
Shin-chan
77 posts






திமுக & அதிமுக உங்க ரெண்டு பேரு மேலயும் கோபமும் வருத்தமும் இருக்கு ! யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை சரி செய்யுங்க ! 🫵🙏

"என் பையன் விஜய்க்கு ஓட்டு போடலேன்னா சாப்பிட மாட்டேன்.. படிக்க மாட்டேனு சொல்லி வற்புறுத்துனான். விஜய்க்குதான் போட்டேனு பொய் சொல்லி சமாதானம் பண்ணவே படாத பாடு பட்டுட்டேன். விஜய் இந்த மாதிரி தான் குழந்தைகள ஓட்டு வாங்குற கருவியா யூஸ் பண்ணியிருக்காரு. தமிழ்நாட்டுல இப்படி எத்தனை பெற்றோர்கள் பாதிக்கப்பட்டாங்கனு தெரில்ல. உடனே விஜய் பேசுற அந்த வீடியோவ தூக்கணும். போலீஸ்ல புகார் கொடுத்திருக்கேன். நடவடிக்கை இல்லன்னா கோர்ட்டுக்கு போவேன்" - கோவை விசிக நிர்வாகி பாலகிருஷ்ணன் காட்டம் #tvk #vijay #vck #thanthitv




இதுக்கெல்லாம் இந்த பரதேசிய @actorvijay ARREST பண்ணனும்





Make up ல இருக்க அக்கறை கூட நாட்டு மேல இல்ல🤡 இதுங்களுக்கு என்ன மானாவுக்கு மாற்றம்னு சிபிராஜ் கேக்க மாட்டாரா? 🤗

World no.1. countryல இப்படி தான் எதுக்கு ஒருத்தனுக்கு ஓட்டு போடுறோம்னே தெரியாம ஓட்டு போட்டு இப்ப அந்த நாட்டுகாரனுக மட்டும் இல்லாம உலகமே திண்டாடுது உலகத்துல ஏதோ ஒரு மூலைல அவன் குண்டு போடுறனால ஆண்டிபட்டில சிலிண்டர் கிடைக்கல Those who voted for #Vijay Politics is not a JOKE!

TVK party functionaries abusing by calling caste names… Please register a case under the SC/ST (Prevention of Atrocities) Act ! @tnpoliceoffl @NCSC_GoI







