Hamsanan

1K posts

Hamsanan banner
Hamsanan

Hamsanan

@Hamsanan

Journalist @yarlthinakkural | Personal account, views are my own.

Jaffna, Srilanka Katılım Mart 2013
191 Takip Edilen2K Takipçiler
Hamsanan
Hamsanan@Hamsanan·
செம்மணி புதைகுழியில் இன்று கைக்குழந்தையின் எலும்புக்கூடு ஒன்று மிகுந்த சிரமத்தின் மத்தியில் மீட்க்கப்பட்டது. எலும்புக்கூட்டினை சூழ இருந்த மண் அணைக்கப்பட்டடு, மண் விலகாமல் பண்டேச் சுற்றப்பட்டு, பண்டேச் இறுகும் வரை பதப்படுத்தப்பட்ட பின்பே அந்த எலும்புக்கூடு மீட்க்கப்பட்டது.
Hamsanan tweet mediaHamsanan tweet media
தமிழ்
0
1
1
64
Hamsanan
Hamsanan@Hamsanan·
செம்மணி புதைகுழியில் சர்ச்சைக்குரிய முறையில் புதைக்கப்பட்ட சவப்பெட்டி இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டது. அதற்குள் பெண் ஒருவருடைய எலும்புக்கூடும், காப்பு, நாணய குற்றி போன்ற பொருட்களும் காணப்பட்டுள்ளது. மேலும் இன்று புதிதாக 5 எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. #chemmani
Hamsanan tweet mediaHamsanan tweet media
தமிழ்
0
6
1
217
Hamsanan
Hamsanan@Hamsanan·
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று திங்கட்கிழமை ஒரு கைக்குழந்தை உட்பட மேலும் 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. #chemmani
Hamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet media
தமிழ்
0
34
36
1.2K
Hamsanan
Hamsanan@Hamsanan·
செம்மணி புதைகுழியில் இன்று இரு சிறுவர்களுடையது உட்பட 3 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று இடுப்பிற்கு கீழ் பகுதி இல்லாத நிலையிலும், மற்றொன்று மண்டை ஓடு சிதைந்த நிலையிலும் காணப்படுகின்றது. #chemmani
Hamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet media
தமிழ்
6
196
307
11.9K
Hamsanan
Hamsanan@Hamsanan·
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று வியாழக்கிழமை மேலும் ஒரு பதின்ம வயதுடையவரின் எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
Hamsanan tweet mediaHamsanan tweet media
தமிழ்
0
5
3
139
Hamsanan
Hamsanan@Hamsanan·
தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
Hamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet media
தமிழ்
0
1
4
108
Hamsanan
Hamsanan@Hamsanan·
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு எதிர்வரும் மாதம் 20 ஆம் திகதியளவில் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hamsanan tweet media
தமிழ்
0
0
0
62
Hamsanan
Hamsanan@Hamsanan·
அல்லைப்பிட்டியில் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 17 வயது சிறுவனுக்கு நீதி கோரி யாழ்.பஸ் நிலையம் முன்பாக இன்று காலை நடந்த போராட்டத்தின்போது.. #jaffnanews
Hamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet media
தமிழ்
1
3
2
67
Hamsanan
Hamsanan@Hamsanan·
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோரி யாழில் போராட்டம் #GotabayaRajapaksha
Hamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet media
தமிழ்
0
4
5
118
Hamsanan
Hamsanan@Hamsanan·
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்களை கைது செய்த சம்பவத்திற்க்கு எதிர்ப்பு யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று திங்கட்கிழமை போராட்டம் நடைபெற்றது. #tamil #jaffna #university
Hamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet media
தமிழ்
0
0
0
71
Hamsanan
Hamsanan@Hamsanan·
அமைதிப் போராட்டத்தில் ஜனநாயக பாதுகாவலர்களின் அராஜகம் #tamil
Hamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet media
தமிழ்
1
0
1
455
Hamsanan
Hamsanan@Hamsanan·
கண்ணீரில் மூழ்கிய சாட்டி மாவீரர் துயிலுமில்லம் #November #Tamil
Hamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet media
தமிழ்
0
2
14
470
Hamsanan
Hamsanan@Hamsanan·
மாவீரர் கல்வெட்டு நினைவாலயம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நல்லூர் தியாக தீபம் நினைவுத்தூபிக்கு முன்பாக திறந்து வைக்கப்பட்டது. #maaveerarnaal #Tamil #jaffna
Hamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet media
தமிழ்
0
0
3
86
Hamsanan
Hamsanan@Hamsanan·
அமைதிப்படையாக வந்த இந்திய இராணுவம் மேற்கொண்ட கொக்குவில் கிழக்கு  பிரம்படி படுகொலையின்  38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இதன் போது குறித்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக்கல் ஒன்றும் திரை நீக்கம் செய்யப்பட்டது.
Hamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet media
தமிழ்
0
0
2
98
Hamsanan
Hamsanan@Hamsanan·
இராணுவத்துடன் கையளிக்கப்பட்ட, செம்மணியில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி யாழில் இன்று போராட்டம் #Childrenday #jaffna #Tamil
Hamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet media
தமிழ்
0
3
9
367
Hamsanan
Hamsanan@Hamsanan·
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கை யாழ்ப்பாண நகரில் இன்று விநியோகம் செய்யப்பட்டது. #Tamilnews
Hamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet media
தமிழ்
0
0
2
75
Hamsanan
Hamsanan@Hamsanan·
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.
Hamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet media
தமிழ்
0
3
12
449
Hamsanan
Hamsanan@Hamsanan·
செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. #semmani #Chemmanimassgrave
Hamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet media
தமிழ்
0
0
2
114
Hamsanan
Hamsanan@Hamsanan·
கைகள் கட்டியபடி, கால்கள் மடித்து அமர்ந்திருந்திருக்கும் எலும்புக்கூடு செம்மணி புதைகுழியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தலை வலது பக்கமாக சாய்ந்து கீழே பார்த்தவாறு காணப்படுகின்றது. மண்டையோட்டின் இடது பக்கம் உடைந்த நிலையிலும், தடை சிதைந்தும் உள்ளது. #செம்மணிபுதைகுழி #Chemmani
Hamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet mediaHamsanan tweet media
தமிழ்
2
25
22
1.3K
Hamsanan
Hamsanan@Hamsanan·
செம்மணி சித்துப்பாத்தியில் பொரிய எலும்புக்கூட்டுடன் ஓட்டியவாறான சிறிய எலும்புக்கூடும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த இரண்டு எலும்புக்கூட்டடினுடைய மண்டையோடு உடைந்த நிலையில் காணப்படுகின்றது. #செம்மணி #செம்மணிபுதைகுழி #chemmani #chemmanimassgrave #semmani
Hamsanan tweet mediaHamsanan tweet media
தமிழ்
0
0
1
128