Rm Gowri ( We The Leaders )
8.2K posts

Rm Gowri ( We The Leaders )
@GowriRm
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும். ஓம் நமசிவாய 🙏 Proud Annamalai Supporter..
Katılım Mart 2021
589 Takip Edilen461 Takipçiler
Rm Gowri ( We The Leaders ) retweetledi

JD- Chief of Defence Staff, Annamalai Army🇮🇳 🚩@Dharmic_Jana
@indhavaainko @absconder_123 @KalyaanBJP_ @Karthikravivarm @RangarajPandeyR @annamalai_k நித்தியானந்தா கிட்டயே ப்ளாக்மெயில் பண்ணி காசடிச்சவன் பாஸ். இப்ப கூட நித்தி கைதாகாம இருக்க இவன் தான் பெரிய தொகையை டீல் பேசி ஜூனியர் ஷாக்கு வாங்கி குடுத்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள்ல இருந்து தகவல் வருது.
QME


27 நட்சத்திரங்கள்... ஒவ்வொன்றும்
ஒரு தனித்துவமான
ஆற்றல்! 💫
நண்பர்களே, நம்ம பிறந்த நட்சத்திரத்துக்குன்னு ஒரு தனி பவர் இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா?
அந்த எனர்ஜியை எப்படி பாசிட்டிவா மாத்தலாம்னு தான் இந்த பேஜ்ல நாம பேசப்போறோம்.
உங்க நட்சத்திரம் எதுன்னு? கமெண்ட்ல
சொல்லுங்க,
அதோட சீக்ரெட் குணத்தை நான் சொல்றேன்!
நீங்க யாருன்னு சொல்லுங்க... உங்க நட்சத்திரத்தோட சீக்ரெட்டைச் சொல்லி,
இந்த வாரத்துல நீங்க கவனிக்க வேண்டிய அந்த ஒரு விஷயம் என்னங்கறதையும் நான் சொல்றேன்.
சும்மா ஒரு ஜாலியான
நட்சத்திர விவாதம் தான்,
வேற ஒன்னும் இல்லை. உங்களை பத்தி நீங்களே இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்க இது உதவும்.
உங்க நட்சத்திரம் என்ன? கமெண்ட்ல சொல்லுங்க,
நாம பேசலாம்!
என் பதில் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு லைக் பண்ணி ஷேர் பண்ணுங்க!
#தேஜஸ்வாழ்வியல்வழிகாட்டி #ஜோதிடம் #நட்சத்திரம்

தமிழ்
Rm Gowri ( We The Leaders ) retweetledi
Rm Gowri ( We The Leaders ) retweetledi

தேர்வு மையம் மாறி வந்த மாணவரை கடைசி நிமிடத்தில் காவல் வாகனத்தில் அழைத்து சென்று நீட் தேர்வு எழுத உதவி செய்த காவல் ஆய்வாளர்..
ஆவடி Air force KV பள்ளிக்கு செல்வதற்கு பதிலாக ஆவடி CRPF KV பள்ளிக்கு வந்த மாணவரை ஆவடி T7 டேங்க் பேக்டரி காவல் ஆய்வாளர் அசோக் அரசு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அருகில் இருந்த பள்ளியில் உரிய நேரத்தில் சேர்த்தது பாரட்டுகளைப் பெற்றுள்ளது
#NEET | #NEETexam | #Student | #Police | #PolimerNews
தமிழ்
Rm Gowri ( We The Leaders ) retweetledi
Rm Gowri ( We The Leaders ) retweetledi

தமிழ்நாடு வரலாற்றில் ஒரு CBSE பள்ளிக்கு பணம் இல்லாமல் அங்கீகாரம் கொடுத்த வரலாறே கிடையாது... திமுக ஆட்சியில NOC வாங்குறதுக்கு எவ்வளவு லஞ்சம்..? CBSE பள்ளியா இருந்தா எவ்வளவு வரும்? Matric பள்ளியா இருந்தா எவ்வளவு வரும்? - தனியார் பள்ளி சங்கம், நந்தகுமார் அதிர்ச்சி பேட்டி
NOC | PrivateSchool | Bribery | 21 June 2026
#Newstamil24x7 #DMK #Corruption #Rajmohan #Educationsector
தமிழ்
Rm Gowri ( We The Leaders ) retweetledi

JUST IN: ⚠️
Reports suggest that Zelenskyy has been killed in a Russian airstrike...
According to reports, Russia launched an airstrike on a safe house in Ukraine, allegedly killing President Volodymyr Zelenskyy. Ukrainian media is reporting the incident, although there is no official confirmation yet.
If true, this attack could significantly escalate the war, spreading panic and uncertainty across the entire region. 🔥🌍

English
Rm Gowri ( We The Leaders ) retweetledi
Rm Gowri ( We The Leaders ) retweetledi
Rm Gowri ( We The Leaders ) retweetledi

சென்னை துறைமுகத்தில் நங்கூரமிட்டது எம்.வி. எம்பிரஸ் என்ற உல்லாசக் கப்பல்..
11 மாடிகள், 796 அறைகள், 1750 சுற்றுலா பயணிகளுக்கான இட வசதிகள் கொண்டு, கடலுக்குள் ஒரு மலை போல மெல்ல அசைந்தாடுகிறது பிரமாண்ட சொகுசு கப்பல்..!
#Chennai | #MVEmpress | #LuxuryCruiseShip | #ChennaiPort | #PolimerNews
தமிழ்
Rm Gowri ( We The Leaders ) retweetledi
Rm Gowri ( We The Leaders ) retweetledi

✒️#Maverick is an independent person who thinks and acts differently from the crowd or expected norms..
✒️Making their own paths..
✒️Challenge Traditional rules..
✒️Unafraid to stand out and voice dissenting..
#The_Maverick
#Annamalai🔥🔥
#அண்ணாமலை🔥🔥
English
Rm Gowri ( We The Leaders ) retweetledi









