saravanakumar

44.3K posts

saravanakumar banner
saravanakumar

saravanakumar

@Gsaran1988Kumar

Entrepreneur, @actorvijay Fan Sports lover , dreamer , Foodie , Movie buff, MSD , Virat fan

Chennai, India Katılım Şubat 2013
2K Takip Edilen1.7K Takipçiler
Sabitlenmiş Tweet
saravanakumar
saravanakumar@Gsaran1988Kumar·
India women's team won the World Cup 2025 For the first time india picked up the trophy historic day for Indian women cricket 🏏 Well done Team India 🏏 🇮🇳
saravanakumar tweet media
English
1
0
2
3.3K
saravanakumar
saravanakumar@Gsaran1988Kumar·
@imranBasha56 Ivanunga Kurukka marukka vanthuttu irukanga poyi AK Surya SK PR oda collection sanda podunga pa
Indonesia
0
0
0
14
Rajini Fans Unity
Rajini Fans Unity@imranBasha56·
May 4 அடிக்கிற அடில Tvk ஒரு கட்சியே காணாம போயிடும் 💯😡🤫 #NoVoteForTvk
Rajini Fans Unity tweet media
தமிழ்
115
137
424
37.5K
Sindhu Vote For Whistle
Sindhu Vote For Whistle@sindhu_515·
சேகர்பாபு தாக்கப்பட்டார்😭😂💥
தமிழ்
1
48
153
2K
saravanakumar retweetledi
Sangeetha Vote For TVK✨
Sangeetha Vote For TVK✨@sangeet29332013·
"நான் ஒரு பெண் என்பதற்காக பலவீனம் இல்லை, அதுவே என் பலம். பெண்ணை அவமதிக்கும் AIADMK கூட்டணிக்கு இந்த முறை பாடம் கற்பிக்க நேரம் வந்துவிட்டது. சிவகாசி மக்களே, சிந்தித்து வாக்களியுங்கள்" என்று கர்ஜித்த சிவகாசி தொகுதியின் வெற்றி வேட்பாளர் கீர்த்தனா.
தமிழ்
2
202
478
3.4K
saravanakumar
saravanakumar@Gsaran1988Kumar·
@AravindRajaOff DMK oda blood la irukku idhu mathiri kevalama aduthavnagala asinga padutharadhu
Indonesia
0
0
0
46
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
பாவம் அண்ணன் நமக்காக களத்தில் இறங்கி எவ்வளவு கறுத்து போய்டாருல்ல.😭
Dr.Aravind Raja tweet media
தமிழ்
344
85
417
407.3K
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
கதை கேளு கதை கேளு Benefit Fund கதை கேளு பார்த்து ஜாக்கிரதையாக வாக்களிப்போம். இத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் தற்போதைய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு @mylai_velu அவர்களை ஆதரிக்கிறேன். மயிலாப்பூர் மக்களின் பணத்தைச்சுரண்டிய தேவநாதன் யாதவ் அவர்களை எதிர்த்துத்தொடர்ந்து குரல் கொடுத்து, அம்மக்களுக்கு பணத்தைத்திரும்பப் பெற்றுத்தர முயற்சி எடுத்தது திமுக அரசு மட்டும் தான். Vote wisely. I’m supporting @mylaivelu71 in this upcoming assembly election. He has stood by the victims of the now defunct #MylaporeBenefitFund when not even one leader from BJP stood by them. I know the family of one victim personally whose entire pension fund has been swallowed. Think before you make a right choice. @mkstalin
தமிழ்
98
317
831
29.9K
saravanakumar retweetledi
Jeya Jothi
Jeya Jothi@jeyajyothi1·
#தமிழகவெற்றிக்கழகம்‌ கோவை கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திருமதி கனிமொழி சந்தோஷ் அவர்களுடன் ...
Jeya Jothi tweet media
தமிழ்
1
73
437
2.7K
saravanakumar retweetledi
Loyola Mani
Loyola Mani@LoyolaMani·
தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் தலைவர் அண்ணன் விஜய் @TVKVijayHQ அவர்கள் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் @BussyAnand ஐயா அவர்களின் ஆலோசனைப் படி, மாவட்டச் செயலாளர் சகோதரர் தளபதி சிவா அவர்களின் ஒருங்கிணைப்பில் இன்று மாவட்டச் இணைச் செயலாளர் தோழர் ஜெகன் மற்றும் தலைமைக் கழக பேச்சாளர் அக்கா தேவகி மற்றும் கழகத் தோழர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம். மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள்.
தமிழ்
3
582
2.3K
28.5K
saravanakumar retweetledi
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴தலைவர் @TVKVijayHQ பொருள் என்ற அத்தியாயத்தில் கொடுத்த சில வாக்குறுதிகளின் தொகுப்பு இது. கல்வி இடை நிற்றல் தடுக்க தலைவர் அறிவித்த சில வாக்குறுதிகளை மட்டும் 🫂பாருங்கள். என்ன ஒரு தொலைநோக்கு 👌 பார்வை. Full video: youtu.be/YrnvUTxx55Q
YouTube video
YouTube
தமிழ்
3
194
396
2.6K
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போரிட்டு வெற்றி கொண்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாளில், அவரின் தியாகத்தைப் போற்றுவோம்! அவரைப் போலவே நாமும் தாய்த்தமிழ்நாட்டினைக் காப்போம்!
தமிழ்
315
5.9K
16.7K
150K
WhistleBlower
WhistleBlower@Whistle4TN·
Mani sir rocks 😂😂😂😂😂😂
Latviešu
4
750
2.9K
45.5K
Sinora P S Ashok
Sinora P S Ashok@SinoraAshokTVK·
நம் துறைமுகத் தொகுதியின் உரிமைக் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலிக்கவும், நம் தொகுதியை வளர்ச்சியின் புதிய பாதைக்கு அழைத்துச் செல்லவும் வருகிறேன்! வெற்று வாக்குறுதிகள் தந்து பழகியவர்களுக்கு மத்தியில், உங்கள் வாழ்வாதார மேம்பாட்டின் மூலம் என்னை நான் நிரூபிப்பேன். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம்,துறைமுகத்தை மீட்டெடுப்போம்! வாக்களிப்பீர் விசில் சின்னத்திற்கு! #தமிழகவெற்றிக்கழகம்‌
தமிழ்
12
852
2.1K
17.6K
saravanakumar retweetledi
Sophia Vijay
Sophia Vijay@sansofibm·
@HariVjSam Enga vitla, family, relatives, TVK group form pani nu total ah 39 votes. Inum 5 days Iruku epdiyum 50 cross panuvean
Indonesia
5
52
151
2.7K
saravanakumar retweetledi
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தில் மயிலை தொகுதி வெற்றி வேட்பாளர் P.வெங்கடரமணன் உரையாற்றி , வாக்கு சேகரித்தேன். கூட்டத்தில் தாய்மார்கள் திரளாக பங்கேற்று விசில் சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்தனர் #Voteforwhistle
தமிழ்
4
103
284
3K
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
திமுக வீழ்ந்தால் தான் தமிழ் தேசியம் பாதுகாப்பாகும் ✅ திமுக ஆட்சி வந்தால் தமிழ் தேசியம் பாதிக்கப்படும் ❌ #dmkagainsttn
தமிழ்
13
223
893
11K