Sabitlenmiş Tweet
Geethan
2.2K posts

Geethan
@GeethanReporter
Journalist,Worked at News 18 Tamilnadu ,EX Chennai Corporation Staff, Principal correspondent DT NEXT ,Views are Personal, எதுவாகினும் வாழ்க்கை நகரும்
Chennai, India Katılım Aralık 2018
447 Takip Edilen655 Takipçiler
Geethan retweetledi

19 மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லை
தமிழக அமைச்சரவையில் 19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை
நீலகிரி, தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய 19 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பட்டியலில் இடம்பெறவில்லை
தவெக வெற்றி பெறாத குமரிக்கு மட்டும் காங்கிரசிற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது

தமிழ்

@Saislakshmanan @sureshkalipandi 5 தொகுதிகள் உள்ள தர்மபுரியில் த வெ க. வென்ற ஒரு தொகுதி பென்னாகரம் ஸ்டார் வேட்பாளரான தமிழ்குமரனை வீழ்த்திய எம் எல் ஏ வை அமைச்சராக்கி மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கியிருக்கலாம்
தமிழ்

திருநெல்வேலியில் த.வெ.க. 3 தொகுதிகளில் வென்ற நிலையில் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை.
கன்னியாகுமரியில் காங்கிரஸ் அமைச்சர்.
தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 2 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர்.
@sureshkalipandi
தமிழ்
















