ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன்

111.5K posts

ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் banner
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன்

ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன்

@GunaBKrish

துணைநிலை பேராசிரியர், பொறியியல், தமிழ், தளபதி விஜய், DC universe, தஞ்சாவூர்...

Tamil Nadu, India Katılım Temmuz 2012
4.7K Takip Edilen1.4K Takipçiler
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன்
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன்@GunaBKrish

@EzhilanKural @TVK_critic @ramk8060 படலாம் என்றுதான் சொல்கிறீர்கள் முதல்வர் பதவிக்கு. ஆனால் அறிவிக்கப்பட்டது என்பது முதல்வர் பதவிக்கு சாத்திரம். ஆனால் மேயருக்கு படலாம் மட்டுமே. ஆனாலும் இந்த திமிர் பிடித்த மேயர் பிரியா அவர்களுக்கு இந்த வக்காலத்து வாங்குகிறீர்களே. அப்படி என்ன அந்தம்மா மீது பாயாசம்? ... (1/2)

QME
0
0
0
0
எழிலன்
எழிலன்@EzhilanKural·
@GunaBKrish @TVK_critic @ramk8060 மேயருக்கு மூன்று கட்ட செயல்பாடுகள் உண்டு. 1. Formal Protocol & Status 2. Execution & Financial power 3. Legislative control. இதில் 1ல் மேயருக்கு மேல் யாரும் கிடையாது 2ல் நகராட்சி ஆணையரின் கீழ் துறைகள் செயல்படும் 3ல் முதல்வரின் அனுமதியோடு நகராட்சி ஆணையர் முடிவுகள் எடுக்கலாம்
தமிழ்
1
0
0
11
RamKumarr
RamKumarr@ramk8060·
அக்கா பல்லவி 🔥👌
தமிழ்
80
1.8K
7.4K
97.7K
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன்
@EzhilanKural @TVK_critic @ramk8060 அண்ணே... இது மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கப்பட்டது. அவர்கள் இதை பார்த்து புரிந்துக் கொண்டார்கள்... அவர்களுக்கு தெரியும். பார்த்துக் கொள்வார்கள். 👌🏻👌🏻👌🏻 (2/2)
தமிழ்
0
0
0
1
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன்
@EzhilanKural @TVK_critic @ramk8060 படலாம் என்றுதான் சொல்கிறீர்கள் முதல்வர் பதவிக்கு. ஆனால் அறிவிக்கப்பட்டது என்பது முதல்வர் பதவிக்கு சாத்திரம். ஆனால் மேயருக்கு படலாம் மட்டுமே. ஆனாலும் இந்த திமிர் பிடித்த மேயர் பிரியா அவர்களுக்கு இந்த வக்காலத்து வாங்குகிறீர்களே. அப்படி என்ன அந்தம்மா மீது பாயாசம்? ... (1/2)
தமிழ்
1
0
0
2
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
மேயர் பிரியா Protocol பிரகாரம் @CMOTamilnadu அவர்களை சந்திக்கணும். ஆனால் இதுவரை சந்திக்கவில்லை...
Polimer News@polimernews

#JustNow || மாநகராட்சி பள்ளி கட்டிட திறப்பு விழா - மேயர் பிரியா VS தவெக எம்எல்ஏ பல்லவி... குத்துவிளக்கேற்ற விடாததால் கோபமாக வெளியேறினார் எம்எல்ஏ பல்லவி #Chennai | #TVK | #MayorPriya | #MLAPallavi | #PolimerNews

தமிழ்
55
691
2.7K
49.5K
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweetledi
SureshSamy2.0
SureshSamy2.0@sureshsamyTVK·
எல்லாம் ok ஆனா inside the room ல கூட கூலர்ஸ் ஓட தான் இருபாரு Lavanya Gopal
SureshSamy2.0 tweet media
25
66
492
13.6K
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
"After today's meeting at Udhayanidhi's house."
English
13
434
1.6K
20.3K
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweetledi
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண் சட்டமன்ற MLA வை நிறத்தை வைத்து இழிவுப்படுத்திருக்கான். PCR Act பாயுமா ??
Prasanna OG tweet media
தமிழ்
22
361
758
10.8K
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweetledi
Kavya
Kavya@Kavya_tvk·
உன்னையெல்லாம் ஒரு சாதாரண மனுஷியா கூட மதிக்காம 🖤❤அரசே உன்ன ஒரு கொத்தடிமை யா தான் வச்சிருந்தாங்க திமுக ஆட்சியில... நீ எங்க MLA வ அலட்சிய படுத்துரியா லாவண்யா கோபால்...!!
தமிழ்
30
458
1.6K
106.8K
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweetledi
குட்டி
குட்டி@Ak_Annna_·
சுயமரியாதைகாரி மேயர் ப்ரியா... ~எதே அந்த மெழுகுவர்த்திய கொடுக்காம ஒளிச்சு வச்சதா..
குட்டி tweet media
தமிழ்
10
314
1.2K
8K
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweetledi
Pandian_TVK·〇 ̶͞ ̶͞ᐟˎˊ˗.
சமூக வலைதளங்களில் மேயர் பிரியாவை கலாய்த்த பெண்கள்.
தமிழ்
5
197
636
5K
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன்
@Johni_raja அண்ணாமலையை இயக்குவதும் மோடிதான் என்பது மக்களுக்கு தெரியும் சானி... ரொம்ப கற்பனை பண்ணாதீங்க. பாஜக எந்த ரூபத்தில் வந்தாலும் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியாது
தமிழ்
0
0
0
63
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweetledi
Sam
Sam@samvfx0308·
What bro, This is very wrong bro😂🤡
English
73
1.5K
4.7K
83.3K
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweetledi
Black Force TVK 🇪🇸
Black Force TVK 🇪🇸@Pradeepmsg·
மேயர் பிரியாவிற்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம். என்ன கருமம் இது?
தமிழ்
3
270
690
22.3K
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன்
@st_athiru @polimernews ஆமா... எடப்பாடியாலும் வளர்ந்த ஆளுங்கதான் நீங்க லிஸ்ட் போட்ட ஆட்கள் எல்லாமே. பள்ளு அத்தனையும் காட்டிக்கிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கவும். காலில் விழுந்து நக்குவதற்கு மட்டுமே லாயக்கு அந்த எடுபுடி
தமிழ்
0
0
0
6
ஆதிரு காருடையார்-@Athiru
@polimernews கேடு கெட்டவன் முக்தார்,மீசை கோபாலு, பிரகாசு, அண்டா எல்லோரையும் பிடித்து உள்ளே வைக்க வேண்டும்! விஜய் சீக்கிரம் பதவி விலகி எடப்பாடியார் ஆட்சிக்கு வர வேண்டும்… திமுக மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்…👍😔😳
தமிழ்
2
1
1
223
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || அலிசா அப்துல்லா குறித்து ஆபாச பேச்சு - திருச்சி சூர்யா சிவா கைது.... YouTuber முக்தாருக்கு போலீசார் வலை #AlishaAbdullah | #SuryaSiva | #Arrest | #youtuberMukhtar | #PolimerNews
தமிழ்
39
548
1.9K
236.7K
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweetledi
VɪᴊᴀʏɪꜱM ツ
VɪᴊᴀʏɪꜱM ツ@VijayismX·
இதெல்லாம் பாத்து கல்யாணம் பன்னவே பயமா இருக்கேடா 😭
தமிழ்
47
202
1.4K
126.9K
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன்
@sahithyaa @VijayismX தாலி கட்டிட்டு ஆண் எந்த பெண் கூடவும் இருக்கலாம். இதுவும் சரிதானே... தாளி இட்டியவனுக்கு ஒரு பிள்ளையை பெற்று கொடுத்துவிட்டு ஏன் அந்த பெண்கள் போவதில்லை? கூடவே பிள்ளையையும் பிறித்து கொண்டு போய் விடுகிறார்களே...
தமிழ்
0
0
0
320
NPC w1004767382
NPC w1004767382@sahithyaa·
@VijayismX தாலி கட்டியதால் அவனுக்கு மட்டுமே சொந்தம் எனும் காலாவதியான சிந்தனை தான் இதற்கு எல்லாம் காரணம்...
தமிழ்
11
0
1
5.1K
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweetledi
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
Pallavi MLA thaan inaki insta fulla 🥵
Mʀ.Exᴘɪʀʏ tweet media
Indonesia
26
314
2.1K
18.7K