திராவிடம் வெல்லும்
90.5K posts

திராவிடம் வெல்லும்
@He_me_switch
திராவிட போர்வாள் ❤️🖤 சேத்துப்பட்டு நகராட்சி Kimi - Crypto- Prm


WHOEVER HAS ELECTION DAY TOMORROW, VOTE FOR DMK I WILL GIVE YOU UMMA

தவெக ஒரு தொகுதி கூட வெல்லாது என்று பந்தயம் கட்டுகிறேன். அப்படி மீறி வென்றால், எத்தனைத் தொகுதிகள் வெல்கிறதோ அத்தனை நாட்களுக்கு, டுவிட்டரில் ஆற்றும் எழுத்துப் பணியில் இருந்து விடுப்பு பெற்றுக் கொள்கிறேன் :)

தவெக ஒரு தொகுதி கூட வெல்லாது என்று பந்தயம் கட்டுகிறேன். அப்படி மீறி வென்றால், எத்தனைத் தொகுதிகள் வெல்கிறதோ அத்தனை நாட்களுக்கு, டுவிட்டரில் ஆற்றும் எழுத்துப் பணியில் இருந்து விடுப்பு பெற்றுக் கொள்கிறேன் :)

ஜாம்பி மாதிரி தாவி வர்ற கூட்டத்தை கண்டு ரசிக்காம, அடிச்சு கண்டிக்கிறார் இது நல்ல விஷயம் தான்... தொண்டரை எப்படி அடிக்கலாம்னு கூவுரவங்களுக்கு அவரோட தொண்டன் கீழ விழுந்து சாக கூடாதுன்னு அடிச்சு கண்டிக்குறாப்ல... இது நல்லது தானே 🤷🏽♂️

கலைஞர், ஸ்டாலின் போன்று வேடமணிந்து வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர்...😅😅😅


உலக அரசியல் வரலாற்றில் EB box transformer மூடப்பட்ட ஒரே அரசியல் கட்சி.. வளரும் இளய சமுதாயம்😂

2021 fooled people of Tamilnadu with stone and now they don’t have anything credible work to fight elections they picked a crass agenda against EPS.



South TN la Vijay kaey ivolo na Apo Ayya laam Vantha 🥵🥵🥵😲😲🙏🏼..


இந்த கூட்டம் ஓட்டா மாறுமா இல்லையானு எல்லாம் தெரியாது. ஆனால் இப்படி ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் இருப்பதை நினைத்தாலே அறுவருப்பா தான் இருக்கு.

நானே கட்சி ஆரம்பித்தாலும் மாணவர்கள் அரசியலில் ஈடுபடவேண்டாம். படிப்புதான் முக்கியம். அரசியலுக்கு 100% தகுதியுள்ள மனுஷன் வராம போயிட்டார். அரசியலுக்கு தகுதியே இல்லாத தற்குறி அரசியலுக்கு வந்து தற்குறிகளை உருவாக்கிருக்கான்.. @rajinikanth @TVKVijayHQ








