DON Updates

50.2K posts

DON Updates banner
DON Updates

DON Updates

@DonUpdates_in

Credible and Fastest News Portal | Single Window Destination for Real Time Updates, Breaking News and Government Notifications

Chennai, India Katılım Temmuz 2014
1K Takip Edilen50.6K Takipçiler
DON Updates
DON Updates@DonUpdates_in·
அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதிகளை, இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது
தமிழ்
2
0
4
1.5K
DON Updates
DON Updates@DonUpdates_in·
அதிமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் தர்மர் எம்.பி.
DON Updates tweet media
தமிழ்
1
1
8
1.8K
DON Updates
DON Updates@DonUpdates_in·
தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது
DON Updates tweet media
தமிழ்
0
0
0
1.7K
DON Updates
DON Updates@DonUpdates_in·
41 பேர் உயிரிழக்க காரணமான விஜய் மனிதாபிமானம் மிக்கவர், நாங்க மனிதாபிமானம் இல்லாதவங்களா? போங்கா சார் - அமைச்சர் துரைமுருகன்
தமிழ்
0
3
3
1.5K
DON Updates
DON Updates@DonUpdates_in·
நடிகை கவுரி கிஷனிடம் யூடியூபர் அநாகரிகமாக கேள்வி கேட்டதற்கு நடிகர் சங்கம் கண்டனம் .
DON Updates tweet mediaDON Updates tweet media
தமிழ்
1
1
2
1.4K
DON Updates
DON Updates@DonUpdates_in·
அதிமுகவில் முன்னாள் எம்.பி. சத்தியபாமா உட்பட கே.ஏ.செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 14 பேரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்
DON Updates tweet media
தமிழ்
0
0
3
1.1K
DON Updates
DON Updates@DonUpdates_in·
மேலும் சங்கத்தின் தலைவர் டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் சுப்பிரமணி, துணைத் தலைவர்கள் வில்சன் ஆசீர்வாதம், ராம்ஜி, செயலாளர் ரமேஷ்குமார், பொருளாளர் ஆனந்த்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்
DON Updates tweet media
தமிழ்
1
0
3
2.7K
DON Updates
DON Updates@DonUpdates_in·
சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 3 புதிய குற்றவியல் சட்ட தொடர்பாக கருத்தரங்கம் நடைபெற்றது இதில் மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம் சிறப்புரையாற்றினார்
DON Updates tweet media
தமிழ்
3
0
3
4K
DON Updates
DON Updates@DonUpdates_in·
மகளிர் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது!! #RCBvDC | #WPL2024 | #WPLFinal
DON Updates tweet media
தமிழ்
0
6
25
5.7K
DON Updates
DON Updates@DonUpdates_in·
#BREAKING | கேரளாவைச் சேர்ந்த ஞானேஷ் குமார் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த பி.சுக்பிர் சிங் சந்து ஆகிய இருவரை இந்திய தேர்தல் ஆணையர்களாக நியமத்தது ஒன்றிய அரசு
DON Updates tweet media
தமிழ்
0
2
15
6.2K
DON Updates
DON Updates@DonUpdates_in·
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!! இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது!! #INDvENG
DON Updates tweet media
தமிழ்
1
0
2
3.2K
DON Updates
DON Updates@DonUpdates_in·
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ’ திரைப்படம் மார்ச் 1, 2024 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது!
DON Updates tweet media
தமிழ்
0
2
18
5.6K
DON Updates
DON Updates@DonUpdates_in·
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!! 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது!! #INDvENG
DON Updates tweet media
தமிழ்
0
3
10
2.8K
DON Updates
DON Updates@DonUpdates_in·
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணி வீரர் அஸ்வின் சாதனை படைத்தார்!! #INDvENG | #INDvsENGTest | #RavichandranAshwin
DON Updates tweet media
தமிழ்
0
4
13
2.7K