G.K.Vasan

8.6K posts

G.K.Vasan banner
G.K.Vasan

G.K.Vasan

@GK__Vasan

Official Handle of Tamil Maanila Congress President G.K.Vasan MP | Prosperous Tamil Nadu. Stronger India

Tamil Nadu, India Katılım Kasım 2014
63 Takip Edilen14.1K Takipçiler
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
#வணிகர்_தின வாழ்த்துகள். மத்திய மாநில அரசுகள் வணிகர்களின் ஒற்றுமை, உரிமை மற்றும் சமூக பொருளாதார பங்களிப்பு ஆகியவற்றை முக்கிய கவனத்தில் கொண்டு சலுகைகள் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் அமைகின்ற ஆட்சி வணிகர்கள் நலன் காக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
G.K.Vasan tweet media
Half Moon Bay, Kingdom of Saudi Arabia 🇸🇦 தமிழ்
0
0
4
198
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
தமிழ்நாட்டின் புதிய அரசிற்கும், #தவெக தலைவர் திரு. @actorvijay அவர்களுக்கும் #தமாகா சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். #அஇஅதிமுக தலைமையிலான #NDA கட்சிகளுக்கு குறிப்பாக தமாகா விற்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு #தமிழ்மாநிலகாங்கிரஸ் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Half Moon Bay, Kingdom of Saudi Arabia 🇸🇦 தமிழ்
6
1.3K
6.2K
42.7K
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
செட்டிநாடு குழுமத்தின் முக்கியஸ்தரும், கல்வியாளருமான குமாரராணி டாக்டர் #மீனா_முத்தையா அவர்களின் மறைவு மிகவும் வருத்தத்துக்குரியது. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிகளின் நிறுவனர் மற்றும் கல்வியாளராக கல்விப்பணியில் சிறந்து விளங்கியவர்.
G.K.Vasan tweet media
தமிழ்
0
2
27
1.2K
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
நாளை மறுதினம் 04.05.2026, தமிழகம் முழுவதும் வாக்கு(ஓட்டு) எண்ணும் இடங்களில் #அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (#NDA) கட்சிகளின் பொறுப்பாளர்கள் மக்கள் விரும்பும் மாற்றத்திற்கு யாரும் தடை இல்லாமல் இருக்க விழிப்போடு, பொறுப்போடு பணியாற்ற வேண்டும். @AIADMKOfficial
Half Moon Bay, Kingdom of Saudi Arabia 🇸🇦 தமிழ்
24
149
769
18.6K
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
இன்று 01.05.2026, காலை, சென்னை, ஆழ்வார்பேட்டை, #தமாகா(மூ) தலைமை அலுவலகத்தில், மே தினத்தை முன்னிட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது. #மேதினம் #MayDay
G.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet media
Half Moon Bay, Kingdom of Saudi Arabia 🇸🇦 தமிழ்
1
2
10
323
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
இந்த மே தினமானது தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற வழி காட்டட்டும். நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் தொழிலாளர்களுக்கு #தமிழ்மாநிலகாங்கிரஸ் துணை நிற்கிறது. #மே_தினத்தை ஒட்டி தொழிலாளர் தோழர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். #MayDay
G.K.Vasan tweet media
Half Moon Bay, Kingdom of Saudi Arabia 🇸🇦 தமிழ்
4
1
11
300
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
#இந்தியா – #நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதால் இந்தியா பொருளாதார ரீதியாக மேலும் உயர்ந்து நாடு முன்னேற்றம் அடையும். மத்திய அரசுக்கும், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்களுக்கும் பாராட்டு, வாழ்த்து, நன்றி. @PiyushGoyal #IndiaNZFTA
G.K.Vasan tweet media
Half Moon Bay, Kingdom of Saudi Arabia 🇸🇦 தமிழ்
3
1
5
152
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
23.04.2026 காலை 09.00 மணியளவில், சென்னை, ஆழ்வார்பேட்டை, சென்னை மேல்நிலை பள்ளியில், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, எனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன். நம் வாக்கு, நம் உரிமை நீங்களும் வாக்களித்து நாட்டின் வளமான, வலிமையான, எதிர்காலத்தை உருவாக்குங்கள்.
G.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet media
தமிழ்
4
3
57
493
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
வாக்காளப் பெருமக்களே! தமிழகத்தில் #திமுக ஆட்சி மாற்றம் தேவை, அவசியம், அவசரம்! #அஇஅதிமுக தலைமையில் மீண்டும் நல்லாட்சி மலர வேண்டும். மத்திய மாநில அரசுகளின் ஒத்த கருத்துடைய கட்சிகளான அ.இ.அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கே வாக்களியுங்கள். #NDA
G.K.Vasan tweet media
Half Moon Bay, Kingdom of Saudi Arabia 🇸🇦 தமிழ்
9
31
110
772
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
இன்று 20.04.2026 இரவு தஞ்சை மாவட்டம், விளார் அருள்மிகு ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் எதிரில் #அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி #ஒரத்தநாடு சட்டமன்ற வேட்பாளர் திரு. மா. சேகர் அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.
G.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet media
Half Moon Bay, Kingdom of Saudi Arabia 🇸🇦 தமிழ்
1
1
13
188
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
இன்று 20.04.2026. மாலை. 08.10 மணியளவில் அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் #அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி #அரியலூர் வேட்பாளர் திரு. தாமரை. S. ராஜேந்திரன் அவர்களை ஆதரித்து "இரட்டை இலை" சின்னத்தில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது @thamarai_sr @AIADMKOfficial
G.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet media
Half Moon Bay, Kingdom of Saudi Arabia 🇸🇦 தமிழ்
2
3
20
176
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
இன்று 20.04.2026. மாலை. 06.00 மணியளவில் பெரம்பலூர், ஆலத்தூர் ஒன்றியம், காரை கிராமத்தில் #அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி #IJK கட்சியின் #குன்னம் சட்டமன்ற வேட்பாளர் திருமதி. சரண்யா அன்பழகன் அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த போது. @ijkofficial
G.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet media
Half Moon Bay, Kingdom of Saudi Arabia 🇸🇦 தமிழ்
3
5
25
342
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
விருதுநகர் கட்டனார்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 24 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது தமிழகத்தில் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்தை தடுக்க தவறிய, ஆலைகளையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கத் தவறிய தமிழக அரசை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும்
Half Moon Bay, Kingdom of Saudi Arabia 🇸🇦 தமிழ்
1
2
8
144
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
இன்று 19.04.2026. இரவு 09.15 மணியளவில் சென்னை, மேற்கு சைதாப்பேட்டை பேருந்து நிலையம் எதிரில் #அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் #அமமுக சைதாப்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் திரு.G. செந்தமிழன் அவர்களை ஆதரித்து பிரஷர் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்த போது @GSenthamizhMAML
G.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet media
Half Moon Bay, Kingdom of Saudi Arabia 🇸🇦 தமிழ்
2
5
33
220
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
இன்று 19.04.2026. இரவு சென்னை, ஓட்டேரி, கொன்னூர் நெடுஞ்சாலை பகுதியில் #அஇஅதிமுக தலைமையிலான #தேசியஜனநாயககூட்டணி தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் திரு.வி.க. நகர் வேட்பாளர் திருமதி. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த போது @porkodiarmoffl
G.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet media
Half Moon Bay, Kingdom of Saudi Arabia 🇸🇦 தமிழ்
2
12
41
360
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
இன்று 19.04.2026. மாலை. 06.30 மணியளவில் சென்னை, கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகர், டி.வி.கே. லிங்க் ரோடு பகுதியில் #அஇஅதிமுக #தேசியஜனநாயககூட்டணி யின் #பாமக பெரம்பூர் சட்டமன்ற வேட்பாளர் கவிஞர். ம. திலகபாமா அவர்களை ஆதரித்து மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்த போது @THILAGABAMA
G.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet media
Half Moon Bay, Kingdom of Saudi Arabia 🇸🇦 தமிழ்
2
12
43
393
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
இன்று 18.04.2026 ஓட்டன்சத்திரம், பொருளூர் பகுதியில் #அஇஅதிமுக தலைமையிலான #NDA #ஓட்டன்சத்திரம் #தமாகா வேட்பாளர் திரு. @VidiyalSekartmc Ex-M.L.A அவர்களை ஆதரித்து மாண்புமிகு புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு. @ANamassivayam அவர்களுடன் இணைந்து #தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்த போது
G.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet media
Half Moon Bay, Kingdom of Saudi Arabia 🇸🇦 தமிழ்
3
3
22
199
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
இன்று 18.04.2026. இரவு திண்டுக்கல் மாவட்டம், ஓட்டன்சத்திரம் அம்பிளிக்கை பகுதியில் #அஇஅதிமுக தலைமையிலான #தேசியஜனநாயககூட்டணி யின் #ஓட்டன்சத்திரம் #தமாகா வேட்பாளர் திரு. விடியல் S. சேகர் Ex-M.L.A அவர்களை ஆதரித்து #தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்த போது. @VidiyalSekartmc
G.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet media
Half Moon Bay, Kingdom of Saudi Arabia 🇸🇦 தமிழ்
3
10
34
260
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
#மகளிர்_இடஒதுக்கீடு தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது மகளிருக்கான சுதந்திரத்திற்கு எதிரானது. காங்கிரஸ் தி.மு.க.கூட்டணியை தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்து உள்ளார்கள், வருகிற சட்டமன்ற தேர்தல் மட்டுமல்ல 2029 பாராளுமன்ற தேர்தலிலும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். @narendramodi
G.K.Vasan tweet mediaG.K.Vasan tweet media
Half Moon Bay, Kingdom of Saudi Arabia 🇸🇦 தமிழ்
6
7
34
246
G.K.Vasan
G.K.Vasan@GK__Vasan·
இன்று 17.04.2026. மாலை 06.30 மணியளவில், ஈரோடு, எல்லப்பாளையம் பகுதியில் #அஇஅதிமுக #தேசியஜனநாயககூட்டணி யின் #தமிழ்மாநிலகாங்கிரஸ் (மூ) #ஈரோடு_மேற்கு சட்டமன்ற வேட்பாளர் திரு. M. யுவராஜா அவர்களை ஆதரித்து #தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.
G.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet mediaG.K.Vasan tweet media
Half Moon Bay, Kingdom of Saudi Arabia 🇸🇦 தமிழ்
1
7
35
276