Head
22.9K posts














🚨🚨என் அக்கா பொண்ணு 1st std படிக்கிறா…கூட படிக்கிற பையன் “அவ , நம்ம enemy” னு பக்கத்துல இருக்க இன்னொரு பையன்கிட்ட சொல்லிருக்கான் இது கேட்டு இல்ல இல்ல னு சொல்லி அழுதுட்டே teacher கிட்ட சொல்லிருக்கு..டீச்சர் கூப்டு விசாரிச்சப்ப… “mam அவ பாகிஸ்தான் enemy னு என் அம்மா சொன்னாங்க” னு சொல்லவும் டீச்சர் parents கு கால் பண்ணி வார்ன் பண்ணாங்க அக்கா மகளுக்கு அது ஆழமா பதிஞ்சுது… இது ஒரு 6 வயசு பிள்ளை அனுபவிக்கிறது… இஸ்லாமோஃபோபியா வ எப்டி இங்க இருக்க இந்துத்துவா இயக்கங்கள் விதைக்குது னு உணர்ந்த எவனும் தன்னோட திரைப்படத்தில இசுலாமியர்களை தொடர்ந்து தீவிரவாதியா காட்ட மாட்டான்… நோன்பு நேரத்துல தொப்பி போட்டு கஞ்சி குடிக்குறதும், பாய் னா bomb வைப்பான்னு பரப்புரதும் ஒரு கேவலமான அரசியல் சிறுபான்மையினர எதிரியா சித்தரிக்கிற RSS ஓட எச்ச அரசியல தான் நீ இங்க விதைக்கிற நீ என்னக்கியும் இங்க இருக்க மக்கள புரிஞ்சுக்க போறதும் இல்ல…ஒடுக்குமுறைக்கும், வெறுப்பு அரசியலுக்கும் எதிரா நிக்க போறதும் இல்ல… Srinath உம் பாய் தான னு சில தற்குறிகள் கேட்பீங்க..not all பாய்கள் but always a பாய் னு தான டா திரும்பவும் விதைக்குறீங்க…எச்சைங்களா @TVKVijayHQ #StopIslamophobia #JanaNayagan #VoteForDMK






















