G RAMESH

91.3K posts

G RAMESH

G RAMESH

@GRAMESH90752117

Anesthetist

India Katılım Kasım 2013
1.3K Takip Edilen174 Takipçiler
G RAMESH retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அத்தனை தம்பி - தங்கைகளுக்கும் என்னோட பாராட்டுகளைத் தெரிவிச்சுக்குறேன். Exam-ல Pass-ஆக முடியாத Students கவலைப்படாதீங்க. அடுத்தடுத்த வாய்ப்புகள் இருக்கு. மீண்டும் முயற்சி பண்ணா வெற்றி பெறலாம். விட்டதை பிடிக்கலாம். எல்லாத்தையும் விட இந்த வயசுல education தான் முக்கியம். அதை விட்டுறாம தொடர்ந்து முன்னேறுங்க. உயர்கல்வியிலயும் - வாழ்க்கையிலயும் சாதிக்க என் அன்பும் - வாழ்த்தும். #10thResults
தமிழ்
166
1.3K
4.3K
158.5K
G RAMESH retweetledi
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
புதியகல்வி கொள்கையை ஆதரித்து முன்னவே வீடியோ போட்டிருக்காரு கல்வி அமைச்சர். ஒளி பிரகாசமா தெரியுது
தமிழ்
25
1.1K
2.1K
82K
G RAMESH retweetledi
Bala vetrivel N
Bala vetrivel N@vetrivel1996·
Fake news alert. Benjamin was appointed by Jayalalithaa as the first Dalit Minister of School Education in Tamil Nadu. Ko .vi Chezhiyan was appointed by M.K. Stalin as the first Dalit Minister of Higher Education in Tamil Nadu.
The Dalit Voice@ambedkariteIND

For the first time since Independence, a Dalit leader has been appointed as Education Minister. Tamilnadu CM Vijay has appointed Rajmohan, who comes from the Dalit community, as the state's Education Minister. 🔥🔥

English
24
946
2.6K
47.9K
G RAMESH retweetledi
IndiaToday
IndiaToday@IndiaToday·
𝐅𝐚𝐜𝐭 𝐂𝐡𝐞𝐜𝐤: 𝐃𝐢𝐝 𝐕𝐢𝐣𝐚𝐲 𝐢𝐧𝐭𝐫𝐨𝐝𝐮𝐜𝐞 𝐧𝐨 𝐭𝐫𝐚𝐟𝐟𝐢𝐜 𝐡𝐚𝐥𝐭𝐬 𝐩𝐨𝐥𝐢𝐜𝐲 𝐟𝐨𝐫 𝐂𝐌'𝐬 𝐜𝐨𝐧𝐯𝐨𝐲? Fans of actor-turned-politician Vijay have taken to social media to brag about positive policy changes the new Chief Minister of Tamil Nadu has enacted in the state. But some of these policies are not new. India Today Fact Check found that a no-traffic halt policy for the CM convoy is not a new introduction at all. Read more: intdy.in/8dgtz3 ✍️@mahfooz_md #TamilNadu #TVK #DMK #Vijay #Schemes
IndiaToday tweet media
English
48
671
1.3K
45.1K
G RAMESH retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
மக்களே... இந்த @imrajmohan இன் தேர்தல் Affidavit எடுத்து படித்து பார்த்தால்,🤭🤭 🛑23 லட்சம் ஆண்டு வருமானம் அதற்கு வரி கட்டி இருப்பதாக சொல்லி இருக்கிறார். 🛑ஒரு ஃபோர்ட் Figo கார் வைத்து இருக்கிறார். 🛑1.10 லட்சம் தனது வங்கி கணக்கில் இருப்பதாக சொல்லி இருக்கிறார். 🛑மதுராந்தகத்தில் 1200 sqft இடம் வைத்து இருக்கிறார். 🛑50 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி வைத்து இருக்கிறார். 🛑விருகம்பாக்கத்தில் சொந்த வீடு ( அது வங்கி கடன் பெற்று வாங்கி இருக்கிறார்) இவ்வளவு இருந்தும் ஏன் வாடகை கொடுக்க கூட கஷ்ட படுகிறார் என்று தான் தெரியவில்லை.🤔🤔🤔 மடக்ஊதிகளே யாராவது இவன்கிட்ட @imrajmohan கேட்டுச் சொல்லுங்களேன்! 💔 #TVK_பொய்கள்
Black Panther tweet media
தமிழ்
14
341
587
13.8K
G RAMESH retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
தமிழ்
2.6K
5.9K
16.5K
1.3M
G RAMESH retweetledi
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
அட sofa fraud govt.! M. K. Stalin அரசு நவம்பர் 2025ல் பெண்கள் பாதுகாப்பிற்காக “Pink Patrol” திட்டத்தை தொடங்கி ₹12 கோடி நிதியில் 80 புதிய Hyundai Creta வாகனங்கள் வாங்கியது. இப்போது அதே வாகனங்களுக்கு “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” என்று புதியடிக்கர் ஒட்டி புதிய திட்டம் போல காட்டப்படுகிறது. மக்களை ஏமாற்ற sticker மாற்றமா?
Shafeeq tweet mediaShafeeq tweet media
தமிழ்
147
1.5K
2.6K
108.2K
G RAMESH retweetledi
அருண் மனோகரன்
என்ன சி எம் அங்கிள்? எதையுமே தடுக்க முடியல அப்புறம் எதுக்கு நமக்கு வாய் அவ்ளோ பேச்சு? நேற்று இன்று நடந்த கொலைகள் இதுல கணக்குல வரல போல.... எங்கே அந்த தமிழக வெற்றிக்கழக வாடகை வாயிகளும் அந்த சபீர் போன்ற ஊடக பாம்புகள் #MinorityTvk
அருண் மனோகரன் tweet media
தமிழ்
67
1.4K
1.8K
29.7K
G RAMESH retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
திமுக அரசின் நடவடிக்கைக்கு ஸ்டிக்கர் ஒட்டும் #sofamodel அரசு! தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்பது புதிதாகக் கொண்டுவரப்பட்ட சட்டம் அல்ல, 2023ம் ஆண்டே உயர்நீதிமன்ற உத்தரவின்படி திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையாகும். #TVKFails
தமிழ்
30
586
826
10.4K
G RAMESH retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
திமுக ஆட்சியில் செய்தவை மீது ஸ்டிக்கர் ஓட்டுவதை தவிர இந்த #sofamodel அரசு எதையாவது புதிதாக செய்யுமா? அது சரி ஸ்டிக்கருக்கு பெயர் போன எஸ்.பி.வேலுமணி சி.வி.சண்முகம் போன்ற ஊழல்வாதிகளுடன் கை கோர்த்தால் வேற என்ன வரும்! #TVKFails
DMK IT WING tweet mediaDMK IT WING tweet media
தமிழ்
105
696
1.1K
36.5K
G RAMESH retweetledi
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
Bottle ku 20 rubaa now What a change 🔥
English
34
1.6K
4K
76.2K
G RAMESH retweetledi
Babu Vmk
Babu Vmk@BabuVMK·
இன்ஸ்டா ஆட்சியின் இன்ஸ்டன்ட் ரிசல்ட்...
Babu Vmk tweet media
தமிழ்
9
860
1.4K
22.4K
G RAMESH retweetledi
We Dravidians
We Dravidians@WeDravidians·
The Post claim this lady is the 1st Woman Minister! 5,17,000+ people liked it with even verifying the fact.. But the facts are: #1 Rukmini Lakshmipathi (also spelled Rukmani Lakshmipathi) was the first woman minister in the Madras Presidency (precursor to Tamil Nadu), serving as Minister for Public Health from 1 May 1946 to 23 March 1947 in the Tanguturi Prakasam cabinet. She was also the first woman to be elected to the Madras Legislature in 1937. #2 The first woman minister in Tamil Nadu during the era of Dravidian rule (which began in 1967) was Sathyavani Muthu. She was a founding member of the Dravida Munnetra Kazhagam (DMK) and served in the cabinets of both C.N. Annadurai and M. Karunanidhi. She was a 1st Dalit Woman Minister too.
We Dravidians tweet media
English
12
198
538
12K
G RAMESH retweetledi
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
இதுதான் நீங்கள் கூறிய மாற்றமா?@TVKVijayHQ
Vaishnavi tweet media
தமிழ்
58
392
611
8.5K
G RAMESH retweetledi
Sathyan Ramasamy
Sathyan Ramasamy@DotSathyan·
CM உத்தரவு. அடுத்த அதிரடி. உண்மையான மாற்றம் 💥💥💥 அருமை.. புதிய திட்டம் 🙏❤
Sathyan Ramasamy tweet media
தமிழ்
98
1K
3.5K
63.7K
G RAMESH retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
#NEET – Never Been Neat: இந்த ஆண்டும் #NEET Paper Leak முறைகேடுகள் வெளிவந்து, Exam Cancel ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க. ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்! ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும். மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும். தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu
M.K.Stalin tweet media
தமிழ்
288
4.1K
9.4K
227.2K
G RAMESH retweetledi
Polimer News
Polimer News@polimernews·
தவெக மாவட்ட செயலாளர் பிறந்தநாள் விழா... சாலையில் திரண்டு பட்டாசு வெடித்த நிர்வாகிகள்.. திருக்கோவிலூரில் ஸ்தம்பித்த போக்குவரத்து! #Thirukovilur | #TVK | #BirthdayCelebration | #TrafficJam | #People | #PolimerNews
தமிழ்
427
2.5K
3.9K
351.9K
G RAMESH retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தவெக ஆட்சியில் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்குவதாக மது பிரியர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.. இப்ப நாம பாடுவோமா... பாட்டிலுக்கு 10 ரூபா 🎤🎼 #TVKFails
தமிழ்
59
1.6K
3.1K
76.6K