Jeyachandra Hashmi

1.3K posts

Jeyachandra Hashmi banner
Jeyachandra Hashmi

Jeyachandra Hashmi

@Hashmi_JH

Artist | Filmmaker | Writer of #Label | Writer & Creator of #KooseMunisamyVeerappan

India Katılım Mayıs 2010
574 Takip Edilen1.8K Takipçiler
Jeyachandra Hashmi
Jeyachandra Hashmi@Hashmi_JH·
We need unity in diversity, not uniformity. That's the message from Tamilnadu 💜
English
0
1
0
82
Jeyachandra Hashmi retweetledi
Second Show
Second Show@SecondShowTamil·
"உனக்கு ஹிந்தி மட்டும்தான் தெரியும்ன்னா, அதுக்கு நான் ஏன்டா ஹிந்தி கத்துக்கணும்? அது என்ன, சவுத் இந்தியால மட்டும் 3 language policy?" 🔥🔥 - பிரகாஷ் ராஜ்
தமிழ்
39
827
2.2K
33.3K
Jeyachandra Hashmi
Jeyachandra Hashmi@Hashmi_JH·
ஜனநாயகன் விஷயத்தில் மிகச் சரியான பார்வையை முன் வைத்திருக்கிறார் கமல்ஹாசன் அவர்கள். நடந்தது விபத்து அல்ல, சிஸ்டமிக் ஃபெயிலியர் என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படாததும், சான்றிதழ் தருவதில் ஏற்பட்ட அதீத தாமதமும் தான் இந்த நிலைக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது என்றும், சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்படும் போது சட்டத்திற்கு எதிரான சக்திகள் முளைத்து விடும் என்றும் அழுத்தமாக கூறியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பும், சாத்தான்குளம் போலீஸ் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட போதும், கடுமையாக பாதிக்கப்பட்ட தந்தை மகனின் காயங்களை பார்க்காமலேயே சான்றிதழ் அளித்த மருத்துவர், அவர்களை ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டவர் இருவருக்கும் சேர்த்தே தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தமான கருத்தை முன் வைத்திருந்தார். 💜💥
Jeyachandra Hashmi tweet media
தமிழ்
0
0
0
75
Jeyachandra Hashmi retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
The leak of #Jananayagan is not an accident - it is the result of systemic failure. Had due process been timely, we would not be here. Inordinate delays in certification created fertile ground for piracy. When legal access is stalled, illegitimate channels take over. Piracy is beyond politics; it is an attack on the art and artist itself. It endangers the work of hundreds of artists and technicians, and the investments of honest tax paying producers, exhibitors and theatre owners, all who sustain the cinema we love. Who protects the creator when the system fails? We need accountability, swift certification, strict enforcement, and real-time takedowns. I trust true lovers of cinema will unite and give a befitting response by watching the film legally in theatres, as you stood with me in the past.
English
590
7.5K
41.1K
1.2M
Jeyachandra Hashmi
Jeyachandra Hashmi@Hashmi_JH·
சரியாக 10 வருடங்களுக்கு முன்பு இதே நாளில், 2016 சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னையின் பல பகுதிகளுக்கு சென்று உருவாக்கி வெளியிட்ட வீடியோ இது. வெளியிட்ட சில நாட்களில் சென்னை தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் இருந்து நேரில் அழைத்துப் பாராட்டி, நாங்கள் இதை பயன்படுத்திக் கொள்கிறோம் என்று வாங்கி பல தளங்களில் வெளியிட்டனர். ஓட்டுக்கு பணம் தருவது மிகப்பெரிய அயோக்கியத்தனம். அங்கேயே ஊழலுக்கான விதை போடப்பட்டு விடுகிறது. பணம் கொடுத்து மக்களுக்கு சேவை செய்யத் துடிக்கும் அளவிற்கா இவர்கள் புனிதர்கள் என்று இதிலொருவர் கேட்பது எத்தனை உண்மை! 1000 ரூபாயை 1825 (நாட்கணக்கில் 5 வருடங்கள்) ஆல் வகுத்தால் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 50 பைசா வரும். நம்மை, நம்மை ஆளும் உரிமையை கேவலம் 50 பைசாவிற்கு விற்கிறோம் என்று பொருளாகிறது. இந்தத் தேர்தலில் தரும் பணத்தை இதே போல 1825 ஆல் வகுத்துப் பாருங்கள். அதுதான் நமக்கு அவர்கள் நிர்ணயத்திருக்கும் ஒரு நாள் விலை. அனைத்தையும் விட, ஓட்டுக்கு பணம் தருவது சமூக நீதிக்கு எதிரானது என்று நான் நம்புகிறேன். அப்படி பணம் தந்து வெல்ல முயல்பவர்கள் யாராக இருந்தாலும், அங்கே சமூகநீதி கண்துடைப்பாகத்தான் இருக்கும் என்றும் நம்புகிறேன். இதில் கடைசியாக வரும் அந்த பாட்டியின் சன்னமான குரல் அதீத வலிமையுடன் உலுக்கியது. கேமராவை கட் செய்த பின்னும் "காசுலாம் வாங்கக் கூடாதுப்பா" என்று முணகிக் கொண்டிருந்தார். இந்நாட்டின் ஆன்மா அவரைப் போன்றவர்களிடமே இருப்பதாய் பரிபூரணமாய் நம்புகிறேன்.
தமிழ்
0
0
1
51
Jeyachandra Hashmi retweetledi
Pratim Dasgupta
Pratim Dasgupta@PratimDGupta·
I have a favourite Aamir Khan story that should have absolutely been the crown jewel of my Bollywood book, if I ever get around to writing one. And given that I spent 12 years in the trenches as a Hindi film journalist and critic for The Telegraph, believe me, I have quite a few stories. But this one. This one is different. Dhobi Ghat had just released. I reviewed it for t2, the entertainment supplement of The Telegraph. I wrote that while Monica Dogra, Prateik Babbar, and Kriti Malhotra slipped into their characters like second skin — effortlessly, organically, exactly what Kiran Rao's debut needed — Aamir Khan stuck out like a sore thumb. He hadn't found the sur of the film. He was, in my honest critical opinion, miscast. The review ran on Saturday. Monday evening. Late. My phone buzzes with a text from an unknown number. "Hi Pratim, when can I call? Aamir." I went cold. I knew what film people do when you don't align with them creatively. They get vengeful. They get vindictive. They have long memories and longer grudges. And this wasn't just any film person. This was Aamir Khan. The perfectionist. The man who doesn't do anything without a reason. With slightly unsteady fingers, I typed back: "Hi Aamir, we can speak now." He called immediately. In that inimitable style of his — measured, unhurried, punctuated with those trademark pauses that make you hang on every single word — he said he had read my review. I braced myself. He said he completely agreed with me. I'm sorry — what? Aamir Khan had called me, a film critic, to say I was right about his performance being off. I couldn't process it. Here was one of the biggest stars in Indian cinema, a man with nothing to prove to anyone, voluntarily picking up the phone to validate a critic's assessment of his own shortcomings. The silence on my end must have been deafening. And then he said it. The line I will never forget: "I was the worst of the four." He ended the call with four words that have stayed with me ever since: "Keep writing what you feel." Years later, when I heard that he had auditioned for Kiran Rao's second film — Lapataa Ladies, which he was producing — and that she had ultimately gone with Ravi Kishen for the role instead, something clicked into place quietly inside me. No ego. No entitlement. Just a man who understood his own limitations well enough to let go. Nothing had changed. He was still that guy.
Pratim Dasgupta tweet media
English
126
544
4.2K
320.7K
Jeyachandra Hashmi retweetledi
Nature & Animals🌴
Nature & Animals🌴@naturelife_ok·
All animals should be treated gently
English
245
1.8K
20.6K
1.7M
Jeyachandra Hashmi retweetledi
Akul (𝑨𝑻10)
Akul (𝑨𝑻10)@Loyalsachfan10·
Sachin vs Warne!!! ❤️ The battle that defined a generation.🔥🔥 You don't see battles like this anymore. Two guys at the absolute top of their game refusing to give an inch. Honestly just put this on loop. Cricket at its absolute finest. 🐐
English
39
171
1.9K
184.1K
புல்லட் வண்டி 😈🧛
Summa saroja scenes pathukitu irunthen appo than idha note pannen Padam full ah night la nadakum aana time la mathiyanam 12 mani potruku🏃
புல்லட் வண்டி 😈🧛 tweet media
Indonesia
15
70
2K
136.4K
Jeyachandra Hashmi
Jeyachandra Hashmi@Hashmi_JH·
சென்னையில் ஒரு கல்லூரி கேன்டீனில் பீஃப் வழங்கப்படுகிறது என்பது எனக்கு ஆச்சரியகரமான, புதிய செய்தி! தோழர் @amudhanrp அழைப்பின் பேரில், அவரது மறுபக்கம் ஒருங்கிணைக்கும் 14வது சென்னை சர்வதேச ஆவணப்பட குறும்பட விழாவில் சிறப்பு அழைப்பாளனாக கலந்து கொள்ள சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் (MCC) நடைபெற்ற திரையிடலுக்கு சென்றிருந்தேன். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, பெரியார் திடலில் நடந்த இதே விழாவின் இன்னொரு திரையிடலில், சிறப்பு அழைப்பாளராக அப்பா சென்றிருந்தார்கள். பெரியார் திடல் திரையிடல்களில் பீஃப் பிரியாணி வழங்கப்படும் என்று தெரியும். அதனால் அப்பாவிடம் சொல்லி ஒரு பிரியாணி பார்சல் வாங்கி வரச்செய்து சாப்பிட்டேன். வெகுநாட்களுக்குப் பிறகு நான் சாப்பிட்ட மிக மிகச் சுவையான மாட்டுக்கறி பிரியாணி அது. MCC யில் அதுபற்றி சொல்லிக் கொண்டிருந்தபோது, ‘இங்க கேன்டீன்ல பீஃப் கிடைக்கும் தெரியுமா?’ என்று கேட்டார் தோழர் அமுதன். சென்னையில் ஒரு கல்லூரி கேன்டீனில் பீஃப் வழங்கப்படுகிறது என்ற தகவல் பெரிய ஆச்சரியம் எனக்கு. அதைவிட சாப்பிட்டு பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் பெரிதாகியது. அது முகத்தில் தெரிந்ததோ என்னவோ, அமுதன் துறை ஆசிரியையிடம் ‘திரையிடல் முடித்ததும் ஏற்பாடு செய்து கொடுங்கள்’ என்றார். சொன்னது போலவே திரையிடல் முடிந்ததும் எம்.சி.சி கேன்டீனில் சூடான பீஃப் க்ரேவி, சாதத்துடன் வந்தது. மிகைப்படுத்தி சொல்லவில்லை. அபாரம். அட்டகாசம். சென்னையில் பல இடங்களில் பீஃப் கிடைத்தாலும் சுவை கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். ஆனால் எம்.சி.சி யில் கொடுக்கப்பட்ட நன்றாக வெந்த பூப்போன்ற கறியும், அந்த க்ரேவியும்… ப்பா… எழுதும்போது கூட நாக்கு ஊறுகிறது. நான் சாப்பிட்ட பீஃப்களில் மிகச்சிறந்த மூன்றில் ஒன்றிது என்று கூட சொல்வேன். அப்புறமென்ன? யான் பெற்ற இன்பம் எம் பையனும் பெற வேண்டாமா என்று கூச்சத்தை விட்டு கேன்டீனுக்கு சென்று ஒரு பார்சல் வாங்கினேன். நூறு ரூபாய்க்கு ஒரு பெரிய டப்பாவில் கொடுத்தார்கள். ரைட்ரா நமக்கும் டின்னருக்காச்சு என்று டபுள் சந்தோஷத்துடன் பொட்டலம் கட்டி வந்து இரவு உணவுக்கும் பந்தி வைத்தாயிற்று. இட்லியும் மீன் குழம்பும் தான் ‘தி பெஸ்ட் காம்போ’ என்று நினைத்து வந்த என் எண்ணத்தை புரட்டிப் போட்டது அந்த இட்லி - பீஃப் காம்போ. அதி அற்புதம். கேரளப் பெண்களுக்கு பீஃப் கட்டாயப்படுத்தி ஊட்டுவதைப் போன்ற வன்ம சில்லறை காமெடிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, சென்னையின் மிகப்பழமையான கல்லூரி ஒன்று, Unapologetical ஆக (உபயம்: தோழர் அமுதன்) கேன்டீனில் பீஃப் வழங்குவது, அதுவும் கேரளத்தை மிஞ்சும் ஆகச்சிறந்த சுவையுடன் வழங்குவது, எத்தனை சந்தோஷமான, நிறைவான அனுபவம் ல?! லொயோலா எனக்கு பல வகைகளில் மனதிற்கு நெருக்கமான கல்லூரி. வேறு கல்லூரியில் படித்திருக்கலாமோ என்ற எண்ணம் துளியும் வந்ததில்லை இதுவரை. ஆனால் இந்த பீஃப் விஷயத்தில் மனம் லேசாக அலைபாய்ந்து விட்டது 😁 பரவாயில்லை, உள்ளே போகும்போது என்ன ஏதென்று பெரிதாக கேள்விகள் இல்லை வாசலில். இனி அவ்வப்போது எம்.சி.சி மண்ணை மிதித்து விட வேண்டியதுதான்! #MCC #MadrasChristianCollege
Jeyachandra Hashmi tweet media
தமிழ்
1
0
19
2K
Jeyachandra Hashmi retweetledi
Sachinism Lives On
Sachinism Lives On@sachinyuvifan·
Sachin Tendulkar shots can heal you from inside. Aesthetic in every sense ♥️
English
22
189
2.6K
178.5K