Ds pandiyaraj

64 posts

Ds pandiyaraj banner
Ds pandiyaraj

Ds pandiyaraj

@DsPandiyaraj

BJP Speaker | BJP Prachar Cell State Convenor | Social Worker | Buisness | Proud RSS KaryaKarta |

Chennai Katılım Kasım 2016
67 Takip Edilen47 Takipçiler
Ds pandiyaraj retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் #SunNews | #RajnathSingh | #Tiruchendur | @rajnathsingh
தமிழ்
6
38
389
13.1K
Ds pandiyaraj
Ds pandiyaraj@DsPandiyaraj·
மாநிலத் தலைவர் சாத்தூர் தொகுதியில் பிரச்சாரம் @NainarBJP
தமிழ்
0
0
0
2
Ds pandiyaraj retweetledi
H Raja
H Raja@HRajaBJP·
தேசபக்த @RSSorg ஸ்வயம் சேவக், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், “மோடியின் தமிழகம்” புத்தகத்தின் ஆசிரியர் அன்புத் தம்பி @directorganesan அவர்கள் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “இந்துடா" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் சினிமாவில் யாரும் தொடத் துணியாத கதையை சகோதரர் திரு.சின்னப்பா கணேசன் அவர்கள் துணிந்து படமாக்கி உள்ளார். தேசதுரோக, இந்துவிரோத, ஜாதிவெறி - மதவெறி கும்பல்களிடம் சிக்கி தமிழ் சினிமா, நாசமாகி வரும் இன்றைய சூழ்நிலையில், திரு.சின்னப்பா கணேசன் போன்ற ஏராளமான தேசபக்த இயக்குனர்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் “இந்துடா" போன்ற துணிந்து உண்மைகளை பேசும் திரைப்படங்கள் வெளிவரும். இது தமிழ் சினிமாவை ஆரோக்கியமாக்கும். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நாரதர் மீடியா @Vijay_C_Samy , கதாநாயகிய நடித்துள்ள சுமித்ரா, ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அருமை நண்பர் சினிமா சண்டை பயிற்சியாளர் திரு @kannan_kanal , நடிகர் ரவி, @Sumamega , @DsPandiyaraj மற்றும் அனைத்து நடிகர் - நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தை தயாரித்துள்ள @kaaviyankk நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த நிறுவனம், இதுபோன்று இன்னும் ஏராளமான தரமான திரைப்படங்களை தயாரிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். விரைவில் திரைக்கு வர இருக்கும் “இந்துடா" திரைப்படத்தை நாம் அனைவரும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் திரையரங்குகளுக்கு சென்று கண்டு மகிழ்வதோடு, மற்றவர்களையும் இந்த திரைப்படத்தை பார்க்கச் சொல்ல வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். #இந்துடா
H Raja tweet mediaH Raja tweet media
தமிழ்
42
89
439
26.2K
Ds pandiyaraj
Ds pandiyaraj@DsPandiyaraj·
வரலாற்று சிறப்புமிக்க தெருமுனை கூட்டத்திற்கு கூட்டத்திற்கு எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி @NainarBJP @annamalai_k @MenonArvindBJP @BJP4TamilNadu @blsanthosh
Ds pandiyaraj tweet media
தமிழ்
0
18
39
1.8K
Ds pandiyaraj retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
2026 மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட வாரியாக வருகை தரும் சிறப்பு விருந்தினர்கள் 1/2
BJP Tamilnadu tweet mediaBJP Tamilnadu tweet mediaBJP Tamilnadu tweet mediaBJP Tamilnadu tweet media
தமிழ்
1
45
59
1.8K
Ds pandiyaraj
Ds pandiyaraj@DsPandiyaraj·
@mkstalin உப்பு சப்பு இல்லாத பட்ஜெட் அதானே
தமிழ்
0
0
0
540
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#UnionBudget2026: வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா? 📚 விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி 🚉 கோவை, மதுரை மெட்ரோ இரயில், 💧 தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் #JalJeevan திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி, 🛤️ புதிய இரயில்வே திட்டங்கள், 💼 நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு. இன்னும் பட்டியல் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். அவை மதுரை #AIIMS போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம். #Budget2026 @NarendraModi @nsitharaman
தமிழ்
193
1.2K
3K
268.3K
Ds pandiyaraj
Ds pandiyaraj@DsPandiyaraj·
Thalaivar tharishanam
Ds pandiyaraj tweet media
हिन्दी
0
0
0
71
Ds pandiyaraj retweetledi
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
பராசக்திக்கு போட்டியாக.. பாஜக வழங்கும் மஹாசக்தி குறும்படம். தாமரை டிவி யூட்யூப் சேனலில் தற்போது வெளியாகியுள்ளது.
Blue Sattai Maran tweet media
தமிழ்
13
11
181
24.8K
Ds pandiyaraj retweetledi
Dr. Arvind Menon
Dr. Arvind Menon@MenonArvindBJP·
Participated in the culmination event of the Tamizhagam Thalainimira Thamizhanin Payanam Yatra led by our Tamil Nadu BJP State President Thiru @NainarBJP , alongside Hon’ble Home Minister Shri @AmitShah ji, Minister of Commerce & Industry Shri @PiyushGoyal ji, Union Minister of State (I/C) for Law & Justice and Parliamentary Affairs Shri @arjunrammeghwal ji, Union Minister of State for Civil Aviation and Cooperation Shri @mohol_murlidhar ji, Union Minister of State for Information & Broadcasting and Parliamentary Affairs, and Tamil Nadu Co-in-charge Shri @ReddySudhakar21 ji, along with our senior leaders. Through this Yatra, our State President travelled extensively across Tamil Nadu, connecting with people in every region. The overwhelming response clearly reflects the strong public resentment against the DMK government and the growing resolve of the people of Tamil Nadu to support the NDA in the upcoming assembly election.
Dr. Arvind Menon tweet mediaDr. Arvind Menon tweet mediaDr. Arvind Menon tweet mediaDr. Arvind Menon tweet media
English
1
18
79
1.6K