Dr Ganapathy P Rajkumar

1.3K posts

Dr Ganapathy P Rajkumar banner
Dr Ganapathy P Rajkumar

Dr Ganapathy P Rajkumar

@GPR4CBE

Member of Parliament - Coimbatore (Lok Shaba) | கோவை பாராளுமன்ற உறுப்பினர் திராவிட முன்னேற்றக் கழகம்

Katılım Mart 2024
77 Takip Edilen3.1K Takipçiler
Dr Ganapathy P Rajkumar retweetledi
DMK
DMK@arivalayam·
மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், நன்னிலம் மற்றும் திட்டக்குடி எனத் தொகுதிதோறும் வீதிக்கு வீதி விஸ்வரூபமெடுக்கும் மக்கள் ஆதரவு! தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது! #VoteForDMK
தமிழ்
66
461
419
3.9K
Dr Ganapathy P Rajkumar retweetledi
DMK
DMK@arivalayam·
தலைவர் கலைஞர் எனக்கு சொல்லிக் கொடுத்ததெல்லாம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு! உண்மையாக உழைப்பவனை ஊரே கொண்டாடும். அந்த உழைப்பின் அடையாளமாய், தமிழ்நாட்டின் நலன் காக்க என்றும் களத்தில் நிற்போம்! மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உறுதி செய்வோம்.! #VoteForDMK
தமிழ்
26
379
378
3.4K
Dr Ganapathy P Rajkumar retweetledi
DMK
DMK@arivalayam·
உழைப்புக்கு என்றும் பலன் உண்டு என்பதற்கு இவரே சாட்சி! பள்ளிக்கூடம் முதல் சட்டமன்றம் வரை தொடரும் பயணம்.. விரைவில் சம்பவக்காரர்.. #ஒரேதலைவன் #OraeThalaivan #VoteForDMK
தமிழ்
73
723
1.1K
16.6K
Dr Ganapathy P Rajkumar retweetledi
DMK
DMK@arivalayam·
ரெக்கார்டு பிரேக்கர் தி.மு.க! கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் போல, அரசியலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து வருகிறது திராவிட மாடல் அரசு! மக்களுக்கான அரசு, சாதனைகளின் அரசு! இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழும் நமது திட்டங்கள் தொடர ஏப்ரல் 23 அன்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்! #VoteForDMK
தமிழ்
67
714
721
6.3K
Dr Ganapathy P Rajkumar retweetledi
DMK
DMK@arivalayam·
லால்குடி, மண்ணச்சநல்லூர், திருவரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, மற்றும் திருவெறும்பூர் எனத் தொகுதிதோறும் வீதிக்கு வீதி விஸ்வரூபமெடுக்கும் மக்கள் ஆதரவு! தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது! #VoteForDMK
தமிழ்
56
621
577
4.4K
Dr Ganapathy P Rajkumar retweetledi
DMK
DMK@arivalayam·
ஜோலார்பேட்டை, அரூர், ஏற்காடு, வீரபாண்டி, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார். மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்!🌄 #VoteForDMK
தமிழ்
80
718
644
5.7K
Dr Ganapathy P Rajkumar retweetledi
DMK
DMK@arivalayam·
திருவள்ளூர், திருத்தணி, சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, போளூர்,கலசப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார். மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்!🌄 #VoteForDMK
தமிழ்
96
676
634
5K
Dr Ganapathy P Rajkumar retweetledi
DMK
DMK@arivalayam·
திருவள்ளூர், ஆவடி, கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், மற்றும் துறைமுகம் எனத் தொகுதிதோறும் துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது! தமிழ்நாட்டை வஞ்சிக்கும் டெல்லி சக்திகளுக்கும், அவர்களுக்குப் பாதபூஜை செய்யும் அடிமைக் கூட்டத்திற்கும் தமிழ் மண்ணில் இடமில்லை என்பதை மக்கள் தீர்ப்பு சொல்லும் காலம் வந்துவிட்டது. மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உறுதி செய்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்! #VoteForDMK
தமிழ்
76
602
582
5.2K
Dr Ganapathy P Rajkumar retweetledi
DMK
DMK@arivalayam·
சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி பல சாதனைகளைப் புரிந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் மக்கள் அமோக வரவேற்பு அளிக்கிறார்கள். கழகத் தலைவரின் எழுச்சியுரைகளை கேட்கும்போது எதிரணிகள் இந்த தேர்தல் மட்டுமல்ல இனி எந்த தேர்தலிலும் தி.மு.கழகத்தை வெல்ல முடியாது என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது. நம் தாய் தமிழ்நாட்டை காக்க அனைவரும் ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி! வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 #VoteForDMK
தமிழ்
131
1K
1K
10.5K
Dr Ganapathy P Rajkumar retweetledi
DMK
DMK@arivalayam·
பாளையங்கோட்டை முதல் ஒட்டுமொத்த தமிழ்நாடு வரை எங்கும் எதிரொலிக்கும் ஒரே முழக்கம், ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்! தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க, திராவிட மாடல் ஆட்சி தொடர, ஏப்ரல் 23-ல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்! #VoteForDMK
தமிழ்
126
820
784
10.1K
Dr Ganapathy P Rajkumar retweetledi
DMK
DMK@arivalayam·
தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! பழனிசாமி அவர்களே தலைவரின் கலைஞரின் பெயரை சொல்லக்கூட உங்களுக்கு தகுதி கிடையாது, எந்தவித யோக்கியதையும் கிடையாது. #SayNoToNDA
தமிழ்
134
1.1K
1.1K
15K
Dr Ganapathy P Rajkumar retweetledi
DMK
DMK@arivalayam·
"திராவிட மாடல்" என்பது வெறும் முழக்கமல்ல; அது ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும் புரட்சிகரமான மாற்றம்! ஈரோடு மற்றும் கோவையில் அலைமோதிய மக்கள் கூட்டமே இந்த நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ். இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் வளர்ச்சியின் சுடர் ஒளிவீசுகிறது. இந்த வளர்ச்சிப் பயணம் தடையின்றித் தொடர... வெற்றிகரமான 2.0 ஆட்சிக்காக... ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! #VoteForDMK
தமிழ்
139
1.1K
1.1K
15.4K
Dr Ganapathy P Rajkumar retweetledi
DMK
DMK@arivalayam·
தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள ஆறு படிக்கட்டுகள்! திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு மேலும் சிறக்கட்டும்! திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
110
927
931
9.2K
Dr Ganapathy P Rajkumar retweetledi
DMK
DMK@arivalayam·
கழகத் தலைவரின் வழிகாட்டுதலின்படி, திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திடக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. @KanimozhiDMK M.P அவர்கள் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார். தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! 🌄 #VoteForDMK
தமிழ்
134
1K
1.1K
14.3K
Dr Ganapathy P Rajkumar retweetledi
Lok Poll
Lok Poll@LokPoll·
The most wanted #TamilNadu Survey is Out! Here’s the vote share & seat projection from our mega ground survey: ▪️DMK+ 181–189 | 40.1% ▪️ADMK+ 38–42 | 29% ▪️TVK 8–10 | 23.9% ▪️NTK 00 | 4.9% ▪️Others 00 | 2.1% Sample size: 1,17,000 (≈500 per constituency) Methodology: Stratified Random Sampling More coming soon: Most Preferred CM face, regional breakdowns & deeper insights. Stat tuned! #AssemblyElections2026 #Elections2026 #TamilNaduElections #TNElection2026 #AssemblyPolls
Lok Poll tweet media
English
601
1.9K
4.2K
634.9K
Dr Ganapathy P Rajkumar retweetledi
DMK
DMK@arivalayam·
2026 தேர்தல் டெல்லி vs தமிழ்நாடு தேர்தல்..!! அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் நான் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கின்றேன், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூரில் கழகத் தலைவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி பாஜக போட்டியிடும் மயிலாப்பூரில் ஆரம்பித்தார், இதில் இருந்தே தெரிகிறது எடப்பாடியின் கொள்கைத் தலைவர்கள் மோடியும், அமித்ஷாவும் தான் என்பது. மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் #VoteForDMK
தமிழ்
133
1.1K
1.1K
14.2K
Dr Ganapathy P Rajkumar retweetledi
DMK
DMK@arivalayam·
கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு சாதனைகளைப் படைத்து தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்திய கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருவாரூரில் தன் பிரச்சாரத்தைத் துவங்குகிறார்! திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! #VoteForDMK
தமிழ்
148
1.1K
1.2K
18.2K
Dr Ganapathy P Rajkumar retweetledi
DMK
DMK@arivalayam·
சட்டப்பேரவைத் தேர்தல் - 2026 திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்! #DMKWins2026
DMK tweet mediaDMK tweet mediaDMK tweet mediaDMK tweet media
தமிழ்
102
1.1K
2.7K
337.2K
Dr Ganapathy P Rajkumar retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Preparedness cannot be outsourced to the people. Prepared for what — leadership, or its absence? மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா? #Covid19-க்குத் தயாரானதுபோல் #WestAsiaWar-இன் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் மாண்புமிகு பிரதமர். 🗓️11/03/2026 போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து, ⛽ அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் ✈️ வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் ⚡️ மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் - எனத் தங்களுக்குக் கடிதம் எழுதினேன். (x.com/mkstalin/statu…) 🗓️12/03/2026 நிலைமையின் தீவிரத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். (x.com/mkstalin/statu…) 🗓️14/03/2026 தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு, 🔷 உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம்! 🔷 MSME நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்! 🔷 தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள TNPCB இசைவாணை பெறத் தேவையில்லை. 🔷 உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி. உள்ளிட்ட அறிவிப்புகளை எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அறிவித்தோம். (x.com/mkstalin/statu…) அப்போதே கேட்டேன்: மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது? அப்போதும் பதில் இல்லை. 🗓️15/03/2026 தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள். மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன், அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்: “எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?”
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
563
3.1K
4.5K
122.4K