ISR Selvakumar

15.7K posts

ISR Selvakumar banner
ISR Selvakumar

ISR Selvakumar

@ISRselvakumar

AI Expert / Film maker / Content Strategist

Chennai Katılım Eylül 2008
942 Takip Edilen2.6K Takipçiler
Sabitlenmiş Tweet
ISR Selvakumar
ISR Selvakumar@ISRselvakumar·
நீர்க்குமிழி! கே பாலச்சந்தர் இயக்கிய நாடகம் பின்னர் படமாகவும் வெளியானது. இரண்டுமே சூப்பர் ஹிட்! நாடகத்தில் நடித்த அதே கதாபாத்திரத்தில் திரையிலும் என் தந்தை ஐ எஸ் ஆர் நடித்திருந்தார். உடன் நடித்திருப்பது யார் என்று பாருங்கள். கோபாலகிருஷ்ணன், நாகேஷ் மற்றும் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர்
ISR Selvakumar tweet media
Chennai, India 🇮🇳 தமிழ்
2
1
3
613
ISR Selvakumar
ISR Selvakumar@ISRselvakumar·
ஆழமான திரைக்கதை எழுதினால், யாரும் பார்க்க மாட்டாங்க என்கிறார்கள். லைட்டாக கதை சொன்னால், வெயிட்டாக எதிர்பார்க்கிறேன் என்கிறார்கள். - நான் மற்றும் சிலர்
தமிழ்
0
0
1
42
ISR Selvakumar
ISR Selvakumar@ISRselvakumar·
Oh God Quotes அனுபவமே கடவுள்! #God #Experience #யாதெனக்கேட்டேன் #கண்ணதாசன் #quotes
0
0
0
26
ஜி.ரா 지.라 G.Ra
@Oho_Production இன்னைக்கு மனோரமா பிறந்தநாளாம். எம்.எஸ்.வி மனோரமா versatility combo train ஓட்டலாம்னு நெனைக்கிறேன்.
தமிழ்
2
0
1
154
ಮಲ್ಲೇಶ್ವರ ( వంగిపురం )
.@RagavanG இன்னிக்கு உங்களுக்கு நல்ல மேட்டர் ரெடி செஞ்சு கொடுத்துருக்கேன், அடிச்சு ஆடுங்க
தமிழ்
1
0
0
196
ISR Selvakumar
ISR Selvakumar@ISRselvakumar·
Oh God Quotes அனுபவமே கடவுள்! #God #Experience #யாதெனக்கேட்டேன் #கண்ணதாசன் #quotes
0
0
1
37
ISR Selvakumar
ISR Selvakumar@ISRselvakumar·
Oh God Quotes அனுபவமே கடவுள்! #God #Experience #யாதெனக்கேட்டேன் #கண்ணதாசன் #quotes
0
0
2
55
ISR Selvakumar
ISR Selvakumar@ISRselvakumar·
@SathyaZee இடியாப்பம் (அ) ஐடியா”பாம்”
தமிழ்
0
0
0
3
NSS
NSS@SathyaZee·
@ISRselvakumar அண்ணே நேத்து சுட்ட ஐடியாபம் 🙂✌️
தமிழ்
1
0
1
8
ISR Selvakumar
ISR Selvakumar@ISRselvakumar·
சாலை ஓர தேநீர் கடையில் நின்றிருக்கிறேன் பச்சை ஒளிர்ந்ததும் ஓடியும், நடந்தும் பலர் சாலையைக் கடக்கிறார்கள். பேருந்துகளும், லாரிகளும், கார்களும், இன்ன பிற வாகனங்களும் அவசரமாக விரைகின்றன. நட்ட நடுச்சாலையில் செருப்புக் கால்களுக்கும் சக்கரங்களுக்கும் தப்பி ஒரு கரப்பான் பூச்சி திரிவதையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்! சார் டீ ரெடி என்கிறார் தேநீர் கடைக்காரர். - ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்
தமிழ்
1
0
0
81
ISR Selvakumar
ISR Selvakumar@ISRselvakumar·
தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி அவர்களுக்கு நினைவேந்தல். திரை மொழி மாத இதழ் மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் இணைந்து நடத்திய நிகழ்விலிருந்து சில புகைப்படங்கள்.
ISR Ventures@ISRventures

தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி அவர்களுக்கு நினைவேந்தல். திரை மொழி மாத இதழ் மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் இணைந்து நடத்திய நிகழ்விலிருந்து சில புகைப்படங்கள்.

தமிழ்
0
0
0
49
ISR Selvakumar
ISR Selvakumar@ISRselvakumar·
உதயநிதி விஜய்யை கிண்டல் செய்ய சி.எம் சார் என்று அழைக்கிறார். அதை விட ”என்ன நண்பா” என்று அழைக்கலாம். நாகரீகமாகவும் இருக்கும், கேலி செய்தது போலவும் இருக்கும். தேர்தல் பிரச்சாரத்தின் போதே நான் இதை எதிர்பார்த்தேன்.
தமிழ்
3
0
2
121
ISR Selvakumar
ISR Selvakumar@ISRselvakumar·
ஆழ்ந்த இரங்கல்கள்!
ISR Selvakumar tweet media
தமிழ்
0
0
1
75
ISR Selvakumar
ISR Selvakumar@ISRselvakumar·
ஆழ்ந்த இரங்கல்கள்!
கானா பிரபா@kanapraba

தொன்று தொட்டு இன்று வரை ஏழை என்னும் ஜென்மத்துக்குத் துன்பம் ஐயா இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம் வன்மம் கொண்டே துன்பம் தந்தால் தொல்லை ஐயா…. ஏழை படும் பாடு அது சொல்லி முடியாது பொழுதே இருளானால் இனி இங்கே விடிவேது? youtube.com/watch?v=XoszYu… பாடலாசிரியர் முத்துக்கூத்தன் எழுதி “அவதாரம்” திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல். ஒரு சோகப் பரப்பில் எழும் விரக்தியை வரிகளிலும், ஆக்ரோஷத்தை இசையிலுமாகக் கொடுத்த வகையில் இந்தப் படத்தின் மிக முக்கியமானதொன்று. இப்படியானதொரு சூழலுக்கு ஒரு நாட்டுப் பண் கலைஞரைப் பாடல் எழுத வைக்க வேண்டும் என்ற தீர்மானம் நாசரின் தெரிவாக இருக்கக் கூடும். இசைஞானி இளையராஜாவின் பாடலாசிரியர்கள் என்ற வரிசையில் தான் முத்துக்கூத்தன் என்ற பாடலாசிரியர் குறித்த அறிமுகம் எனக்குக் கிட்டியது. இருப்பினும் அவர் பெரும் பெரும் ஆளுமை என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன். முத்துக்கூத்தன் பழம் பெரும் கவிஞர், பாடலாசிரியர், வில்லிசைக் கலைஞர் என்றும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முன்னிலையிலேயே கலைவாணரின் வாழ்கையை வில்லிசைத்தவர் என்றும், எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தில் நடிகராகவும், எம்.ஜி.ஆர் நடித்த அரசிளங்குமரி, நாடோடி மன்னன், அரசகட்டளை, திருடாதே ஆகிய படங்களிலும் பாடல்களை எழுதியவர் என்று விக்கிப்பீடியா குறிப்பு அவரி வாழ்க்கைச் சுருக்கத்தைப் பகிர்கிறது. கலைவாணர் என்.எஸ்.எஸ்.கிருஷ்ணனின் மேல் நேசம் கொண்டு தன் மகனுக்குக் கலைவாணன் என்றே பெயர் சூட்டினாராம். “கலைமாமணி” கலைவாணன், பொம்மலாட்டக் கலை மூலம் சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நலன் போன்ற பகுத்தறிவு சிந்தனைகளை, சமூக முற்போக்குக் கருத்துகளை விதைத்தவர். இன்று நேற்று 68 ஆவது அகவையில் விடைபெற்று விட்டார். தன் தந்தையின் நீட்சியாகக் கலைப்பணியாற்றிவரின் களப்பணி ஓய்ந்து விட்டது. அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

தமிழ்
0
0
0
114
Rasi  Azhagappan
Rasi Azhagappan@rasiazhagappan·
நண்பர் எழுத்தாளர் பொம்மலாட்டக் கலைஞர் கலைவாணன் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பு. ஆழ்ந்த இரங்கல்கள்
Rasi  Azhagappan tweet media
தமிழ்
4
1
7
234
ISR Selvakumar retweetledi
Karthik S
Karthik S@milliblog·
"Ilaiyaraaja did not merely compose songs; he composed memories".
Karthik S tweet media
English
2
56
225
9.8K
ISR Selvakumar
ISR Selvakumar@ISRselvakumar·
விர்ரென்று வீட்டு வாசல் மேட்டிலிருந்து சரிந்து, பைக்கை அணைக்காமல், ஸ்டாண்ட் போட்டு, இறங்கி ஓடி கேட்டை சாத்தி, மீண்டும் பைக்கில் ஏறுவதற்குள் அவனுக்கு சில நிமிடங்கள் செலவாகிவிடும். இன்றைக்கு மிக மிக அவசரம் போல! விரைந்து கொண்டே... ”அங்கிள் கேட்டை மூடிடுறீங்களா?” என்றான். இருபது நாள் காலை நடைப் பயிற்சியில் முதல் நண்பன். கேட்டை சாத்தினேன். மாடி பால்கனியிலிருந்து அவனுடைய அம்மா புன்னகைத்தாள். உற்சாகமான காலை வணக்கம்! சியர்ஸ் மக்காஸ்! #CheersMakkas
தமிழ்
0
0
1
101
ISR Selvakumar
ISR Selvakumar@ISRselvakumar·
@aanthaireporter மிக்க மகிழ்ச்சி. இவ்வருடம் நாம் இணைந்து செய்வோம் ஆந்தையாரே!
தமிழ்
0
1
1
11
 Àanthai Répørter™ 👀🦉
🦉இத்தகைய சமூகப் பொறுப்புணர்வு மிக்க நிகழ்வுகளை முன்னெடுக்கும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்! அந்த இளம் கலைஞர்களுக்கு நாம் அனைவரும் ஊக்கமும் ஆதரவும் கொடுப்போம். உங்கள் முயற்சி தொடரட்டும்! வாழ்த்துக்கள்! #ChildRights #குழந்தைகள்_உரிமை #ISRVentures #MimeArt #ShortFilmCompetition
ISR Selvakumar@ISRselvakumar

குழந்தைகள் உரிமை (Child Rights) - இதனை வலியுறுத்தி எங்கள் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் 5 நிமிட குறும்படப்போட்டியை நடத்தியது. இயக்குநர் சேரன் மற்றும் இயக்குநர் திரு.ராசி அழகப்பன் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். அப்போது குழந்தைகள் உரிமையை வலியுறுத்தி மைம் (Mime) நடைபெற்றது. 12 நிமிடங்களைச் சுருக்கி 3 நிமிடங்களுக்கு வழங்கியிருக்கிறோம். பார்த்துவிட்டு அக் கலைஞர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். #Childrights #Shortfilm #Contest

தமிழ்
1
0
1
12
ISR Selvakumar
ISR Selvakumar@ISRselvakumar·
குழந்தைகள் உரிமை (Child Rights) - இதனை வலியுறுத்தி எங்கள் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் 5 நிமிட குறும்படப்போட்டியை நடத்தியது. இயக்குநர் சேரன் மற்றும் இயக்குநர் திரு.ராசி அழகப்பன் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். அப்போது குழந்தைகள் உரிமையை வலியுறுத்தி மைம் (Mime) நடைபெற்றது. 12 நிமிடங்களைச் சுருக்கி 3 நிமிடங்களுக்கு வழங்கியிருக்கிறோம். பார்த்துவிட்டு அக் கலைஞர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். #Childrights #Shortfilm #Contest
தமிழ்
0
1
2
82
simon hughes
simon hughes@theanalyst·
Running out of superlatives for this kid…
English
44
319
11K
1M