங்களை குமரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2013-14 -க்கான சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதை அப்போதைய குமரி மாவட்ட ஆட்சியரும், தற்போதைய சுகாதார திட்ட இயக்குநருமான திரு.நாகராஜ் அவர்களிடம் வழங்கினார்.
Dept of Health TN tweet media
தமிழ்
0
0
13
0
Dept of Health TN
Dept of Health TN@DoHFWTN·
இன்று (17.11.2019) #கடலூர் மாவட்டம், வேப்பூரில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. #விஜயபாஸ்கர் அவர்கள் மேம்படுத்தப்பட்ட 24 மணி நேர இலவச #அவசர #சிகிச்சை மையத்தினை திறந்து வைத்தார் #CVB #TNHealthMinister #TNHealthDepartment @Vijayabaskarofl
Dept of Health TN tweet media
தமிழ்
0
0
9
0
Dept of Health TN
Dept of Health TN@DoHFWTN·
Today (22.10.2019) Hon’ble Minister For #Health & Family Welfare Dr.C.#Vijayabaskar & Hon'ble Minister for Rural Industries Thiru P.Benjamin will be overseeing Dengue Awareness and Control Activities at Avadi, Thiruvallur District around 3.30 to 4.00 pm. @DrCVijayabaskar
English
1
0
4
0