DMK2.0 for TN 2026 retweetledi
DMK2.0 for TN 2026
4.6K posts

DMK2.0 for TN 2026
@HopeofTN
Belongs to the Dravidian Stock | Periyar | Anna | Kalaignar | MKS | Waiting for government job. Old id suspended. Follow @HopeOfTN
Tamil Nadu Katılım Ekim 2025
94 Takip Edilen61 Takipçiler
DMK2.0 for TN 2026 retweetledi
DMK2.0 for TN 2026 retweetledi
DMK2.0 for TN 2026 retweetledi

#WATCH | “இளைஞர்கள் ஜாக்கிரதையா இருக்கணும்.. அடிப்பட்டா அவங்களுக்குதானே காயம் ஆகும்” -நடிகர் ரஜினிகாந்த்
#SunNews | #Rajinikanth | #Chennai | @rajinikanth
தமிழ்
DMK2.0 for TN 2026 retweetledi
DMK2.0 for TN 2026 retweetledi

#JustNow || தென்னக உரிமையைப் பறிக்கும் மத்திய அரசு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
#CentralGovernment | #CMMKStalin | #PolimerNews
தமிழ்
DMK2.0 for TN 2026 retweetledi

#BREAKING | “தென்றலாக இருக்கும் தெற்கை புயலாக மாற்றாதீர்கள்!"
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
#SunNews | #CMMKStalin | #Delimitation | @mkstalin

தமிழ்
DMK2.0 for TN 2026 retweetledi

தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா?
தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்!
🎯 தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும்!
🎯 தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை இரகசியம் காப்பது ஏன்?
🎯 2001-ஆம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடி அவர்களும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமர் அவர்களின் பதில் என்ன?
🎯 5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்?
🎯 "நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும்" என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன?
🎯 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன?
🎯 எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா?
🎯 தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.
🎯 இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்!
நாங்கள் கேட்பது #FairDelimitation!
#DelimitationDanger: Is India sliding into dictatorship?
Do not turn a calm South into a storm.
Hon’ble @PMOIndia Thiru. @NarendraModi must answer these fair and pressing questions raised by the people of the South.
❓ Why is the Union BJP Government shrouding the entire delimitation process in secrecy instead of coming clean on how it intends to carry it out?
❓ In 2001, former Prime Minister Vajpayee deferred delimitation for 25 years in the national interest. What is Prime Minister Modi’s answer to the just and reasonable demand of southern states to follow the same path today?
❓ What is the tearing hurry to convene a special session of Parliament right in the middle of five state elections?
❓ Why is the Union Government brushing aside the fair and reasoned demand of Opposition leaders to hold the special session only after April 29? What is it trying to hide?
❓ Forcing through far reaching constitutional amendments without even convening an all party consultation is nothing short of dictatorship.
❓The questions raised by the Opposition and the media are not being answered. Will at least the questions of the people be answered?
🌄 The DMK will not stand by and watch any attempt that places the rights of southern states at stake while handing greater power to the North.
💪🏾 This is the future of the people who live here. Any decision taken without our consent, without even engaging with us, will not be accepted, come what may.
The South demands #FairDelimitation!


தமிழ்
DMK2.0 for TN 2026 retweetledi

CPIM Symbol Kuthu | Official CPIM election Campaign Song 2026 (lyric video) #cpimelectionsongs #cpimsongs #cpimcandidates #tnelection2026
English
DMK2.0 for TN 2026 retweetledi
DMK2.0 for TN 2026 retweetledi

#தேர்தல்திருவிழா | “விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள்.. சட்டப்பேரவைக்கு வேண்டாம்” - திருமாவளவன்
#SunNews | #TNElections2026 | #Thirumavalavan

தமிழ்
DMK2.0 for TN 2026 retweetledi

#WATCH | “வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதால் அவர் தேர்தலில் போட்டியிடவே இல்லை..” -கனிமொழி எம்.பி.,
#SunNews | #Kanimozhi | #DMK | #TNElectionWithSunNews
தமிழ்
DMK2.0 for TN 2026 retweetledi

DMK2.0 for TN 2026 retweetledi

எழுச்சித் தமிழர் திருமாவளவன் - அன்புச்சகோதரி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருடன் கழக ஊரான நம் கடலூரில்!
✊🏾 எண்ணிக்கையைக் கடந்து, கொள்கையால் இணைந்தது, நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பதை எடுத்துக்காட்டும் மேடையாக, கடலூர் பொதுக்கூட்ட மேடை அமைந்தது.
✊🏾 மேடையிலும் வந்திருந்த தொண்டர்களிடையேயும் கட்சி நிறங்களைக் கடந்து காணப்பட்ட ஒற்றுமையுணர்வும் - கரைபுரண்ட உற்சாகமும், கடலூர் மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிக்கனியாக விளைவது உறுதி!
✊🏾 தோழமைகளின் துணையோடு #வெல்வோம்_ஒன்றாக!
#CuddaloreWithDMK #VoteForDMK
@ThirumaOfficial @PremallathaDMDK




தமிழ்
DMK2.0 for TN 2026 retweetledi

"செல்லப்பசங்க தேவா ஜீவா.." பிரச்சாரத்தின்போது இன்ஸ்டாகிராம் ட்ரெண்டிங் பசங்களை மீண்டும் நினைவுகூர்ந்த மு.க.ஸ்டாலின்.!
#Cuddalore | #CMMKStalin | #DMK | #Campaign | #Instainfluencers | #Election2026 | #PolimerNews
தமிழ்
DMK2.0 for TN 2026 retweetledi

CM Stalin| Premalatha | பிரேமலதாவுக்காக தான் நடித்த பாடலை தானே பாடி வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்
#cmstalin | #premalathavijayakanth | #dmk | #dmdk | #thanthitv
தமிழ்
DMK2.0 for TN 2026 retweetledi

Watch | ”கேப்டன் மறைவின் போது அண்ணன் ஸ்டாலின், உதயநிதி உள்பட அனைத்து அமைச்சர்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்றதும், அரசு மரியாதை அளித்ததும் எப்போதும் மறக்க மாட்டோம்..”
- கடலூர் பரப்புரைக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
#SunNews | #TNElectionWithSunNews | #DMK | #DMDK
தமிழ்
DMK2.0 for TN 2026 retweetledi
DMK2.0 for TN 2026 retweetledi






