Fervid Indian 🇮🇳

25K posts

Fervid Indian 🇮🇳 banner
Fervid Indian 🇮🇳

Fervid Indian 🇮🇳

@FervidIndian

Indian, Hindu, Tamilan in given order | #ஜெய்ஹிந்த் | #JaiHind

தமிழக பஞ்சாயத்து ஒன்றியம் Katılım Temmuz 2015
1.9K Takip Edilen22.5K Takipçiler
Fervid Indian 🇮🇳
Fervid Indian 🇮🇳@FervidIndian·
More than any victory, their defeat is deeply satisfying. Bengal, Tamil Nadu, and Kerala - what a stellar outcome for nationalists.
Fervid Indian 🇮🇳 tweet media
English
0
2
4
99
Fervid Indian 🇮🇳
Fervid Indian 🇮🇳@FervidIndian·
Thanks @TVKVijayHQ for saving the state from the DMK, something ADMK+ could never have achieved, as the vote share shows
English
0
0
5
165
Fervid Indian 🇮🇳 retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 5 அன்று, மாண்புமிகு மத்திய சட்டத் துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேவால் அவர்கள், பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குக் கொடுத்த பதில் தரவுகளின்படி, 2021 - 2025 வரை ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை, 39,999. இந்தத் தரவுகள், தேசிய நீதித்துறை தரவுத் தளம் (NJDG) படி, எடுக்கப்பட்டவை. நான் பேசும்போது, 39,900 வழக்குகள் என்று, 99 வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறி விட்டேன் என்றுதான், உண்மையில் உண்மை சரிபார்ப்பு செய்திருக்க வேண்டும். ஆனால், திமுகவின் கையாலாகாத ஆட்சியை விமர்சிக்கும்போது மட்டும் துள்ளிக்குதித்து ஓடி வரும் YouTurn என்ற so called fact check இணைய தளம், எந்த ஆதாரமும் இல்லாமல், தங்களுக்கு விருப்பமான வழக்கு எண்ணிக்கையைக் கூறி, 20,989 வழக்குகள்தான் பதிவாகியிருக்கின்றன என்று கூறுகிறது. அதிலும் குறிப்பாக, அந்தச் சகோதரர், ஆண்டு வாரியாக வழக்கு விவரங்களைக் கூறும் போது, பதட்டத்தில், 2024 ஆம் ஆண்டு விவரங்களை இரண்டு முறை திருப்பிக் கூறுகிறார். எங்கிருந்து வந்த அழுத்தம் என்பது தெரியவில்லை. முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், இட்லிக்கு சட்னி வைத்துக் கொள்வாரா அல்லது சாம்பாரா என்ற அளவில் தான், தமிழகத்தில் சில உண்மை சரிபார்ப்புத் தளங்கள் இயங்குகின்றன. ஆகவே, தங்கள் அறிவெல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் தலையிட்டு, தங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாமென்று, இந்த so called fact check இணைய தளங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
K.Annamalai tweet media
youturn@youturn_in

கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் பதிவான போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கை 39,900 என்று அண்ணாமலை சொல்வது அப்பட்டமான பொய்யாகும். தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டில் 4465 போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளன. 2022-ல் 4968 போக்ஸோ வழக்குகளும், 2023-ல் 4581 போக்ஸோ வழக்குகளும் பதிவாகியுள்ளது. அதேபோல் 2024ஆம் ஆண்டில் 6975 போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளன. 2025ஆம் ஆண்டிற்கான தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மொத்தம் 20,989 போக்ஸோ வழக்குகள் தான் பதிவாகியுள்ளது. இதனை மறைத்து அண்ணாமலை பொய்யை பரப்புகிறார். இதே பொய்யை கடந்த மாதம் அண்ணாமலை சமூக வலைத்தளத்தில் பரப்பிய போதே ‘You Turn’ தளத்தில் அம்பலப்படுத்தினோம். ஒரே பொய்யை திரும்பத் திரும்ப பரப்பி வருகிறார் பாஜகச் சேர்ந்த அண்ணாமலை. PROOF : facebook.com/watch/?v=14343… youturn.in/articles/criti…

தமிழ்
60
720
1.6K
79K
Fervid Indian 🇮🇳 retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் புறவழிச்சாலைப் பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அவரது சகோதரியின் கண் முன்னரே, கிழக்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறையினரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அளவுக்கு, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்குத் தமிழக சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சகோதரிகளை விட, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்குடனே செயல்பட்டு வரும் கையாலாகாத திமுக அரசால், தமிழகப் பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. திமுக அரசின் மீதும், சட்டத்தின் மீதும், குற்றம் செய்பவர்களுக்கு எந்த பயமும் இல்லை என்பதற்கு, காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு @mkstalin வெட்கப்பட வேண்டும்.
தமிழ்
108
1.8K
5.2K
154.4K
Sanghi Prince 🚩
Sanghi Prince 🚩@SanghiPrince·
20 போலீஸ் வீட்டு முன்னாள்... நான் அடுத்த அஜித் குமார்...ஆனால் இந்த கொலை நகைக்காக அல்ல, தீவிரவாதிகளை எதிர்த்து பேசியதற்காக இருக்கும் @NainarBJP @annamalai_k 13-05-2025 : பாகிஸ்தான் தீவிரவாதிகள், "பகல்காம் தாக்குதலை நடத்தவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள்" என இனி எழுத மாட்டேன் என மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடு நான் மாட்டேன், கோர்ட்டில் சந்திக்கிறேன் 22-05-2025 : நாங்கள் பிரவின் வீட்டுக்கு போகவே இல்லை, ஜட்ஜ் ஐயா 22-05-2025 : நீதிபதி சிசிடிவி முழுக்க பார்த்தவுடன்:- அப்போ இது என்ன? ஏன் கோர்ட்டில் பொய் சொன்னீர்கள்? துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போறோம் 25-06-2025 : ஆமாங்க ஐயா இருந்தாங்க ஒரு FIR அன்று வீட்டில் நான் இல்லாத நேரத்தில் வந்து பெற்றோரை மிரட்ட நினைத்தத ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள போலீசின் எண்ணம்...தீவிரவாதிக்கு எதிராக நான் பேசக்கூடாது என்பதற்காகவா? இல்லை பாகிஸ்தானுக்கு எதிராக நான் பேசக்கூடாது என்பதற்காகவா? 1-07-2025 : இன்று மாலை போலீஸ் மீது நடவடிக்கை கோர்ட்டுக்கு வருது இன்று காலை: தீவிரவாதிகளுக்கு எதிராக பேசிய அவனை கைது செய்தே தீருவோம் என 20 போலீஸ் வாசலில். போடாத வழக்குக்கு நான் பெயில் வாங்கி ஒரு மாதம் கழித்து...நீங்கள் திவிரவாதிகளுக்கு ஆதரவாக என் வீட்டுக்கு வந்து பேசிட்டு...இன்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பயந்து உங்கள் வேலையை காத்துக் கொள்ள செய்கிறார்களா...? அல்லது இன்று விசாரணைக்கு வரும் வழக்கை நான் வாபஸ் வாங்கினால் பகல்கம் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக போலீஸ் பேசியது வெளி உலகத்துக்கு வராது என்று முன்னெச்சரிக்கையாக கைது செய்தால் நீதி செத்து விடுமா? @mkstalin @tnpoliceoffl குறிப்பு:- இதனை இதுவரை யாரிடமும் சொன்னதில்லை. முதல் முறை என்னை கைது செய்த போது திருச்சி சிறையில் உள்ள கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதியின் செல்லில் என்னை அடைத்து அவன் மூலம் என்னை மிரட்டி இதை போல் இம்முறை உயிரே போனாலும் தேசத்திற்காக போகும் என்று மகிழ்ச்சியாக இருப்பேன் தவிர தீவிரவாதிகளை எதிர்த்து பேசியதற்கு மன்னிப்பு கேட்கவே மாட்டேன்
Sanghi Prince 🚩 tweet mediaSanghi Prince 🚩 tweet media
தமிழ்
201
1K
2.5K
221.7K
Fervid Indian 🇮🇳 retweetledi
Arvinth Easwaran
Arvinth Easwaran@arvinth_e·
Before #JyotiMalhotra arrest - “No hate, only Love for Pakistan. South is different Bro”. After #JyotiMalhotra arrest - “Kashmir to Kanyakumari there is only Identity - Indian” @madan3 🤡
Arvinth Easwaran tweet media
English
157
1.4K
3.6K
141.9K
Fervid Indian 🇮🇳 retweetledi
Damien Symon
Damien Symon@detresfa_·
Chinese released image of Adampur airbase, India - dated 12 May 2025, find only vehicle tracks in the target area shared by Pak ISPR, report no damage, once again leading to an inconclusive result regarding the strike on this location
Damien Symon tweet mediaDamien Symon tweet media
English
71
900
3.6K
297.9K
Fervid Indian 🇮🇳 retweetledi
DD Tamil News
DD Tamil News@DDTamilNews·
சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் 16 பெண் நக்சலைட்டுகள் உட்பட 31 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் நடத்திய நக்சலைட் ஒழிப்பு நடவடிக்கையின் போது அதிரடி #Chhattisgarh #Telangana #Naxals #NaxalFreeBharat #DDTamilNews
DD Tamil News tweet media
தமிழ்
0
10
29
892
Narendra Modi Tamil
Narendra Modi Tamil@NaMoInTamil·
இன்று காலை, நான் AFS ஆதம்பூருக்குச் சென்று எங்கள் துணிச்சலான விமான வீரர்களைச் சந்தித்தேன். தைரியம், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் உருவகமாக இருப்பவர்களுடன் இருப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. நமது ஆயுதப்படைகள் நமது தேசத்திற்காகச் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் உள்ளது.
Narendra Modi Tamil tweet mediaNarendra Modi Tamil tweet mediaNarendra Modi Tamil tweet mediaNarendra Modi Tamil tweet media
தமிழ்
50
907
3.9K
44.3K
Fervid Indian 🇮🇳 retweetledi
Lt Col N Thiagarajan Veteran
Lt Col N Thiagarajan Veteran@NTR_NationFirst·
#NationFirst #NationWithForces I have received a surge of calls from concerned citizens and fellow veterans, all voicing their deep outrage over the disturbing trend of certain television channels in Tamil Nadu openly promoting anti national narratives even in times of war. These platforms, under the guise of debate, are giving legitimacy to voices that undermine the unity and security of our nation. Veterans and defence experts have been tirelessly challenging these disgraceful acts, which no responsible Indian can or should tolerate. In deference to the overwhelming sentiment of the public and in solidarity with my fellow soldiers, I have taken a firm stand: I will not appear on any television media in Tamil Nadu that peddles or enables such anti national discourse. As a soldier, it is beneath our honour and against our very ethos to lend legitimacy to such platforms. #IndiaPakistanWar2025 #IndiaPakistanWar #OperationSindoor @major_madhan @saikirankannan @ThanthiTV @PTTVOnlineNews @News18TamilNadu @JayaTvOfficial @Kalaignarnews @SunTV @news7tamil @NewsJTamil @sathiyamnews
English
123
708
1.9K
45K
Fervid Indian 🇮🇳 retweetledi
Damien Symon
Damien Symon@detresfa_·
From India's latest briefing on Operation Sindoor, here is an updated list of military/terror-affiliated sites targeted by New Delhi in Pakistan, some over 165-km inside
Damien Symon tweet media
English
78
2.1K
6.9K
424.6K