GBU கோகுல்🇮🇳
113.7K posts

GBU கோகுல்🇮🇳
@GokulTalks
#Thala #Thalaivar #Modi #Dhoni #Kimi #MassMaharaja

Qualification to be a HRCE minister



Dube va kuduthutu Hardik ah trade pannidalam Shivam Dube - 47 (17)



இந்நேரம் இந்த புள்ள கலெக்டர் இல்ல டாக்டர் ஆகி மக்களுக்கு சேவை செஞ்சிட்டு இருக்கும் இல்லாடா 10th ரிசல்ட் ன்னு சொன்னாலே நந்தினி இந்த புள்ள ஞாபகம் தான் வருது.... அம்மணி அப்படி ஒரு ஃபயர் ஸ்பீச்...💥


கலைஞர் காலத்தில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது; புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள அரசு அதையே பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன் - விசிக தலைவர் திருமாவளவன் #NEET #NOEntranceExam #CMVijay #Thirumavalavan #VCK #News18Tamilnadu | News18Tamil.com



இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுக்கு பணம் தருவதை வீழ்த்தி பணமே இல்லாமல் ஒரு தேர்தலை சந்திக்கும் வரலாறை உருவாக்கி காட்டியுள்ளார் முதலமைச்சர் விஜய் - செங்கோட்டையன் #TVK | #MinisterSengottaiyan | #CMVijay | #TNElection | #PolimerNews


